இலங்கை தனியார் மருத்துவமனை மற்றும் முதியோர் பராமரிப்பு நிலைய சங்கத்தின் (APHNH)முதலாவது தேசிய ஒன்றுகூடல் வெற்றிகரமாக நிறைவு

இலங்கை தனியார் மருத்துவமனை மற்றும் முதியோர் பராமரிப்பு நிலைய சங்கத்தின் (APHNH)முதலாவது தேசிய ஒன்றுகூடல் வெற்றிகரமாக நிறைவு

Sep 27, 2025

நாட்டின் தனியார் சுகாதாரத் துறையின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியான இலங்கை தனியார் மருத்துவமனை மற்றும் முதியோர் பராமரிப்பு நிலைய சங்கத்தின் (APHNH)  முதலாவது தேசிய ஒன்றுகூடல் வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. “போட்டிக்கு அப்பால் – ஒத்துழைப்பின் மூலம் முன்னோக்கி” எனும் தொனிபொருளில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் நாடளாவிய ரீதியில் பல்வேறு மருத்துவமனைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 150

Read More
நவலோக்க மருத்துவமனையின் 40வது ஆண்டு விழாவை ஒட்டி மருத்துவமனைத் தொகுதியின் புதிய வர்த்தக இலச்சினை வெளியிடப்பட்டது

நவலோக்க மருத்துவமனையின் 40வது ஆண்டு விழாவை ஒட்டி மருத்துவமனைத் தொகுதியின் புதிய வர்த்தக இலச்சினை வெளியிடப்பட்டது

Sep 25, 2025

இலங்கையின் தனியார் மருத்துவமனைத் துறையில் ஒரு முன்னோடியான நவலோக்க மருத்துவமனைகள் குழுமம், தனது 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு தனது புதிய வர்த்தக நாம இலச்சினையை அண்மையில் வெளியிட்டது. நவலோக்க மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற 40வது ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், நவலோக்க மருத்துவமனையில் 40 ஆண்டுகள் மட்டும் அதற்கு அண்ணளவான காலம் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பிற

Read More
SVAT க்குப் பிந்தைய ஏற்றுமதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு VAT பணத்தைத் திரும்பப்பெறும் அமைப்புகள் நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம் என JAAF வலியுறுத்தல்

SVAT க்குப் பிந்தைய ஏற்றுமதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு VAT பணத்தைத் திரும்பப்பெறும் அமைப்புகள் நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம் என JAAF வலியுறுத்தல்

Sep 25, 2025

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம், இந்த ஆண்டு அக்டோபர் முதலாம் திகதியிலிருந்து திருத்தப்பட்ட பெறுமதிசேர் வரி (VAT) முறையை நீக்குவது குறித்த அரசின் முடிவை ஏற்பதாகத் தெரிவித்து, இந்த முடிவுக்கு ஏற்ப அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் மேலும் வலியுறுத்தியதாவது: தற்போதுள்ள சூழ்நிலையில், திருத்ததப்பட்ட பெறுமதிசேர் வரி முறையை நீக்குவது குறித்த

Read More
2025 Fintechமாநாட்டில் HNB Accept என்ற புதிய மொபைல் கொடுப்பனவு முறையை அறிமுகம் செய்யும் HNB

2025 Fintechமாநாட்டில் HNB Accept என்ற புதிய மொபைல் கொடுப்பனவு முறையை அறிமுகம் செய்யும் HNB

Sep 25, 2025

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, Visa நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் HNB மொபைல் வங்கிச் செயலியில் HNB Accept எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொருத்தமான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் பாதுகாப்பான மொபைல் விற்பனை மையங்களாக (mPOS) மாற்றப்பட்டு, ஒவ்வொரு HNB வாடிக்கையாளரும் எளிதாக டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களைப் பெற முடியும். 2025 இலங்கை ஃபின்டெக்

Read More
Samsung Vision AI மூலம் தனிப்பயனாக்கப்பட்ட AI திரைகளை அறிமுகப்படுத்தும் Samsung Electronics

Samsung Vision AI மூலம் தனிப்பயனாக்கப்பட்ட AI திரைகளை அறிமுகப்படுத்தும் Samsung Electronics

Sep 25, 2025

Samsung Electronics அண்மையில் “Samsung Vision AI” என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட, AI கொண்ட திரைகளை வழங்குகிறது. மேலும், Samsung நிறுவனம் Neo QLED 8K மற்றும் வாழ்க்கை முறை தொலைக்காட்சிகள் தொடர்பான புதுப்பிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இவை திரைகளை புத்திசாலித்தனமான, மாறக்கூடிய துணைவர்களாக மாற்றி வாழ்க்கையை எளிமைப்படுத்தும்

Read More
ட்ரென்டெக் பிரைவேட் லிமிட்டற் நிறுவனத்தினால் வலுவூட்டப்பட்ட தேசிய காற்று தர வலைச் செயலி அங்குரார்ப்பணம்

ட்ரென்டெக் பிரைவேட் லிமிட்டற் நிறுவனத்தினால் வலுவூட்டப்பட்ட தேசிய காற்று தர வலைச் செயலி அங்குரார்ப்பணம்

Sep 20, 2025

இலங்கையில் காற்று தர முகாமைத்துவத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “தேசிய காற்று தர வலைச் செயலி” ஐ அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக்க பட்டபெந்திகே மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி ஆகியோரின் தலைமையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கேட்போர்கூடத்தில் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதியன்று நடைபெற்றது. மேற்படி

Read More
AI பயன்பட்டால் ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பானில் இணையப் பாதுகாப்பு அழுத்தம் அதிகரிப்பு: Sophos ஆய்வில் தகவல்

AI பயன்பட்டால் ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பானில் இணையப் பாதுகாப்பு அழுத்தம் அதிகரிப்பு: Sophos ஆய்வில் தகவல்

Sep 19, 2025

ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பானில் இணையப் பாதுகாப்பு துறையில் மன அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என உலகளாவிய முன்னணி பாதுகாப்பு தீர்வு நிறுவனமான Sophos இன் ஐந்தாவது ஆண்டு அறிக்கை வெளிப்படுத்துகிறது. ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் 86% இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளன. அதிகரித்த அச்சுறுத்தல்கள், வளப் பற்றாக்குறை மற்றும் சிக்கலான விதிமுறைகள் இதற்கு முக்கிய காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

Read More
AC Mahagedara தனியார் நிறுவனத்துக்கு  Diamond Excellence விருது

AC Mahagedara தனியார் நிறுவனத்துக்கு  Diamond Excellence விருது

Sep 19, 2025

வேகமாக வளர்ந்து வரும் வளிச்சீராக்கல் இயந்திர விநியோக மற்றும் சேவை நிறுவனமான AC Mahagedara தனியார் நிறுவனம் Diamond Excellence 2025 விருது விழாவில் வளிச்சீராக்கல் இயந்திர விநியோகம் மற்றும் சேவை புத்தாக்கத்துக்கான உயரிய விருதை வென்றுள்ளது. AC Mahagedara நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு கயான் புத்திகவுக்கு மேற்படி விருது வழங்கப்பட்டது. 2023 ஆம்

Read More
குழந்தைகளுக்காக நிதி திரட்டும் ‘Country Roads’ இசை நிகழ்ச்சி ஒக்டோபர் 19இல் Cinnamon Life இல் நடைபெறவுள்ளது

குழந்தைகளுக்காக நிதி திரட்டும் ‘Country Roads’ இசை நிகழ்ச்சி ஒக்டோபர் 19இல் Cinnamon Life இல் நடைபெறவுள்ளது

Sep 19, 2025

இலங்கை மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் மிகவும் பழமையான குழந்தைகளுக்கான ஆதரவு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியான “Country Roads” தனது 37ஆவது ஆண்டு நிறைவு விழாவை இவ்வாண்டு கொண்டாடுகிறது. அந்த வகையில், Country Music Foundation (CMF) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான Country Roads இசை நிகழ்ச்சி, தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுலா விடுதியான Cinnamon Life

Read More
நிறுவன விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான சிறப்பு சலுகைகளை வழங்கும் Cinnamon Life at City of Dreams

நிறுவன விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான சிறப்பு சலுகைகளை வழங்கும் Cinnamon Life at City of Dreams

Sep 18, 2025

வணிக உறவுகளுக்கும், சந்திப்புகளுக்கும் புதிய பரிமாணம் அளிக்கும் வகையில், வணிக நிறுவனங்களுக்கு சிறப்பு விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான தொகுப்புகளை அறிமுகப்படுத்த Cinnamon Life at City of Dreams நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்கீழ், ஒரு நபருக்கு 9,000/- ரூபா முதல் ஆரம்பிக்கும் சிறப்பு வார நாட்கள் தொகுப்புடன், திங்கள் முதல் வியாழன் வரை குறைந்த விலையில் தங்கள் நிறுவன விழாக்கள்

Read More