உலகளாவிய பொழுதுபோக்குவரைபடத்தில் கொழும்பிற்கு புதியஇடம்: City of Dreams Sri Lanka-வின் ஓராண்டு சாதனைப் பயணம்

உலகளாவிய பொழுதுபோக்குவரைபடத்தில் கொழும்பிற்கு புதியஇடம்: City of Dreams Sri Lanka-வின் ஓராண்டு சாதனைப் பயணம்

Jul 31, 2026

இலங்கையின் மாபெரும் ஒருங்கிணைந்த சொகுசு விடுதியான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) தனது முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. வெறும் ஒரு சொகுசு விடுதி என்ற எல்லையைத் தாண்டி, கடந்த ஓராண்டில் கொழும்பு நகரின் கலாசார மற்றும் பொழுதுபோக்கு அடையாளத்தையே சர்வதேச தரத்திற்கு மாற்றியமைத்த ஒரு முக்கிய சக்தியாக இது உருவெடுத்துள்ளது. சர்வதேச

Read More
எல்.பி.எல் 2026: ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன் அணிகளில் அதிரடி மாற்றங்கள்

எல்.பி.எல் 2026: ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன் அணிகளில் அதிரடி மாற்றங்கள்

Jul 31, 2026

லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அணிகள் தங்களை பலப்படுத்தும் வகையில் பல வீரர் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. இதில் ஜிம்பாப்வேயின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான சிக்கந்தர் ராஸா தம்புள்ள சிக்சர்ஸ் அணியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக எல்.பிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ள ஆப்கானிஸ்தான் வேகப்பந்து

Read More
Odiliya Homes & Residencies குழுமத்தின் உத்தியோகபூர்வ பிராண்ட் தூதுவராக லசித் மலிங்க நியமனம்

Odiliya Homes & Residencies குழுமத்தின் உத்தியோகபூர்வ பிராண்ட் தூதுவராக லசித் மலிங்க நியமனம்

Jul 30, 2026

இலங்கையின் சொகுசு குடியிருப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு முன்னணி பிராண்டான Odiliya Homes & Residencies  குழுமத்தின் உத்தியோகபூர்வ பிராண்ட் தூதுவராக, உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான  லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.  நிறுவனத்தின் எதிர்கால ஊக்குவிப்புத் திட்டங்கள், சர்வதேச சந்தை ஈர்ப்பு மற்றும் பிராண்ட் பிம்பத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம்

Read More
உள்ளடக்க உருவாக்கத்திற்கு அப்பால் சென்று, TikTok மூலம் வாழ்க்கையில் சாதித்த டெசாரா

உள்ளடக்க உருவாக்கத்திற்கு அப்பால் சென்று, TikTok மூலம் வாழ்க்கையில் சாதித்த டெசாரா

Jul 29, 2026

ஒவ்வொரு வணிகமும் சந்தையிலுள்ள ஒரு இடைவெளியை அல்லது வியூகத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே ஆரம்பிக்கப்படுவதில்லை. சில வணிகங்கள், அதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நமது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு விருப்பம் அல்லது உணர்வை மையமாகக் கொண்டு தொடங்கப்படலாம். அது பின்னர் நமது தொழிலாக மாறும் என்பதை நாம் உணர்வதற்கு முன்பிருந்தே, நமது வாழ்நாள் முழுவதும் நம்மை அதன்பால் ஈர்த்து வைத்திருப்பதற்கு

Read More
சிறந்த சில்லறை விற்பனையாளர்களை கௌரவிக்கும் Retailer Summit 2026ஐ ஜூலை 29இல் நடத்தும் Samsung Sri Lanka

சிறந்த சில்லறை விற்பனையாளர்களை கௌரவிக்கும் Retailer Summit 2026ஐ ஜூலை 29இல் நடத்தும் Samsung Sri Lanka

Jul 29, 2026

Samsung Sri Lanka நிறுவனம், தனது நாடு தழுவிய சில்லறை மற்றும் விநியோகஸ்தர் வலையமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களை ஒன்றுதிரட்டி, Retailer Summit 2026 நிகழ்வை எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி பிரம்மாண்டமாக நடத்தவுள்ளது. சில்லறை விற்பனையாளர்கள், வர்த்தகப் பங்காளிகள் மற்றும் Samsung ஊழியர்கள் என சுமார் 460 பேர் பங்கேற்கவுள்ள இந்தச் சிறப்புமிக்க மாலைப் பொழுதில், இலங்கை முழுவதும்

Read More
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

Jul 29, 2026

1950 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இலங்கையின் விவசாயத் துறையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, அக்காலப் பிரதமர் மாண்புமிகு டி.எஸ். சேனாநாயக்க அவர்கள், உண்மையான இலங்கையின் அடையாளத்தை நன்கு உணர்ந்தவராக நடவடிக்கை எடுத்தார். அதுவரை வறண்ட நிலமாக இருந்த திகாமடுல்ல பகுதியை நீர் வளத்தால் வளப்படுத்தும் பொருட்டு, சேனாநாயக்க சமுத்திரத்தைக் கட்டுவதற்கு அவர் முன்னுரிமை வழங்கினார். செழிப்பான நிலப்பரப்பைக் கொண்ட கிழக்கு

Read More
ஜெப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒப்பந்தம் ரத்து: நேரடி நிர்வாகப் பொறுப்பை ஏற்றது IPG மற்றும் SLC

ஜெப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒப்பந்தம் ரத்து: நேரடி நிர்வாகப் பொறுப்பை ஏற்றது IPG மற்றும் SLC

Jul 25, 2026

லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரின் உரிமை நிறுவனமான ‘இன்னோவேடிவ் புரொடக்ஷன் குரூப்’ (ஐ.பி.ஜி), இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து, ஜெப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளரான ‘ஸ்போர்ட்ஸ் கம்யூன்’ (Sports Commune) நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்துள்ளது. ஒப்பந்த நிபந்தனைகளின்படி நிதிப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றத் தவறியதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,

Read More
அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள்இலங்கை -அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள்இலங்கை -அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

Jul 25, 2026

கட்டாய உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்யும் சட்ட நடைமுறைகளை அமுல்படுத்துவதற்கான திறன் மற்றும் அந்தச் சட்டங்களை திறம்பட அமுல்படுத்துவது குறித்து, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்ட 301 ஆம் பிரிவின் கீழான விசாரணைகளின் இறுதி முடிவுகளின்படி, 18 நாடுகளுக்கு 10% தீர்வை வரி (Tariff) விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்வைக்

Read More
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளை மீண்டும் கட்டியெழுப்ப “Nana Savi Mehewara” திட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுக்கும் HNB

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளை மீண்டும் கட்டியெழுப்ப “Nana Savi Mehewara” திட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுக்கும் HNB

Jul 23, 2026

தித்வா சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கல்வி செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய முயற்சியான Nana Savi Mehewara திட்டத்தை, இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. HNB பரந்த கிளைக் கட்டமைப்பின் மூலம், Nana Savi Mehewara திட்டம் இலங்கை முழுவதிலும் உள்ள ஊழியர்கள்,

Read More
சமூக வழிகாட்டுதலை மீறியமைக்காக இலங்கையில் 4 இலட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியது TikTok

சமூக வழிகாட்டுதலை மீறியமைக்காக இலங்கையில் 4 இலட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியது TikTok

Jul 23, 2026

தனது பயனர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், TiKToK நிறுவனம் 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான (Q1 2026) சமூக வழிகாட்டுதல் அமலாக்க அறிக்கையை (Community Guidelines Enforcement Report) வெளியிட்டுள்ளது. 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான தரவுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கை, உலகளாவிய சமூகத்திற்கு சிறந்த பயனர் அனுபவத்தை உறுதி

Read More