HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்”மற்றுமொரு நிதியறிவுபயிற்சிப்பட்டறை நட்டம்புவைமற்றும்நுவரெலியாவில்
HNB Financeஇன் திறன் அபிவிருத்தித் துறைத் தலைவர் திரு. அனுர உடவத்த, இந்தத் தொடர் நிதியறிவு நிகழ்ச்சிகளை நடத்தினார், இதில் நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோர் வணிகக் கணக்கு பராமரிப்பு, கடன் நிர்வகிப்பு, இலாபத்தின் ஒரு பகுதியை மீள் முதலீடு செய்தல், வணிக செலவு நிர்வகிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்து கொண்டனர். சமீபத்தில் நடைபெற்ற இரண்டு
இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடங்களை போதிப்பதில் உச்சத்தைத் தொடும்AIBS
Asian Institute of Business & Science (AIBS) ஆனது 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். எளிமையான முறையில் தொடங்கப்பட்டு உயர்கல்வித் துறையில் மகோன்னத நிலையை எட்டிய நிறுவனமாக அது ஆறாண்டு கால சிறப்பான பயணத்தின் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 2022ஆம் ஆண்டு ஐக்கிய இராஜ்ஜியத்தின் எட்ஜ்-ஹில் பல்கலைக்கழக இணை நிறுவனமாக கைகோர்த்து, நாடுகளின் எல்லை கடந்த உலகத் தரம் வாய்ந்த
ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனத்தின் ஐந்தாவது சொகுசு முதியோர் பராமரிப்பு இல்லம் 100 அறைகளுடன் ஹங்வெல்ல நகரில் திறக்கப்படவுள்ளது
இலங்கையில் முதலாவதும் தனித்துவமானதுமான, தாதியர்களை கொண்ட 03 சொகுசு முதியோர் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் நகர் 4/4A Bloomsbury Square, London WC1A 2RP எனும் விலாசத்தில் அமைந்துள்ள சொகுசு முதியோர் பராமரிப்பு இல்லம் என மொத்தமாக 04 சொகுசு முதியோர் பராமரிப்பு இல்லங்களை கொண்டுள்ள ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனத்தின் ஐந்தாவது சொகுசு
இலங்கையில் நீரிழிவைகட்டுப்படுத்துவதில் பங்களிப்பு வழங்குவதற்காக யூனியன் அஷ்யூரன்ஸ் ‘சுவமக நடமாடல் இனங்காணல் அலகு’ அறிமுகம்
இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது பிரதான சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான சுவமக ஊடாக, சமூகத்தின் நலனுக்கு வளமூட்டும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்த வண்ணமுள்ளது. இலங்கையில் அதிகரித்துச் செல்லும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்கும் வகையில், தனது வர்த்தக நாம நோக்கமான வாழ்க்கையை பாதுகாத்தல் மற்றும் அனைவரின் நலனுக்கும் வளமூட்டல் என்பதற்கமைவாக,
இலங்கையின் சுகாதார சேவையில் பத்தாண்டுகால அர்ப்பணிப்புடன் தனது பத்தாவது ஆண்டு நிறைவு செய்யும் நவலோக்க மெடிகெயார்
இலங்கையின் முன்னணி சுகாதார சேவை வழங்குனரான நவலோக்க மெடிகெயார் நிறுவனம் தனது பெருமைமிக்க 10வது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடியது. நீர்கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏழு மாடிகளைக் கொண்ட அதிநவீன நவலோக்க மருத்துவமனையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. நீர்கொழும்பு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக இந்த வைத்தியசாலை நிலையம் 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த தசாப்தத்தில்,
கொழும்பில் தரையிறங்கும் JETSTAR ASIA
சிங்கப்பூருக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கிய Jetstar Asia (3K) அண்மையில் தனது விமான சேவை போக்குவரத்தில் ஒரேயொரு குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக மாறியுள்ளது. அதன்படி இன்று காலை சிங்கப்பூரின் ‘சாங்கி’ விமான நிலையத்தில் இருந்து விமான சேவையை ஆரம்பித்த 3K333 என்ற விமானம் கொழும்பு நோக்கி பயணித்தது. அதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின்
இங்கிலாந்தின் பட்டய முகாமையாளர் நிறுவனத்துடன் இணைந்து முகாமைத்துவத் திறன் விருத்தி திட்டத்தை தொடங்கியுள்ள BIMT Campus
BIMT Campus நிறுவனம் இங்கிலாந்தின் பட்டய முகாமைத்துவ நிறுவனத்துடன் இணைந்து அளிக்கும் புதிய கற்கை பாடநெறித் திட்டமான முகாமைத்துவத் திறன் விருத்தி திட்டத்தை அண்மையில் ஆரம்பித்துள்ளது. தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ நிலைகளின் பதவிகளை வகிப்போரிடமுள்ள ஆற்றல்கள் மற்றும் உற்பத்திதிறனை படிப்படியாக மேம்படுத்துவதே இத் திட்டத்தின் இலக்கு ஆகும். இதன் மூலம் அபிவிருத்தி அடைந்து வரும் பொருளாதாரத்துடன் தொடர்புடையதாக தமது பணிகள்
தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கும் வேல்டிங் தொழிலாளர்களுக்கும் விஷேட செயலமர்வுகளை நடாத்திய மெல்வா நிறுவனம்
இலங்கையின் உருக்கு கம்பி உற்பத்தியில் முன்னோடியாக திகழும் மெல்வா நிறுவனம் அனுராதபுர மாட்டத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு (Technical Officers) கட்டுமானக் கைத்தொழில் தொடர்பான செயலமர்வொன்றை அனுராதபுரம் மெங்கோ ஹோட்டலில் கடந்த நொவம்பர் மாதம் 07 ஆம் திகதியன்று நடாத்தியுள்ளது. இதில் 100 இற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். மேலும், இந் நிகழ்வுக்கு இணையாக கட்டுமானத் துறையில்
10 ஆண்டுகால கூட்டாண்மையின் அடையாளத்தைக் குறிக்கும் 2024 நவலோக்க உயர் கல்வி நிறுவனம் – Swinburne பட்டமளிப்பு விழா
நவலோக உயர் கல்வி நிறுவனமும் (NCHS), Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் தசாப்தத்திற்கும் மேலான நீண்டகால உறவினை கொண்டாடும் விதமாக அதன் 2024 பட்டமளிப்பு விழா கடந்த (23) ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்ற இந்த நிகழ்வு, NCHS மற்றும் Swinburne இடையேயான வலுவான உறவின் சிறப்பம்சத்தை பிரதிபலிக்கும்
நவலோக்க உயர்கல்வி நிறுவனம் மாணவர்களின் அதிகாரமளிக்கும் தசாப்தத்தை கொண்டாடுகிறது
இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கும் முன்னணி உயர்கல்வி வழங்குநரான நவலோக்க உயர்கல்வி நிறுவனம் (NCHS) அண்மையில் தனது 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நவலோக்க ஹோல்டிங்ஸுக்கு சொந்தமான NCHS கல்வி இடைவெளியைக் குறைப்பதன் மூலம் உயர்கல்வி வசதிகளை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கல்வி மற்றும் தேசிய தாக்கத்திற்கு