கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டுவிழா: இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ ஆடைகளை அறிமுகம் செய்தது MAS
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ பதக்க மேடை (Podium) மற்றும் விளையாட்டு ஆடைகளை எம்.ஏ.எஸ் ஹோல்டிங்ஸ் (MAS Holdings) நிறுவனத்தினால் அண்மையில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கைப் பொதுநலவாய விளையாட்டுச் சங்கத்துடன் இணைந்து
இலங்கையில் மனிதர்களும் இயற்கையும் எவ்வாறு இணைந்து செழிக்க முடியும் என்பதை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுக்கும் ஜெஃப்ரி பாவா மூனமல் விருது
ஜெஃப்ரி பாவா மூனமல் விருது, இலங்கையில் வடிவமைப்பு பற்றிய ஒரு புதிய சிந்தனை முறையை அறிமுகப்படுத்துகிறது; இது மனிதர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளும் அதே வேளையில், அவர்களைச் சுற்றியுள்ள நிலம், நீர், வனவிலங்குகள் மற்றும் இயற்கை அமைப்புகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது, இயற்கையோடு மனிதன் இணைந்து வாழ்வதை ஊக்குவிக்கும் புத்தாக்கமான வடிவமைப்புகளை
சம்மேளன ஒழுங்குமுறை சீர்திருத்தம் மற்றும் நோயாளி அணுகலை மேம்படுத்தி வரும் நிலையில், சாந்த பண்டார மீண்டும் SLCPI தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் (SLCPI) 65ஆவது வருடாந்திர பொதுக் கூட்டத்தில், சன்ஷைன் ஹெல்த்கேர் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சாந்த பண்டார 2026/27ஆம் ஆண்டுக்கான தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சுகாதாரப் பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். இவருடன் அரசாங்கப்
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA ஆடம்பர ஹோட்டல் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
கொழும்பு, 2026 ஜூலை 14: கொழும்பின் ஆடம்பர விருந்தோம்பல் துறைக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கும் வகையில், ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) வளாகத்தில் அமைந்துள்ள ‘நுவா’ (NÜWA) சொகுசு ஹோட்டல், தனது முதலாம் ஆண்டு நிறைவை வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறது. தற்கால உலகளாவிய ஆடம்பரப் பயணிகளின் எதிர்பார்ப்புகளை முன்கூட்டியே அறிந்து, அவர்களுக்கேற்ற
வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டிஜிட்டல் சேவைகளை வழங்க Huawei உடன் கைகோர்க்கும் LB Finance
இலங்கை வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன மற்றும் இலகுவான டிஜிட்டல் நிதிச் சேவை அனுபவத்தை வழங்கும் நோக்கில், LB Finance நிறுவனம் தனது வலையமைப்பு (Network) கட்டமைப்பை முழுமையாக மேம்படுத்தியுள்ளது. தனது தலைமை காரியாலயம் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிளைகளையும் உள்ளடக்கிய இந்த நவீனமயமாக்கல் திட்டத்திற்காக, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான Huawei உடன் LB Finance கைகோர்த்துள்ளது. சேவைகளின் நம்பகத்தன்மை, வேகம்
பிராந்திய செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், BYD நிறுவனத்தின் உலகளாவிய துணைத் தலைவர் இலங்கைக்கு விஜயம்
இலங்கையில் BYD மற்றும் DENZA வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto) BYD நிறுவனம் அதன் உலகளாவிய துணைத் தலைவர் லியு சூலியாங் (Liu Xueliang) அவர்களை அண்மையில் இலங்கைக்கு வரவேற்றது. விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளில் இரு வர்த்தக நாமங்களும் அடைந்துள்ள சிறப்பான வளர்ச்சியை மதிப்பாய்வு செய்யும் நோக்கில் இந்த உத்தியோகபூர்வ
ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது குறித்து ஐபிஜி நிறுவனம் அறிக்கை
லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) கிரிக்கெட் தொடரின் வணிக மற்றும் நிகழ்வு உரிமைகளைத் கொண்டுள்ள ஐபிஜி (IPG) நிறுவனம், ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் மற்றும் முன்னாள் இந்திய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி வீரரான மன்ஜோத் கல்ரா விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியான செய்திகள் குறித்து
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை வலியுறுத்திய எல்.பி.எல். ‘பிங்க் மெட்ச்’
லங்கா பிறீமியர் லீக் தொடரின் தேசிய தளத்தைப் பயன்படுத்தி, மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், இம்முறை லங்கா பிறீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியின் உரிமையாளர் பிரியங்க டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், ‘பிங்க் மெட்ச்’ விழிப்புணர்வுப் போட்டி நடத்தப்பட்டது. மார்பகப் புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் உயிர்களைக்
BWIO விருது விழாவில் கலாநிதி கே், புத்திமா இந்து அபேகுணவர்தனவுக்கு Women Icon of the Year விருது
இலங்கை ஆடைத்தொழில் துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பு, செயல்பாட்டுச் சிறப்பு, புத்தாக்கம் மற்றும் பெருநிறுவனத் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, Business World International Organization அமைப்பு ஏற்பாடு செய்து, மவுண்ட் லவினியா ஹோட்டலில் நடைபெற்ற BWIO 2026 2026 விருது வழங்கும் விழாவில், கலாநிதி கே.ஏ. புத்திமா இந்து அபேகுணவர்தனவுக்கு ‘ஆண்டின் சிறந்த பெண் ஆளுமை 2026’ எனும்
FACETS Sri Lanka 2027: ஒரு பிரகாசமான பாரம்பரியத்தின் 34வது பதிப்பு
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 34வது FACETS Sri Lanka கண்காட்சி, 2027 ஜனவரி 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை கொழும்பில் உள்ள உலகப் புகழ்பெற்ற Cinnamon Life at City of Dreamsஇல் நடைபெறவுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், நாட்டின் மிகச்சிறந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனங்களைப்

