பிரித்தானியாவின் Global Marine Systems நிறுவனத்திற்கு அதிநவீன கேபிள் இடும் கப்பல் ஒன்றை உற்பத்தி செய்யும் கொழும்பு டொக்கியார்ட் நிறுவனம்
இலங்கையின் கப்பல் கட்டுமானத் துறையில் முன்னணி வகிக்கும் கொழும்பு டொக்கியார்ட் நிறுவனம் (CDPLC), கடலடி தகவல் தொடர்பு கேபிள்களை நிறுவுதல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகியவற்றிற்கான சிறப்புக் கப்பல்களை உற்பத்தி செய்வதில் உலகளவில் சர்வதேச நிறுவனங்களின் உயர்ந்த ஈர்ப்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகிறது. கொழும்பு டொக்கியார்ட் நிறுவனம், கடலடி கேபிள் இடுதல் மற்றும் பழுதுபார்ப்புக் கப்பல் (Cable Laying and Repair
சிலோன் தேயிலையின் வரலாற்றை வடிவமைக்க ஸ்டோனிக்ளிஃப் பெருந்தோட்டம் எவ்வாறு உதவியது
இலங்கையின் புகழ்பெற்ற டிம்பூல தேயிலை வளர்ப்பு மாவட்டத்தில், 4,500 முதல் 5,000 அடி வரையிலான உயரத்தில் அமைந்துள்ள Stonycliff Estate, கொட்டகலை பெருந்தோட்ட நிறுவனம் (Kotagala Plantations PLC) மற்றும் கொழும்பு ஃபோர்ட் லேண்ட் அண்ட் பில்டிங் (CFLB) குழுமத்தின் ஒரு முதன்மையான சொத்தாகும். இது உலகின் மிக உயர்தரமான கறுப்புத் தேயிலையை (black tea) உற்பத்தி செய்யும் நாட்டின்
Samsung இன் Galaxy Z Fold8 தொடருக்கான முன்பதிவுகள் பிரத்தியேக அறிமுக சலுகைகளுடன் ஆரம்பம்
Samsung ஸ்ரீலங்கா, தனது அதிநவீன Galaxy Z Fold8 தொடருக்கான முன்பதிவுகளை (Pre-Orders) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்கள் Samsung இன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை முதன்முறையாகப் சொந்தமாக்கிக் கொள்ள முடிவதுடன், பல்வேறு பிரத்யேக முன்பதிவு சலுகைகளையும் பெற முடியும். புதிய Galaxy Z Fold8 தொடரானது, அதன் பிரீமியம் வடிவமைப்பிற்கு ஏற்ற வகையில்
2026/2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 20% இலாப வளர்ச்சியைப் பதிவு செய்தது CIC Holdings: குழுமத்தின் மொத்த சொத்துக்கள் ரூ. 100 பில்லியனைக் கடந்து சாதனை!
இலங்கையின் முன்னணி வணிகக் குழுமமான CIC ஹோல்டிங்ஸ் பிஎல்சி (CSE: CIC) நிறுவனம், 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 20மூ வலுவான இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், குழுமத்தின் மொத்த சொத்துக்கள் ரூ. 100 பில்லியனைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ள CIC ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம், சவால்கள் நிறைந்த வர்த்தகச் சூழலுக்கு மத்தியிலும் 2026
தெற்காசியாவின் மிகப்பெரிய முதியோர் பராமரிப்பு நிறுவனத்தின் புதிய அத்தியாயம் ஆரம்பம்
தெற்காசியாவின் முதியோர் பராமரிப்புத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ரோயல் நர்சிங் ஹோம் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைமையகம், இலக்கம் 82, பார்ன்ஸ் பிளேஸ், கொழும்பு 07 என்ற முகவரியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவின் போர்டியா மெடிக்கல் நிறுவனத்தை விஞ்சி, 1,600க்கும் மேற்பட்ட நிரந்தர சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களைப் பணியமர்த்தியுள்ள ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம், கல்கிசை,
Vito Wood Fired Pizza இன் புதிய கிளை City of Dreamsஇன் The Shoppesஇல் திறந்துவைப்பு
இலங்கையின் மிகத் துரிமாக வளர்ந்து வரும் உணவகத் துறையில் தனது வர்த்தகநாமத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், Vito Wood Fired Pizza (www.vitopizza.lk) தனது 6வது கிளையை City of Dreams இன் The Shoppes இல் திறந்துள்ளது. இந்த புதிய கிளையின் திறப்புடன், Vito Pizza உலகப் புகழ்பெற்ற இத்தாலிய விறகு அடுப்பு பீட்சாவை இலங்கையின் முன்னணி
கிழக்கிலங்கையில் தடம் பதிக்கும் BYD: மட்டக்களப்பில் 9ஆவது புதிய காட்சியறை திறப்பு
உலகின் முன்னணி புதிய சக்தி வாகன (NEV) உற்பத்தியாளரான BYD, இலங்கையிலுள்ள தனது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஓட்டோ நிறுவனத்துடன் இணைந்து, கிழக்கு மாகாணத்தில் தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மட்டக்களப்பில் தனது 9ஆவது காட்சியறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை வீதி, இலக்கம் 556 D எனும் முகவரியில் அமைந்துள்ள Harry Traders
எதிர்காலத்திற்கென தனது டிஜிட்டல் தொழில்நுட்ப பலத்தை மேம்படுத்தும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம்
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், தனது முழு வணிக வலையமைப்பையும் உள்ளடக்கும் வகையில், தரவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை மேற்கொள்வதற்கு அண்மையில் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்தது. “Reimagining the Future: Sunshine’s Digital Evolution Journey” என்ற தலைப்பின் கீழ் இந்த அறிமுகம் நடைபெற்றது. மேலும் புத்திசாதூரியமாக தீர்மானித்தல், நவீன தொழில்நுட்பத்தைப்
GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத் துறை இப்போது சரிசெய்ய வேண்டியவை என்ன?
இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் அடிக்கடி குறிப்பிடும் ஒரு முக்கிய சாதனை உள்ளது. 2018 டிசம்பரில், நாட்டின் ஆடை ஏற்றுமதி வரலாற்றிலேயே முதல் முறையாக 5 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியது. இதற்கு 18 மாதங்களுக்கு முன்புதான், ஆறாண்டு கால தடையை நீக்கி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மீண்டும் GSP+ வரிச்சலுகையை வழங்கியிருந்தது. இந்தச் சலுகை நீக்கப்பட்டால் வளர்ச்சி முடங்கும்; மீண்டும்
திறந்தவெளி சமையலறை முதல் நவீன வடிவமைப்பு வரை: கொழும்பு நகரில் புதிய பேசும்பொருளாக மாறியுள்ள Charcoal உணவகம்
கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களேயான ‘சாக்கோல் தந்தூர் ஃபயர் அண்ட் கிரில்’ (Charcoal Tandoor Fire & Gril) உணவகம், தற்போது நகரின் மிகமுக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. அங்கு பரிமாறப்படும் சுவையான உணவுகள் மட்டுமன்றி, அதன் வியக்கத்தக்க உட்புற வடிவமைப்பும் வாடிக்கையாளரை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை முதலில் ஈர்ப்பது அதன் விசாலமான இடவசதிதான். உயர்ந்த கூரைகள்,

