Phoenix IT Lanka, தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் Check Point Best Performance SMB Winner 2026விருதை வென்று சாதனை

Phoenix IT Lanka, தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் Check Point Best Performance SMB Winner 2026விருதை வென்று சாதனை

Sep 1, 2026

இலங்கையின் இணையப் பாதுகாப்புத் துறையில் தனது நிலைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, Phoenix IT Lanka (Pvt) Ltd, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக Check Point Best Performance SMB Winner 2026 ‘ விருதை வென்றுள்ளது. நிறுவனத்தின் ஐந்தாண்டுப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் இந்த விருது, South Asia Technologies (Pvt) Ltd நிறுவனத்தால் ஏற்பாடு

Read More
Mahindra Ideal Finance நிறுவனம் மற்றும் டொயோட்டா லங்கா நிறுவனம் இணைந்து வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்குவதற்கு கைகோர்க்கின்றன

Mahindra Ideal Finance நிறுவனம் மற்றும் டொயோட்டா லங்கா நிறுவனம் இணைந்து வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்குவதற்கு கைகோர்க்கின்றன

Aug 29, 2026

Mahindra Ideal Finance PLC ஸ்ரீலங்காவில் Toyota மற்றும் HINO வாகனங்களுக்கான ஒரே பிரதிநிதியும் விநியோகஸ்தருமான டொயோட்டா லங்கா தனியார் நிறுவனத்துடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள டொயோட்டா லங்கா வாடிக்கையாளர்களுக்காக சிறப்பான வாகன நிதி வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கூட்டாண்மையின் கீழ், டொயோட்டா லங்கா நிறுவனத்திடமிருந்து

Read More
இலங்கை ரக்பி அணியின் உத்தியோகபூர்வ ஆடைப் பங்காளராக கைகோர்த்தது Carnage

இலங்கை ரக்பி அணியின் உத்தியோகபூர்வ ஆடைப் பங்காளராக கைகோர்த்தது Carnage

Aug 26, 2026

இலங்கையின் முன்னணி உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கைமுறை ஆடை வர்த்தக நாமமான கார்னேஜ் (Carnage), இலங்கை தேசிய ரக்பி அணியின் உத்தியோகபூர்வ ஆடைப் பங்காளராக கைகோர்த்துள்ளது. ‘செயல்திறன் என்பது தானாக கிடைப்பதில்லை, அது உழைப்பால் ஈட்டப்படுவது’ என்ற ஒரே கொள்கையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு வர்த்தக நாமத்தையும், விளையாட்டையும் இந்த இணைப்பு ஒன்றுசேர்த்துள்ளது. கார்னேஜ் வர்த்தக நாமத்தை பொறுத்தவரை, சிறந்த விளையாட்டிற்குத்

Read More
MAS Holdings மற்றும் Brandix லங்காவின் பங்களிப்புடன் ரோயல் கல்லூரி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஸ்மார்ட் ஸ்கூல் திட்டம் ஆரம்பமாகிறது

MAS Holdings மற்றும் Brandix லங்காவின் பங்களிப்புடன் ரோயல் கல்லூரி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஸ்மார்ட் ஸ்கூல் திட்டம் ஆரம்பமாகிறது

Aug 26, 2026

MAS ஹோல்டிங்ஸ் மற்றும் Brandix லங்கா ஆகியவற்றின் முழு ஒத்துழைப்புடன், கொழும்பு ரோயல் கல்லூரியை முழுமையான ஸ்மார்ட் பள்ளியாக மாற்றும் பெரும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரோயல் கல்லூரி சங்கம் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 180 மில்லியன் ரூபா செலவில் செயற்படுத்தப்படும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமானது, மாணவர்களுக்காக மிகவும் எளிதில் அணுகக்கூடிய மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற கற்றல் சூழலை உருவாக்குவதாகும்.

Read More
ஆடைத் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய JAAF மற்றும் ILO இணைந்து ‘Inclusive Threads’ஐ அறிமுகம் செய்துள்ளன

ஆடைத் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய JAAF மற்றும் ILO இணைந்து ‘Inclusive Threads’ஐ அறிமுகம் செய்துள்ளன

Aug 26, 2026

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் (IFC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான ‘Better Works Sri Lanka’வின் ‘Inclusive Threads’ திட்டத்தின் கீழ், பணிச்சூழலில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்குவதை ஊக்குவிக்க 13 ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கொழும்பில் தன்னிச்சையான உறுதிமொழியில் கையெழுத்திட்டுள்ளன. இந்த முயற்சி மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதையும், அவர்களுக்கு உகந்த உட்கட்டமைப்பை உருவாக்குவதையும் இலக்காகக்

Read More
விற்பனை மற்றும் பங்களிப்பில் சிறந்து விளங்கிய பங்காளர்களைக் கௌரவித்தது Samsung Sri Lanka

விற்பனை மற்றும் பங்களிப்பில் சிறந்து விளங்கிய பங்காளர்களைக் கௌரவித்தது Samsung Sri Lanka

Aug 24, 2026

இலங்கை முழுவதும் உள்ள தனது சில்லறை விற்பனை பங்காளர்களின் திறமையைக் கௌரவிக்கும் வகையிலும், நீண்டகால வணிக உறவைக் கொண்டாடும் வகையிலும் ‘சில்லறை விற்பனையாளர்கள் மாநாடு 2026’ (Retailer Summit 2026) நிகழ்வை Samsung ஸ்ரீலங்கா நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக நடத்தியது. ‘ஜோன் கீல்ஸ் ஆபீஸ் ஓட்டோமேஷன்’ (John Keells Office Automation – JKOA) மற்றும் ‘சாஃப்ட்லொஜிக் மொபைல் டிஸ்ட்ரிபியூஷன்’

Read More
Dyvesta நிறுவனத்துக்கு சிறந்த வணிகத்துக்கான உயர் தேசிய விருது

Dyvesta நிறுவனத்துக்கு சிறந்த வணிகத்துக்கான உயர் தேசிய விருது

Aug 21, 2026

விலங்குகள் நலன் மற்றும் ஊட்டச்சத்துத் துறையில் முன்னணியில் திகழும் Farmchemie மற்றும் Feedchemie நிறுவனங்களின் தாய் நிறுவனமான Dyvesta, 2026 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய வர்த்தக சிறப்பு விருது விழாவில், கால்நடைத் துறையில் தனித்துவமான தடத்தை பதிக்கும் வகையில், சிறந்த வணிகத்துக்கான அதன் உயர் சிறப்பு விருதை வென்றுள்ளது. மேலும், உள்நாட்டுச் சந்தை அணுகலில் சிறந்து விளங்குவதற்கான இரண்டாம்

Read More
ஆடம்பர விருந்தோம்பலில் புதிய புரட்சி: வாசற்கதவு வரவேற்பாளர் பணியில் பெண்களைக் அறிமுகப்படுத்தும் NÜWA

ஆடம்பர விருந்தோம்பலில் புதிய புரட்சி: வாசற்கதவு வரவேற்பாளர் பணியில் பெண்களைக் அறிமுகப்படுத்தும் NÜWA

Aug 20, 2026

ஒரு ஆடம்பர விடுதியின் உண்மையான அனுபவம், அதன் வரவேற்பிலேயே தொடங்குகிறது. அந்த வகையில், ஆடம்பர விருந்தோம்பல் துறையில் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவில் (City of Dreams Sri Lanka) அமைந்துள்ள NÜWA விடுதி, ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பாரம்பரியமாக ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த‘வாசற்கதவு வரவேற்பாளர்’ (Doorperson) பணியில் முதன்முறையாக பெண்களை அமர்த்தி, இலங்கை விருந்தோம்பல் வரலாற்றில் NÜWA

Read More
2027 முதல் காலாண்டில் கடந்த ஆண்டை விட 16.6% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

2027 முதல் காலாண்டில் கடந்த ஆண்டை விட 16.6% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

Aug 20, 2026

இலாப வரம்பு அழுத்தத்திற்கு மத்தியிலும் நுகர்வோர் விரிவாக்கம் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட கோப்புறை (Portfolio) ஆகியவை வருவாய் வளர்ச்சிக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள இலங்கையின் முன்னணி கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (CSE: SUN), 2026/27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 18.5 பில்லியன் ரூபா ஒருங்கிணைந்த வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே

Read More
வாடிக்கையாளர் நம்பிக்கையின் மைல்கல்: 1,000 விநியோகங்கள் மற்றும் சேவைகளை எட்டியது BYD காலி!

வாடிக்கையாளர் நம்பிக்கையின் மைல்கல்: 1,000 விநியோகங்கள் மற்றும் சேவைகளை எட்டியது BYD காலி!

Aug 20, 2026

BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto, BYD காலி காட்சியறையின் 1,000 வாகன விநியோகங்கள் மற்றும் BYD காலி சேவை நிலையத்தின் 1,000 பராமரிப்பு சேவைகள் எனும் முக்கிய மைல்கல்லை வெற்றிகரமாக எட்டியுள்ளதைக் கொண்டாடுகின்றன. வாடிக்கையாளர்கள் BYD மீது வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாகவே இச்சாதனை சாத்தியமாகியுள்ளது. மேலும் இந்த சாதனையானது,

Read More