பெண்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் மற்றும் கண்ணியமான பணியிடங்களை ஊக்குவிப்பதற்காக சன்ஷைன் ஹோல்டிங்ஸுடன் கைகோர்க்கும் IFC
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் உறுப்பினரான சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் (IFC) இணைந்து, பெண்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் மற்றும் கண்ணியமான பணியிடங்களை உருவாக்குவதற்கு ஒத்துழைக்கும் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. இந்த கூட்டு முயற்சி IFCஇன் “Facility for Investment Climate Advisory Services (FIAS)” திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் மூலம், சன்ஷைன் குழுமத்தில்
இலங்கையின் ஆடைத் துறையை நிலைத்தன்மை, புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம் மூலம் மேம்படுத்துதல்
இலங்கையின் ஆடைத் திறமை நீண்ட காலமாக ஏற்றுமதி பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்குகிறது — நெறிமுறை உற்பத்தி, திறமையான கைவினை மற்றும் உறுதியான விநியோக சங்கிலிகளுக்காக உலகளவில் பெயர் பெற்றது. இப்போது, உலக சந்தைகள் நிலைத்தன்மை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சமூகப் பொறுப்பு நோக்கி விரைவாக மாறும்போது, இலங்கை மீண்டும் திட்டவட்டமாக முன்னேறுகிறது. சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், சர்வதேச வணிக மையம்
சாரதிகளுக்கான முதலுதவி பயிற்சியையும் சுகாதார முகாமையும் ஆரம்பித்தது Uber மற்றும் செஞ்சிலுவைச் சங்கம்
இலங்கையின் முன்னணி செயலி அடிப்படையிலான போக்குவரத்து அம்சமான Uber, சாரதிகளுக்கான முதலுதவி பயிற்சி திட்டம் மற்றும் சுகாதார முகாம் ஒன்றை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. வீதிப் பாதுகாப்பையும் சாரதிகளின் நல்வாழ்வையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், கொழும்பில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த ஆரம்ப நிகழ்வில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் கௌரவ டாக்டர் பிரசன்ன
Agro HarvestCultivation தனியார் நிறுவனத்தின் புத்தாக்க விவசாய சுற்றுலா கருத்திட்டத்துக்கு BWIO 2025 விருது
Agro Harvest Cultivation தனியார் நிறுவனத்தின் Greensprout Agro Escape கருத்திட்டம் BWIO 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த புத்தாக்க கருத்தியலுடன் கூடிய கருத்திட்டத்துக்கான பிளெடினம் விருதை வென்றுள்ளது. Greensprout Agro Escape எண்ணக்கருவானது, மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டதொரு விவசாய சுற்றுலா மற்றும் நிலைபேறான கருத்திட்டமாகும். 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியில்
வர்த்தககல்வித்திட்டத்தின்மூலம்இலங்கைவர்த்தகர்களைமேம்படுத்தும் Uber Eats
உணவு, மளிகைப் பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களை தருவித்துக்கொள்வதற்கான இலங்கையின் முன்னணி விநியோக பயன்பாட்டு செயலியான Uber Eats, இலங்கையில் சிறு வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான அதன் நோக்கத்தில் இன்று ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. Uber Eats தளத்தில் செயற்படும் 40வர்த்தக பங்காளர்கள், மலேசியாவின் UNITAR சர்வதேச பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளனர். இந்த கற்கைநெறியானது,
‘For You Feed’-ஐ தனிப்பயனாக்கவும், பாதுகாக்கவும் புதிய கருவிகளை அறிமுகப்படுத்தும் TikTok
TikTok தனது For You Feed அம்சத்திற்கான புதிய தனிப்பயனாக்கல் கருவிகளை அறிமுகப்படுத்துகிறது. இப்புதிய அம்சங்கள் பாவனையாளர்களுக்கு அவர்களின் உள்ளடக்க அனுபவத்தில் மேலும் அதிக கட்டுப்பாடு அளிக்கின்றன. பாவனையாளர்கள் தங்கள் விருப்பங்களை ஆழமாக ஆராயவும், தேவையற்ற உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தவும், மற்றும் செயலியின் பரிந்துரை முறைகளை நன்றாகப் புரிந்துகொள்ளவும் இந்த மாற்றங்கள் உதவுகின்றன. இது TikTok-இன் பாவனையாளர் அதிகாரமளிப்பிற்கான தொடர்ச்சியான முயற்சியின்
Samsung Electronics உலகளாவிய Gaming Monitor சந்தையில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்து சாதனை
சர்வதேச தரவு நிறுவனத்தின் (International Data Corporation) சமீபத்திய தரவுகளின்படி, Samsung Electronics தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும் உலகளாவிய gaming monitor சந்தையில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது, இது gaming துறையில் Samsung இன் தொடர்ச்சியான முன்னணி நிலையை உறுதிப்படுத்துகிறது. மொத்த வருவாயின் அடிப்படையில், Samsung 2024 இல் உலகளாவிய Gaming Monitor சந்தையில் 21% சதவீத பங்குடன் முன்னணியில்
TikTok உடன் தற்போதைய கலை உலகில் வாழும் ஒரு தாயின் அனுபவப் பகிர்வு – @beewithmommy
மிகவும் மெருகூட்டப்பட்ட பெற்றோர் படிமங்களால் நிறைந்த உலகில், சத்துரி டயஸ் தஹநாயக்க (@beewithmommy) குடும்ப வாழ்வின் இயல்பான, உண்மையான பக்கங்களைத் தனது TikTok பதிவுகளில் காட்டுகிறார். கண்ணீர், சிரிப்பு, இரவு நேரக் கதைகள் போன்ற சிறிய ஆனால் அர்த்தமுள்ள தருணங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், அவர் தாய்மார்களுக்கிடையே ஒரு ஆழமான இணைப்பை உருவாக்குகிறார். அவரது நேர்மையான, திறந்த மனதுடனான பகிர்வுகள் மற்ற
ஊழியர்கள் ஆரோக்கியமாக பணிபுரியவும், ஆரோக்கியமாக ஓய்வு பெறவும் உதவும் Sunshine Holdings இன் ‘Smart Life Challenge’ வெற்றிகரமாக நிறைவு
Sunshine Holdings PLC (CSE: SUN) அண்மையில் தனது ‘Smart Life Challenge’என்ற தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த மனிதவள முயற்சி ஊழியர்களிடையே நீண்டகால ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த வெற்றிகரமான முயற்சியானது, ஊழியர்கள் ஆரோக்கியமான முறையில் பணிபுரிந்து ஆரோக்கியமாக ஓய்வு பெறுவதை உறுதிசெய்வதற்கான சன்ஷைனின் முன்னோக்கிய அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது. அதேபோல, இந்த
இயற்கை அழகு நிறைந்த கொழும்பில் மிகச் சிறந்த High Tea அனுபவத்திற்கு, Cinnamon Life இன் Gatz உங்களை வரவேற்கிறது
கொழும்பு நகரின் அழகை ரசிக்கும் அதே நேரத்தில், அழகின் உறைவிடமான Cinnamon Life-இல் உள்ள Gatz-க்கு வருகை தந்து, விருந்தோம்பலின் அரவணைப்புடன் High Tea-. இன் சுவையை அனுபவிப்பது வாழ்வின் மிக அழகான அனுபவமாக அமையும். அழகுடன் கூடவே நவீனத்துவம் மற்றும் சுவையை முன்னிறுத்தும் Cinnamon Life, Gatz-இல், உங்களுக்கு பிடித்த சுவைகளுடன் கண்கவர் ஒளி அலங்காரங்கள் மத்தியில், இனிய

