இலங்கையின் சிறந்த வீட்டுஉபயோக வர்த்தக நாமமாக ‘Superbrands 2025′ விருதை வென்று Samsung Sri Lanka சாதனை

இலங்கையின் சிறந்த வீட்டுஉபயோக வர்த்தக நாமமாக ‘Superbrands 2025′ விருதை வென்று Samsung Sri Lanka சாதனை

Sep 8, 2026

புத்தாக்கம், தரம் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் கட்டியெழுப்பியுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் இலங்கை வீடுகளில் தனக்கென வலுவான இடத்தைப் பிடித்துள்ள Samsung ஸ்ரீலங்கா நிறுவனம், ‘சுப்பர்பிராண்ட்ஸ் ஸ்ரீலங்காஸ் சோய்ஸ் 2025’ (Superbrands Sri Lanka’s Choice 2025) விருது வழங்கும் விழாவில் ‘வீட்டு உபயோகப் பொருட்கள்’ பிரிவில் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த அங்கீகாரமானது,

Read More
பெருந்தோட்ட உற்பத்தித்திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தை கையில் எடுக்கும் மல்வத்தை வேலி பிளான்டேஷன்ஸ்

பெருந்தோட்ட உற்பத்தித்திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தை கையில் எடுக்கும் மல்வத்தை வேலி பிளான்டேஷன்ஸ்

Sep 6, 2026

இலங்கைத் தேயிலை உற்பத்தியில், குறிப்பாக மல்வத்தை வேலி பிளான்டேஷன்ஸ் போன்ற நிறுவனங்களில், நில அமைப்பின் தனித்துவமான காலநிலை அதன் சுவைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாகச் செயல்படுகின்றன. இவர்களது தேயிலையானது தனித்துவமான இதமான, மென்மையான மற்றும் மிகுந்த நறுமணம் கொண்ட சுவைக் குணாம்சத்தைக் கொண்டுள்ளது; இதனை உலகளாவிய சுவை அறிஞர்கள்

Read More
Coca-Coal-வின் ஆதரவுடன் நீர்மின்சாரத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிலையம் தலவாக்கலையில் திறப்பு

Coca-Coal-வின் ஆதரவுடன் நீர்மின்சாரத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிலையம் தலவாக்கலையில் திறப்பு

Sep 6, 2026

இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது.

Read More
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே தனது முதலாவது நேரடி மலிவுக்கட்டண விமானச் சேவையை ஆரம்பித்துள்ள ஜெட்ஸ்டார்

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே தனது முதலாவது நேரடி மலிவுக்கட்டண விமானச் சேவையை ஆரம்பித்துள்ள ஜெட்ஸ்டார்

Sep 6, 2026

ஆஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் (Jetstar) விமான நிறுவனம், இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான முதலாவது நேரடி மளிவுக்கட்டண விமானச் சேவையை அண்மையில் உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க கால விமானம் கடந்த 25ஆம் திகதி மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், கொழும்பிலிருந்து மெல்போர்னுக்கான முதல் விமானம் அதன் பிறகு சிறிது நேரத்தில் புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வருடம் முழுவதும் வாரத்திற்கு மூன்று

Read More
Huawei-இன் E-band Microwave RTN 3800 தயாரிப்புக்கு 2026 iF Design மற்றும் Red Dot Design சர்வதேச விருதுகள்

Huawei-இன் E-band Microwave RTN 3800 தயாரிப்புக்கு 2026 iF Design மற்றும் Red Dot Design சர்வதேச விருதுகள்

Sep 6, 2026

Huawei நிறுவனத்தின் E-band Microwave தயாரிப்பான RTN 3800, சர்வதேச அளவில் புகழ்பெற்ற 2026 iF Design மற்றும் Red Dot Design ஆகிய இரு உயரிய விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளது. E-band Microwave RTN 3800 அமைப்பின் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சிறந்த செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே இந்த சர்வதேச விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.

Read More
ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் ‘மூணமல்’ விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் ‘மூணமல்’ விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Sep 6, 2026

The Geoffrey Bawa Moonamal Award அதன் தொடக்க விருதுகளுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இலங்கையின் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் (Wildlife and Nature Protection Society of Sri Lanka – WNPS) இணைந்து வழங்கப்படும் இந்த விருது, இயற்கையும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் செழித்து வளர இடமளிக்கும் அதே வேளையில், மனித தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்ய

Read More
வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி தொடர்ந்து 10 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு

வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி தொடர்ந்து 10 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு

Sep 6, 2026

வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி Rotary Colombo East உடன் இணைந்து ஏற்பாடு செய்த வருடாந்த இரத்த தான நிகழ்வு தொடர்ச்சியாக 10 ஆவது தடவையாகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. சமூக நலன் மற்றும் உயிர் காக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக நிறுவனம் கொண்டுள்ள நீண்ட கால அர்ப்பணிப்பு இந்நிகழ்வின் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி மு.ப 9.00

Read More
சர்வதேச நம்பிக்கை தினமும், மனித நேயத்தைப் பகிரும் TikTok இன் #HopeCore தளமும்

சர்வதேச நம்பிக்கை தினமும், மனித நேயத்தைப் பகிரும் TikTok இன் #HopeCore தளமும்

Sep 2, 2026

ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் TikTok தளத்திற்குள் நுழையும் போது, அவர்கள் எதிர்பாராத புதிய விடயங்களை தற்செயலாக பார்ப்பார்கள். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில், தங்களுக்கு முற்றிலும் தொடர்பில்லாத ஒருவரின் விசேட தருணங்களையும் சாதனைகளையும் ஆயிரக்கணக்கான முன்பின் அறியாத நபர்கள் பாராட்டி, வாழ்த்துச் செய்திகளைப் பகிர்வதாகும். TikTok-இல் மிகவும் பிரபலமடைந்து வரும் #HopeCore சமூகப் பக்கம் இத்தகைய கதைகளையே

Read More
சர்வதேச இளைஞர் தினம்: சமூக ஊடகங்கள் இளைஞர் கல்வியில் ஏற்படுத்தும் மாற்றம்

சர்வதேச இளைஞர் தினம்: சமூக ஊடகங்கள் இளைஞர் கல்வியில் ஏற்படுத்தும் மாற்றம்

Sep 2, 2026

ஒவ்வொரு தலைமுறையும் தனது அடுத்த தலைமுறையை எதிர்காலத்திற்காகத் தயார்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. கல்வி முறையின் அடிப்படைக் நோக்கமும் இதுவே. இருப்பினும், உலகம் அதிவேகமாக மாற்றமடைந்து வரும் சூழலில், கற்றல் எங்கெல்லாம் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் நமது பார்வை மெதுவாகவே மாறியுள்ளது. சர்வதேச இளைஞர் தினத்தை நாம் முன்னெடுக்கும் வேளையில், இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விரிவாகப் பேசப்படுகிறது. அதேநேரம்,

Read More
Little Japan திட்டத்தின் கீழ் 250 ஜப்பானியர்கள் இலங்கைக்கு வருகை

Little Japan திட்டத்தின் கீழ் 250 ஜப்பானியர்கள் இலங்கைக்கு வருகை

Sep 2, 2026

இலங்கைக்கு வந்த மிகப்பெரிய தனிப்பட்ட ஜப்பானிய சுற்றுலாக் குழு கடந்த (28) ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. “Little Japan ” திட்டத்தின் கீழ் 250 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ளனர். இது இந்நாட்டின் சுற்றுலாத் துறைக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கும் மிகவும் முக்கியமான சந்தர்ப்பமாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். Japan Returns

Read More