University of West London இன் இலங்கை பட்டமளிப்பு விழா வெற்றிகரமாக நிறைவு

University of West London இன் இலங்கை பட்டமளிப்பு விழா வெற்றிகரமாக நிறைவு

Sep 16, 2026

பிரித்தானியாவின் முன்னணிப் பல்கலைக்கழகமான University of West London (UWL), தனது இலங்கை பட்டதாரிகளின் கல்விச் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பட்டதாரிகள், அவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இவ்விழாவில்,

Read More
விமரிசையாக நடந்து முடிந்த ANC Education2026 பட்டமளிப்பு விழா

விமரிசையாக நடந்து முடிந்த ANC Education2026 பட்டமளிப்பு விழா

Sep 16, 2026

இலங்கையின் சர்வதேச உயர்கல்வித் துறையில் ஒரு முன்னணி நிறுவனமான ANC Education நிறுவனம், தனது 2026 ஆம் ஆண்டுக்கான பட்டப்படிப்பு மாணவர்களின் கல்விச் சாதனைகளைக் கொண்டாடும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஒரு மாபெரும் பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்தது. பட்டதாரிகள், அவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், பேராசிரியர்கள், சர்வதேச பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் மற்றும் பல

Read More
நைலோன் மறுசுழற்சியை மேம்படுத்த 30 மில்லியன் நிதியைத் திரட்டியது Syntetica

நைலோன் மறுசுழற்சியை மேம்படுத்த 30 மில்லியன் நிதியைத் திரட்டியது Syntetica

Sep 13, 2026

சிக்கலான ஆடைக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வரும் பிரான்ஸைச் சேர்ந்த deeptech நிறுவனமான ‘சிந்தெடிகா’ (Syntetica), முன்னணித் தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் மற்றும் முன்னணி ஆடை வர்த்தக நாமங்களிடமிருந்து 30 மில்லியன் டொலர் Series A நிதியைத் திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. பிரான்ஸ் அரசின் சார்பாக Bpifrance நிர்வகிக்கும் Ecotechnologies 2 நிதி நிறுவனம் இந்த நிதித் திரட்டலுக்குத் தலைமை

Read More
2026 ஆசியவிளையாட்டு விழா: இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடைகளை அறிமுகம் செய்தது MAS

2026 ஆசியவிளையாட்டு விழா: இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடைகளை அறிமுகம் செய்தது MAS

Sep 11, 2026

ஜப்பானின் அய்ச்சி நகோயாவில் நடைபெறவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டுப் விழாவில் பங்கேற்கும் இலங்கை தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ விளையாட்டு ஆடைகளை, அதன் உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளரான ‘எம்ஏஎஸ் ஹோல்டிங்ஸ்’ (MAS Holdings) நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 20ஆவது ஆசிய விளையாட்டு விழா இம்மாதம் 19 ஆம் திகதி முதல் அக்டோபர் 4 ஆம் திகதி

Read More
Huawei மற்றும் HP Inc. இடையே உலகளாவிய காப்புரிமை பகிர்வு ஒப்பந்தம்

Huawei மற்றும் HP Inc. இடையே உலகளாவிய காப்புரிமை பகிர்வு ஒப்பந்தம்

Sep 11, 2026

தொலைத்தொடர்புத் துறையின் உலகளாவிய முன்னணி நிறுவனமான Huawei மற்றும் உலகின் முன்னணி கணினி உற்பத்தி நிறுவனமான HP Inc. ஆகியன அண்மையில் உலகளாவிய காப்புரிமை பகிர்வு (Patent Cross-Licensing) ஒப்பந்தத்தில் உத்தியோகபூர்வமாக கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நிறுவனங்களும் தங்களுக்குச் சொந்தமான தொழில்நுட்பக் காப்புரிமைகளை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், Huawei நிறுவனத்திற்குச் சொந்தமான பிரத்தியேக Wi-Fi

Read More
முற்பணங்களில் 224 பில்லியன்ரூபாஅதிகரிப்புடன்முதல்அரையாண்டில்வலுவானவளர்ச்சியைப்பதிவுசெய்த HNB

முற்பணங்களில் 224 பில்லியன்ரூபாஅதிகரிப்புடன்முதல்அரையாண்டில்வலுவானவளர்ச்சியைப்பதிவுசெய்த HNB

Sep 11, 2026

பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் பணவீக்க அழுத்தங்கள் நிறைந்த ஒரு காலப்பகுதியை எதிர்கொண்டு, HNB குழுமம் 2026 ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதிக்கான வரிக்கு பின்னரான இலாபமாக (PAT) 22.5 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்துள்ளதுடன், இதே காலப்பகுதியில் வங்கி மாத்திரம் 23.1 பில்லியன் ரூபாய் வரியின் பின்னரான இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. இவ்வருடத்தின் முதலாம் அரையாண்டில்

Read More
2026 இன் இலங்கையின் மிக மதிப்புமிக்க வர்த்தக நாமங்கள்தரவரிசையில் HNB மீண்டும்சாதனை

2026 இன் இலங்கையின் மிக மதிப்புமிக்க வர்த்தக நாமங்கள்தரவரிசையில் HNB மீண்டும்சாதனை

Sep 11, 2026

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, அண்மைய Brand Finance Sri Lanka 100 அறிக்கையின்படி 25.4 பில்லியன் ரூபா வர்த்தக நாம மதிப்புடன், நாட்டின் மிக மதிப்புமிக்க வர்த்தக நாமங்களின் வரிசையில் மீண்டும் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் மிக மதிப்புமிக்க வர்த்தக நாமங்கள் 10இல் ஆறு வங்கிகள் இடம்பெற்றுள்ளதன் மூலம், வங்கித் துறையின் ஆதிக்கம்

Read More
வார இறுதி விடுமுறையை மறக்கமுடியாத நினைவுகளாக மாற்ற TikTok வழங்கும் புதிய வழிகாட்டுதல்கள்

வார இறுதி விடுமுறையை மறக்கமுடியாத நினைவுகளாக மாற்ற TikTok வழங்கும் புதிய வழிகாட்டுதல்கள்

Sep 11, 2026

நீண்ட வாரயிறுதி விடுமுறைகள் என்பது நண்பர்களுடன் இணைந்து வழக்கமான தேனீர் சந்திப்புகளுக்கு அப்பாற்பட்டு, சுவாரஸ்யமான மற்றும் புதுமையான அனுபவங்களைப் பகிர்வதற்குக் கிடைக்கும் மிகச்சிறந்த வாய்ப்பாகும். புதிய இடங்களை ஆராய்வது, சமூக ஊடகங்களில் பிரபலமாகும் Trending சமையல் குறிப்புகளை முயற்சிப்பது, கைவினைப் பொருட்களை உருவாக்குவது அல்லது நண்பர்களுடன் இணைந்து வீட்டை விட்டு வெளியேறி பொழுதைக் கழிப்பது என அனைத்து வகையான திட்டங்களுக்கும்

Read More
BestWeb.LK Awards 2026 நிகழ்வில் Lina Manufacturing நிறுவனத்திற்கு இரண்டுவிருதுகள்

BestWeb.LK Awards 2026 நிகழ்வில் Lina Manufacturing நிறுவனத்திற்கு இரண்டுவிருதுகள்

Sep 10, 2026

சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பிரிவில் தங்க விருதையும், அதனுடன் இணைந்ததாக சிறந்த மொபைல் பயனர் அனுபவ விருதையும் வென்று BestWeb.LK Awards 2026 நிகழ்வில் இரட்டிப்பு பெருமை அடைந்துள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் Monarch Imperial ஹோட்டலில் நடைபெற்றதுடன், இதில் பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சப்புதந்திரி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். LK Domain

Read More
இலங்கையின் முதல் தேசிய அறுவை சிகிச்சை தையல் போட்டிக்கு ஆதரவு வழங்கும் Sunshine Medical Devices

இலங்கையின் முதல் தேசிய அறுவை சிகிச்சை தையல் போட்டிக்கு ஆதரவு வழங்கும் Sunshine Medical Devices

Sep 10, 2026

கல்வி, மருத்துவச் சிறப்பு மற்றும் தொழில்துறை கூட்டு ஆகியவற்றின் மூலம் நாட்டின் எதிர்கால அறுவை சிகிச்சை பணியாளர்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த போட்டி நடாத்தப்பட்டது இலங்கையின் எதிர்கால சுகாதாரப் பணியாளர்களைக் கல்வி, மருத்துவச் சிறப்பு மற்றும் தொழில்துறை கூட்டு ஆகியவற்றின் மூலம் மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நாட்டின் முதலாவது தேசிய அறுவை

Read More