கம்போடிய நாட்டுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்தததன் மூலம் இலங்கை மருந்து உற்பத்தித் துறைக்கு புதிய சந்தையினை திறந்துள்ள Gamma Interpharm
Gamma Interpharm (Pvt) Ltd, இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துப் பொருட்களைக் கம்போடியாவிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியதன் மூலம், தனது அறுபது ஆண்டுகால வணிகப் பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. பிராந்தியச் சந்தையில் இலங்கை மருந்து உற்பத்தித் துறையின் இருப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இந்த நடவடிக்கை ஒரு முக்கியமான வாய்ப்பாகும். Gamma Interpharm, தனது முதல் தொகுதி மருந்துப்
மீள்எழுச்சியையும் தாண்டி: ஒரு பொது-தனியார் கூட்டு முயற்சி, கைவிடப்பட்ட சர்க்கரை ஆலையை பிராந்தியத்தின் வாழ்வாதாரமாக மாற்றியது எப்படி?
கல்லோயா பிளான்டேஷன்ஸின் கதை என்பது வெறும் ஒரு தொழிற்சாலையை மீண்டும் தொடங்குவது பற்றியது மட்டுமல்ல — ஒரு தேசிய சொத்தின் மீதும், மக்களின் எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கை வைக்கும்போது, ஒழுங்குமுறையான ஒரு தனியார் நிறுவனத்தின் தொழில்முறைத்திறனால் என்ன செய்ய முடியும் என்பதற்கான சான்றாகும். சுமார் ஒரு தசாப்த காலமாக, அம்பாறையில் உள்ள ஹிங்குரான சீனி தொழிற்சாலை திறமையின் அடையாளமாக நின்றது.
இலங்கைப் படைப்பாளர்களுக்காக TikTok அறிமுகப்படுத்தும் ”Creator Search Insights’
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகப் படைப்பாளர்களுக்கு மிக முக்கிய சவாலாக இருப்பது, தங்களின் அடுத்த பதிவிற்கான சிறந்த யோசனையைக் கண்டறிவதாகும். மணிக்கணக்கில் பிறரது காணொளிகளைத் திரையில் பார்த்து நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பயனர்களின் தேடல் தேவைகளை நேரடியாகப் புரிந்து கொண்டு படைப்புகளை உருவாக்குவதே வெற்றிக்கான புதிய சூத்திரமாக மாறியுள்ளது. இலங்கையில் உள்ள புதிய மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல்
இலங்கையின் உடற்பயிற்சி மற்றும் நல்வாழ்வுத் துறையில் மூன்று தசாப்த கால சேவையைத் தொடரும் Quantum Fitness
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது என்ற விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்நாட்களில், குவாண்டம் ஃபிட்னஸ் (Quantum Fitness) நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு, ஆரோக்கியம் மற்றும் எளிதில் பெறக்கூடிய உடற்பயிற்சி தீர்வுகளை வழங்குவதில் தனது கவனத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. இலங்கையின் உடற்பயிற்சித் துறையை மேம்படுத்துவதில் சுமார் முப்பது வருட அனுபவத்தைக் கொண்டு இந்நிறுவனம் இச்சேவையை முன்னெடுத்து வருகிறது. 1998
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke Kottu Beat Party
Coca-Cola ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘கோக் கொத்து பீட் பார்ட்டி’ (Coke Kottu Beat Party) கடந்த 2026 செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமையன்று கட்டுநாயக்கவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வானது, உணவு மற்றும் இசைப் பிரியர்களை ஒரே கூரையின் கீழ் இணைத்து ஒரு மறக்க முடியாத மாலைப் பொழுதைப் பரிசளித்தது. நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நாவூறும் விதவிதமான கொத்து உணவுகள் மற்றும்
இலங்கை வாகனத் துறையில் புதிய டிஜிட்டல் புரட்சி: 4,000 பதிவிறக்கங்களைக் கடந்து சாதனை படைத்த BYD மொபைல் செயலி (App)
BYD நிறுவனம் மற்றும் இலங்கையிலுள்ள அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனம் (John Keells CG Auto) இணைந்து ‘BYD Mobile App’ செயலியை இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளன. இது நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, குறுகிய காலத்திற்குள்
ஆசியாவின்புகழ்பெற்ற ‘Hot Pot’ உணவுஅனுபவம் City of Dreams Sri Lanka-வில்அறிமுகம்
ஆசிய பிராந்தியத்தில் பலரிடையே மிகவும் புகழ்பெற்ற பாரம்பரிய உணவுப் பண்பாடான ‘Hot Pot’ மூலம், மற்றொரு புதிய சுவையை அனுபவிக்கும் வாய்ப்பை தற்போது City of Dreams Sri Lanka வழங்கியுள்ளது. அங்குள்ள ‘Spice 8’ உணவகத்தில் பெறக்கூடிய இந்த விசேடமான அனுபவத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் உரையாடல் சார்ந்த உணவுப் பண்பாடாகும். மேசையின் நடுவே கொதித்துக்கொண்டிருக்கும் சூப் பாத்திரத்தைச்
விசேட சலுகைகளுடன் Samsung Galaxy Z Fold8 கையடக்கத் தொலைபேசிகளுக்கான விற்பனை இலங்கையில் ஆரம்பம்
Samsung Galaxy Z Fold8 Ultra 5G மற்றும் Galaxy Z Fold8 5G ஆகிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய Samsung Sri Lanka நிறுவனம், அதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துச் சலுகைகளையும் மேலும் விரிவுபடுத்தியவாறு அத்தொடரை சந்தைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. முன்பதிவு காலத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் Galaxy Z
2026 முதல் அரையாண்டில் ரூ. 7.2 பில்லியன் GWP வளர்ச்சியையும், 20.3% சந்தைப் பங்கையும் பதிவு செய்து Softlogic Life சாதனை
இலங்கையின் ஆயுள் காப்புறுதி துறையில் முன்னணி நிறுவனமான சாஃப்ட்லொஜிக் லைஃப் (Softlogic Life), 2026 ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (1HFY26) மிகச்சிறந்த நிதிச் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது. நாட்டின் ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் மிக அதிக அளவிலான மொத்த எழுதப்பட்ட கட்டுப்பண வளர்ச்சியைப் (GWP) பதிவு செய்துள்ள இந்நிறுவனம், கடந்த ஆண்டை
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால் உங்களை மகிழ்விக்கும் Charcoal Tandoor Fire Grill
சமையலுக்கு நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஆசிய பிராந்தியத்தின் பல நாடுகளில் உணவு சமைப்பதற்காக மண் அடுப்புகளே (தந்தூர்) பயன்படுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான, உருளை வடிவத்தைக் கொண்ட இந்த மண் அடுப்பு, உணவை மிகச் சுவையாகத் தயாரிக்கும் திறன் காரணமாகவே இன்றும் அப்பிராந்தியங்களின் உணவுப் கலாச்சாரத்தில் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. சமீபத்தில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட Charcoal Tandoor

