மின்சார வாகன சந்தையில் புதிய மைல்கல்: ஜப்பானில் ‘RACCO’ மின்சார காரை அறிமுகப்படுத்தியது BYD
ஜப்பானின் போட்டி நிறைந்த வாகன சந்தைக்குள் நுழைவதற்காக BYD நிறுவனத்தால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தனது முதல் மாதிரியான ‘RACCO’ மின்சார வாகனத்தை BYD நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பான் முழுவதும் நடைபெற்ற பல நிகழ்வுகள் மூலம் இந்த அறிமுகம் இடம்பெற்றதுடன், இதன் மூலம் BYD நிறுவனம் ஜப்பானின் ‘கெய் கார்’ (Kei car) சிறிய வாகனப் பிரிவுக்குள் உத்தியோகபூர்வமாக காலடி
KOKO மற்றும் Ceylinco கூட்டாண்மையில் இலங்கையின் முதலாவது பிரத்தியேக மருத்துவகாப்புறுதி திட்டம் அறிமுகம்
இலங்கையின் முன்னணி ‘இப்பொழுது வாங்கி பின்னர் செலுத்துங்கள்’ (Buy Now Pay Later -BNPL) தளமான KOKO (கொகோ), செலிங்கோ ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தனது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது மருத்துவக் காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையின் நிதித் தொழில்நுட்பம் மற்றும் காப்புறுதித் துறைகளில் இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். சுகாதாரக் காப்புறுதித் துறையில்
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஹேலீஸ் அட்வாண்டிஸ் மற்றும் வீதி பாதுகாப்பு தேசிய சபை ஆகியன நடவடிக்கைக
Hayleys குழுமத்தின் போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கல் பிரிவான Hayleys Advantis, வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபையுடன் (NCRS) இணைந்து, தற்காப்பு ஓட்டுதல் பயிற்சி மற்றும் நடைமுறை வீதி பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் இலங்கை முழுவதும் மோட்டார் சைக்கிள் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘100க்கு 100’ என்ற தேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பாதுகாப்பு செயற்பாட்டை அண்மையில் தொடங்கியுள்ளது.
172ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர், இத்தொழிற்துறையின் மறுமலர்ச்சிக்கான 5 அம்சத் திட்டத்தை முன்மொழிந்தார்
மல்வத்த வெலி பெருந்தோட்ட நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷானக்க சமரதிவாகர, இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பினேஷ் பனன்வல, இச்சங்கத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 19 அன்று சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற சம்மேளனத்தின் 172வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் இவர்கள்
நடனக் கலைஞர்சன்னவிஜேவர்தன Diabetasol வர்த்தக நாமத்தின் தூதராகநியமிக்கப்பட்டுள்ளார்
பிரபல நடனக் கலைஞரும் நாடக நடிகருமான இவர், Diabetasol வர்த்தக நாமத்துடன் உத்தியோகப்பூர்வமாக இணைந்துள்ளார் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் சமநிலை, ஒழுக்கம் மற்றும் சிறப்பு ஊட்டச்சத்துக்காக “Keep Life in Rhythm” திட்டம் தொடங்கப்பட்டுள்ளது சர்வதேச புகழ்பெற்ற ‘சன்ன-உபுலி’ கலை நிறுவனத்தின் நிறுவுனர் மற்றும் படைப்பு இயக்குநரான கலைஞர் சன்ன விஜேவர்தன அவர்கள், Diabetasolஇன் புதிய தேசிய விளம்பரத்
யாழ். நல்லூர் திருவிழாவில் சுவை மற்றும் புத்துணர்ச்சியுடன் இணைந்த Fanta
இலங்கையின் மிக முக்கிய இந்து சமய விழாக்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவின் போது, யாழ்ப்பாணத்தின் துடிப்பான பண்பாட்டுச் சூழலில் Fanta நிறுவனமும் இணைந்து கொண்டது. பக்தர்கள் ஒன்றிணைந்து பக்திப் பெருக்கிலும் பாரம்பரிய வழிபாடுகளிலும் ஈடுபட்ட இந்நிகழ்வு, கலாச்சாரப் பெருமையையும் சமூக நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் உன்னதப் பெருவிழாவாக விளங்கியது. துடிப்புமிக்க நல்லூரின் வீதிகளில் திரண்டிருந்த பக்தர்களுக்கும்
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகத் தகராறுகளைத் தீர்ப்பதற்கும் வணிக உறவுகளைப் பாதுகாப்பதற்குமான நவீன மற்றும் சர்வதேசத் தரம் வாய்ந்த மத்தியஸ்த நடைமுறையை இலங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் வணிக நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இதன் ஆரம்பமாக, இலங்கை சர்வதேச மாற்றுத் தகராறு தீர்வு மையத்தினால் (International Alternative Dispute Resolution Center, Sri Lanka – IADRC) கொழும்பு
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வத்தளையில் புதிய பருப்பு மற்றும் உளுந்து பதப்படுத்தும் தொழிற்சாலை – தரம், உற்பத்தித் திறன் மற்றும் உள்ளூர் விவசாயத்திற்கு புதிய முன்னுரிமை இலங்கையின் உணவுப் பொருட்கள் வர்த்தகத் துறையில் 45 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ள Omega Traders, தனது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி முக்கியமான முன்னேற்றத்தை மேற்கொண்டு, வத்தளை, 258 Canal Road இல் நவீன பருப்பு மற்றும்
செனாரோ மோட்டார்ஸ் “PREMIER CENTER’காட்சியறையை திறந்து வைத்து RR250 மாடல் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது.
23 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட, 100% உள்நாட்டு நிறுவனமான செனாரோ மோட்டார்ஸ், ஜுபிலிகணுவ சந்தியில் தனது புதிய ‘SENARO PREMIER CENTER’ காட்சியறையை திறந்து வைத்து, செனாரோ பிராண்டின் கீழ் சமீபத்திய மோட்டார் சைக்கிள் மாடலான செனாரோ RR250-ஐ சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரும் மூத்த கிரிக்கெட் வீரர்களுமான சனத் ஜெயசூரிய மற்றும் உபுல்
அடுத்த 3 பில்லியன் டொலர்களை நோக்கி: இலங்கை ஆடைத் தொழிற்துறை அந்த இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும்?
கடந்த முப்பது ஆண்டுகளாக, இலங்கையின் ஆடைத் தொழிற்துறையானது நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு அமைதியான முறையில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இது நாட்டின் மொத்த வர்த்தக ஏற்றுமதி வருவாயில் அண்ணளவாக 40 சதவீதத்தைக் கொண்டுள்ளதுடன், 300,000 முதல் 350,000 வரையான மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. இந்த பிரம்மாண்டமான வளர்ச்சி தற்செயலாக நிகழ்ந்தது அல்ல. இது 1990களின் ஆரம்ப காலத்திலிருந்து அரசாங்கமும்

