‘றிசானா – ஒரு கூண்டுப் பறவை’யுடன் சர்வதேச திரையுலகில் கால்பதிக்கும் சுமதி ஸ்டூடியோஸ்
ஜெரெமி அயர்ன்ஸ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் கண்டங்களைக் கடந்து உருவாகும் திரைக்காவியத்தின் பெயரை அறிவிக்கம் ஜகத் சுமதிபால மற்றும் சந்திரன் ரட்ணம் இலங்கையின் திரைப்படத்துறையின் ஈடு இணையற்ற சாதனையாக, விருது வென்ற இயக்குனர் சந்திரன் ரட்ணம், பல தடவைகளை விருது வென்ற தயாரிப்பாளர் சுமதி ஸ்டூடியோவைச் சேர்ந்;த ஜகத் சுமதிபாலவுடன் கைகோர்த்து, 17 வயது நிரம்பிய றிசானா ரஃபீக்கின்
Beliatta Exim Holdings தனியார் நிறுவனத்துக்கு சிறந்த வளர்ந்து வரும் உணவு உற்பத்தியாளருக்கான BWIO விருது
இலங்கையின் முன்னணி உணவு உற்பத்தி நிறுவனமான Beliatta Exim Holdings தனியார் நிறுவனம் BWIO 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் உணவு உற்பத்தியாளர் எனும் விருதை வென்றுள்ளது. Business World International Organization அமைப்பு ஏற்பாடு செய்த மேற்படி விருது விழா கல்கிஸ்ஸ பெரிய ஹோட்டலில் அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன் போது நிறுவனத்தின்
LMD இன் புதிய வர்த்தகநாமங்கள் வருடாந்த தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் இடம்பிடித்த Cinnamon Life
இலங்கையின் முன்னணி வணிக இதழான LMD இன் 2025 புதிய வர்த்தகநாமங்கள் வருடாந்த தரவரிசையில் Cinnamon Life இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் முன்னணி வணிக தரவரிசைப்படுத்தலில் இருந்து பெறப்பட்ட இந்த அங்கீகாரம், Cinnamon Lifeஇன் விரைவான வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுடனான தனித்துவமான உறவை உறுதிப்படுத்துகிறது. தங்கள் வாசகர்கள் மிகவும் விரும்பும் மற்றும் நம்பும் வர்த்தகநாமங்களைப் பற்றி அறிந்து
2025 AICPA மற்றும் CIMA – JXG Pinnacle விருதுவழங்கும் நிகழ்வில் பல தங்கப் பதக்கங்களை வெல்லும் MAS Holdings
2025 AICPA மற்றும் CIMA – JXG Pinnacle விருது வழங்கும் நிகழ்வில் MAS Holdings மூன்று மதிப்புமிக்க தங்க விருதுகளைப் பெற்றுள்ளது. கொழும்பு சினமன் லைஃப்பில் ஜூன் 11-ம் திகதி நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வு, நிதி முகாமைத்துவம், நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கத்திறன் ஆகிய துறைகளில் நிறுவன மற்றும் தலைமைச் சிறப்புக்களைப் பாராட்டியது. இந்த நிகழ்வு, இலங்கையின்
இலங்கையில் 20 ஆண்டுகளாக இணைந்து செயற்படும் Samudhi மற்றும் AMARON
AMARON வாகன பற்றரிகளின் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Samudhi Trading Company (Pvt) Ltd, இந்தியாவின் முன்னணி பற்றறி உற்பத்தியாளர்களில் ஒருவரான அமர ராஜா பற்றறிகள் மற்றும் மொபிலிட்டி லிமிடெட் உடனான தனது கூட்டாண்மையின் 20 வருட கால ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியைக் குறிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லை இன்று கொண்டாடியது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், Samudhi Trading
ஆசியாவின் மிகப்பெரிய ‘யானைகளின் சந்திப்பு’: Cinnamon Hotels & Resorts ஏற்பாடு செய்துள்ள ‘The Gathering of Giants’ ஹபரனையில்!
இலங்கையின் விலைமதிப்பற்ற வன செல்வங்களை பாதுகாக்கும் முன்னோடி நிகழ்ச்சியான “The Gathering of Giants” எதிர்வரும் ஜூலை 25 முதல் 27 வரை சினமன் ஹபரன ஹோட்டல் வளாகத்தில் நடைபெறவுள்ளது. Cinnamon Nature Trails மற்றும் செலான் வங்கியின் மதிப்புமிக்க கூட்டாண்மையின் கீழ் Cinnamon Hotels & Resorts மூலம் ஏற்பாடு செய்யப்படும் இந்த சிறப்பு நிகழ்ச்சி, நாட்டின் இயற்கை
காலத்தின் வழியாக பயணித்தல்
இலங்கையில் ஒரு நூற்றாண்டிற்கு மேற்பட்ட வரலாற்றற கைொண்டு இன்னமுே் க ொருத்தோனதாகவுே் மீள்தன்கை கைொண்டதைொவுை் ைதிை்ைப்படக்கூடியதாகவுே் இருக்குே் நிறுவனங்கள் மிகவுே் குகைவு. Automobile Association of Ceylon அத்தகைய ஒரு தூணாகுே். மோட்டார் வாகன வரலாறு, குடிகை ்க ொறு ்பு ைை்றுை் நீடித்த ஒரு க ொFச்சசகைை்கு இந்த நிறுவனே் ஒரு சான்றாகுே். சங்கத்தின் அசலொைசருை் தகலகை நிர்ைொை
இலங்கைசமாதானநீதீவான்கள்சங்கத்தின்வருடாந்தபொதுக்கூட்டம்
இலங்கை சமாதான நீதீவான்கள் சங்கத்தின் 29வது வருடாந்த பொதுக்கூட்டம், தேசமான்ய கலாநிதி அந்தோனி டெக்ஸ்டர் பெர்னாண்டோவின் தலைமையில், ஜீன் 22ஆம் திகதி 2025 அன்று காலை 9.30 மணிக்கு, கொழும்பு 7ல், 114 விஜேராம மாவத்தையில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் ஆராச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் மேலும் சங்கத்தில்
டிஜிட்டல் யுகத்தில் ஒரு தாயாக, அன்பு, உண்மை மற்றும் இணைய பாதுகாப்புடன் TikTok வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் சந்துனி
தாய்மை என்பது வேறெந்த பயணத்தையும் போலல்லாத ஒரு அனுபவம். வியப்பு, சவால்கள், அன்பு மற்றும் மாற்றங்கள் நிறைந்தது. அண்மைக் காலங்களில், இந்த அனுபவம் புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளது. வெறும் புத்தகங்கள் அல்லது பரம்பரையாக வந்த அறிவால் மட்டுமல்ல, மாறாக உலகம் முழுவதும் உள்ள தாய்மார்களுடனான இணைப்பின் வலிமையால், சிலரை நீங்கள் நேரில் பார்க்காமலேயே இருக்கலாம். தங்களின் உண்மையான வாழ்க்கைக் கதைகளை
இலங்கையில் SHARK 06 என்ற புரட்சிகரமான Plug-In Hybrid Pickup வாகனத்தை அறிமுகப்படுத்தும் BYD
BYD நிறுவனம் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் முதல் Plug-In Hybrid Pickup வாகனமான SHARK 06-ஐ அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. அதாவது இலங்கை வாகன சந்தையில் மின்சாரத்திலும், எரிபொருளிலும் இயங்கக்கூடிய முதல் Pickup வாகனம் இதுவாகும். இது அதிநவீன தொழில்நுட்பம்,

