பாரம்பரிய கெவும் முதல் நவீன கீட்டோ வரை: அன்றாட சமையல் குறிப்புகளுக்காக TikTok-ஐ நாடும் இலங்கையர்கள்

பாரம்பரிய கெவும் முதல் நவீன கீட்டோ வரை: அன்றாட சமையல் குறிப்புகளுக்காக TikTok-ஐ நாடும் இலங்கையர்கள்

Feb 11, 2026

இலங்கையின் பாரம்பரிய சமையல் கலை என்பது தலைமுறை தலைமுறையாக நேரடி அவதானிப்பின் மூலமே கடத்தப்பட்டு வந்துள்ளது. ஒரு தாய் எவ்வாறு மசாலாப் பொருட்களைச் சேர்க்கிறார் என்பதைப் பார்த்தும், கைகளால் மாவின் பதத்தை உணர்ந்தும், எந்தவித எழுத்துப்பூர்வமான குறிப்புகளும் இன்றி சமையல் நுணுக்கங்கள் கற்கப்பட்டன. ஆனால் இன்று சமையலறையின் சூழல் முற்றிலும் மாறியுள்ளது. சமையலறைகள் வேகமானவையாகவும், உணவு முறைகள் மாறுபட்டவையாகவும், நேரம்

Read More
ஏற்றுமதித் துறையில் முன்னணியில் உள்ள Joint Agri Products Ceylon (Pvt) Ltd நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தும் சன்ஷைன் ஹோல்டி ங்ஸ்

ஏற்றுமதித் துறையில் முன்னணியில் உள்ள Joint Agri Products Ceylon (Pvt) Ltd நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தும் சன்ஷைன் ஹோல்டி ங்ஸ்

Feb 10, 2026

இலங்கையின் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (SUN), ஏற்றுமதித் துறையில் முன்னணியில் திகழும் Joint Agri Products Ceylon (Private) Limited – JAPC நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தும் தனது விருப்பத்தை அறிவித்துள்ளது. 2026 ஜனவரி 21 ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் (Share Purchase

Read More
காதலின் உன்னதத் தருணங்கள்: சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் ‘Nüwa’ விடுதியில் காதலர் தினக் கொண்டாட்டம்

காதலின் உன்னதத் தருணங்கள்: சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் ‘Nüwa’ விடுதியில் காதலர் தினக் கொண்டாட்டம்

Feb 7, 2026

காதலின் உண்மையான வசீகரத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த காதலர் தினத்தை மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாட ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அதன் ஆடம்பர விருந்தோம்பல் சேவையான ‘Nüwa’ விடுதியில் நடைபெறவுள்ள இந்த விசேட காதலர் தினக் கொண்டாட்டம், ஜோடிகளுக்கு இடையே அன்பைப் பகிர்ந்து கொள்ளும் மறக்க முடியாத ஒரு

Read More
TikTok இன் Creator Search Insights அம்சம்: உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு புதிய வழிகாட்டி

TikTok இன் Creator Search Insights அம்சம்: உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு புதிய வழிகாட்டி

Feb 7, 2026

பல உள்ளடக்க உருவாக்குநர்கள் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் தடுமாறுவதற்கான காரணம் அவர்களின் படைப்பாற்றல் குறைபாடல்ல, மாறாக சரியான வழிகாட்டுதல் இன்மையே என ஊடக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வலுவான கருத்துக்களையும் உண்மையான அர்ப்பணிப்பையும் கொண்ட பல உள்ளடக்க உருவாக்குநர்கள் திறமை குறைபாட்டால் அல்லாமல், தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் செயல்படுவதாலேயே போராடுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு

Read More
1880இல் இருந்து நிலம், மக்கள் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்தும் கன்னவெரெல்ல எஸ்டேட்

1880இல் இருந்து நிலம், மக்கள் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்தும் கன்னவெரெல்ல எஸ்டேட்

Feb 3, 2026

கன்னவெரெல்ல எஸ்டேட், 1880 இல் நிறுவப்பட்டது, இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் தொடர்புடைய வேளாண்மை பாரம்பரியம் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து தற்காலத்திற்கு உள்ள மாற்றத்தின் அடையாளமும் அதிக மதிப்புடையவை. இந்தத் தோட்டத்தின் தொடக்கம், கோப்பி செய்கை தோல்வியுற்றதாலும், மலேரியா நாடு முழுவதும் விரைவாகப் பரவியதாலும், அதற்குத் தேவையான சிகிச்சையான குயினைன் மருந்து

Read More
இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்தது BYD புதிய மைல்கல்: விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம்

இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்தது BYD புதிய மைல்கல்: விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம்

Feb 3, 2026

இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில் BYD நிறுவனம், அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (John Keells CG Auto) நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையின் புதிய வாகன சந்தையில் முதன்மை வர்த்தக நாமமாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருட காலத்திற்குள், BYD நிறுவனம்

Read More
2025 டிசம்பரில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5.4% அதிகரிப்பு; முழு ஆண்டு ஏற்றுமதி 5.0 பில்லியன் அமெரிக்க டொலர்

2025 டிசம்பரில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5.4% அதிகரிப்பு; முழு ஆண்டு ஏற்றுமதி 5.0 பில்லியன் அமெரிக்க டொலர்

Feb 2, 2026

கைத்தொழில் ஏற்றுமதி புள்ளிவிபரங்களின்படி, இலங்கையின் ஆடை மற்றும் தைக்கப்பட்ட ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியானது 2024 டிசம்பரில் காணப்பட்ட 424.18 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2025 டிசம்பரில் 5.43% இனால் அதிகரித்து 447.21 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. மூன்று பிரதான இலக்குச் சந்தைகளிலும் வளர்ச்சி பதிவாகியுள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 6.49% அதிகரித்து 178.29 மில்லியன் அமெரிக்க

Read More
இலங்கைமருந்தாக்கல் கைத்தொழில்சம்மேளனம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு 50 மில்லியன்ரூபா நன்கொடை

இலங்கைமருந்தாக்கல் கைத்தொழில்சம்மேளனம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு 50 மில்லியன்ரூபா நன்கொடை

Feb 2, 2026

இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI), அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ புயல் அனர்த்தத்தினைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் தேசிய மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக நிறுவப்பட்ட அரசின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 50 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது. இந்த நிதியுதவி, இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் செயற்குழுவினால், அண்மையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் வைத்து

Read More
இலங்கையின் எதிர்காலத்தை நோக்கி களம் அமைக்கும் முகமாக 2026 கனிஷ்ட வயதுப் பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கும் HNB

இலங்கையின் எதிர்காலத்தை நோக்கி களம் அமைக்கும் முகமாக 2026 கனிஷ்ட வயதுப் பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கும் HNB

Feb 2, 2026

இலங்கையின் எதிர்கால வெற்றியாளர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படும் நாட்டின் முன்னணி தனியார் வங்கி மற்றும் 2025 ஆம் ஆண்டின் அதிக விருதுகளை வென்ற வங்கியுமான HNB PLC, Sri Lanka Aqquatic Sports Union (SLASU) ஏற்பாடு செய்யதுள்ள “HNB கனிஷ்ட பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் 2026” இன் பிரதான அனுசரணையாளராக தனது பங்களிப்பை அறிவித்துள்ளது.

Read More
இலங்கையிலுள்ள குழந்தைகளுக்கு நம்பிக்கையளிக்கும் பரிஸ்டாவின் “Share a Meal” பிரச்சாரம் ரூ. 6.78 மில்லியன் நிதி திரட்டி சாதனை

இலங்கையிலுள்ள குழந்தைகளுக்கு நம்பிக்கையளிக்கும் பரிஸ்டாவின் “Share a Meal” பிரச்சாரம் ரூ. 6.78 மில்லியன் நிதி திரட்டி சாதனை

Feb 2, 2026

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் அதிகம் விரும்பப்படும் கோப்பி உணவகச் சங்கிலிகளில் ஒன்றான பரிஸ்டா ஸ்ரீலங்கா, SOS சிறுவர் கிராமம் இலங்கை (SOS Children’s Villages Sri Lanka) அமைப்புடன் இணைந்து தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக நடத்தப்பட்ட “Share a Meal” வருடாந்த பிரச்சாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதன் மூலம், சமூக மேம்பாட்டுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. “பரிஸ்டா ஸ்ரீலங்காவின்

Read More