இலங்கையில் முதன்முறையாக BYD மற்றும் DENZA வாகனங்களுக்கான பிரத்தியேக காட்சியறை கொழும்பு Altair-இல் திறப்பு
இலங்கையின் மிகவும் பிரபலமான புதிய சக்தி வாகன (NEV) வர்த்தக நாமமான BYD மற்றும் அதன் உயர்தர துணை வர்த்தக நாமமான DENZA ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ, தனது புதிய ‘அல்டேர்’ (Altair) காட்சியறையை கொழும்பில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இது இலங்கையின் சூழல்நேய மற்றும் நிலைபேறான போக்குவரத்து நோக்கிய மாற்றத்தில் ஒரு முக்கியமான
இங்கிலாந்தின் University of Surrey வழங்கும் ஆசியாவின் முதல் Digital Health முதுகலைப் பட்டப்படிப்பு பாடநெறியை இலங்கையில் அறிமுகப்படுத்தும் IIHS
இலங்கையின் முன்னணி தனியார் சுகாதாரக் கற்கை நிறுவனமான International Institute of Health Sciences (IIHS) இங்கிலாந்தின் University of Surrey வழங்கும் ஆசியாவின் முதலாவது Digital Health முதுகலைப் பட்டப்படிப்பு பாடநெறியை தொடங்குவதன் மூலம் பிராந்திய சுகாதாரக் கல்வி மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்துறையில் தனித்துவமான தடத்தை பதித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள சுகாதார கட்டமைப்புகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக்கொண்டு
செயல்பாட்டுத் திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி உலகளாவிய ISO 22301 தரச்சான்றிதழைப் பெற்ற HNB
இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, தனது வணிகத் தொடர்ச்சியான முகாமைத்துவ அமைப்பிற்காக (Business Continuity Management System) ISO 22301:2019 சர்வதேச தரச்சான்றிதழைப் பெற்றுள்ளது. Bureau Veritas நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீன தணிக்கையைத் தொடர்ந்து இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தத் தணிக்கையானது கொழும்பு மற்றும் நாடு தழுவிய கிளை வலையமைப்பிலுள்ள இடர் முகாமைத்துவ, தகவல் தொழில்நுட்பம் மற்றும்
HNBஇன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலையம் புதிய இடத்திற்கு மாற்றம்
இலங்கையின் தனியார் துறை வங்கியியல் துறையின் முன்னோடியும் முன்மாதிரியுமான HNB, அதன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலைலயத்தை இல. 111, ஹொரண வீதி, பண்டாரகம எனும் புதிய முகவரியில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்ததன் மூலம், தனது நீண்டகாலத் துறைசார் தலைமைத்துவத்தில் மற்றுமொரு மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. HNBஇன் நிறைவேற்றுத் துணைத் தலைவரும் கிளை வலையமைப்பு வணிகப் பிரதானியுமான சுபுன் டயஸ்,
ஜப்பான்ஜபர (Water Hyacinth) ஊடாகவாழ்வாதாரவாய்ப்புகளைஉருவாக்கும் ‘Hyacinthesis’ ஊக்குவிப்புத்திட்டம்ஆரம்பம்
The Foundation For A Good Life (Guarantee) Limited (TFGL), ஆனது Good Life X (GLX) உடன் கைகோர்த்து, அண்மையில் ‘Hyacinthesis’ ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தது. எட்டு மாத கால, சந்தை செயற்படுத்தல் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டம், இலங்கையின் அதிகரித்துச் செல்லும் ஜப்பான் ஜபர (Water hyacinth) சிக்கலை, நிலைபேறான வாழ்வாதார மற்றும் சுழற்சி
மாதவிடாய்வறுமையைஎதிர்த்துப்போராட இணைகிறது MAS Femography மற்றும் Selyn Foundation
பெண்களுக்கான ஆடைத் தீர்வுகளில் (FemTech apparel) உலகளாவிய முன்னணியில் திகழும் MAS Femography, இலங்கையின் Selyn அறக்கட்டளையுடன் இணைந்து, மாதவிடாய் வறுமைக்கு எதிரான தங்களது தொடர்ச்சியான முயற்சிகளை 2026 ஆம் ஆண்டிற்கான #BleedGood முன்முயற்சியின் ஊடாக முன்னெடுத்துச் செல்கின்றன. இந்த மைல்கல் கூட்டாண்மையானது, பெண்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இலங்கைச் சமூகங்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் கூடிய மாதவிடாய் கண்ணியத்தை முன்னெடுத்துச் செல்வதற்குமான
லத்தீன் கலாசாரத்தின் ஈர்ப்புடன் “Signature Latin Affair”: பெப்ரவரி 13 -15 வரை City of Dreams Sri Lanka இல்
தனது வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ச்சியாக சர்வதேச அனுபவங்களை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படும் City of Dreams Sri Lanka, பெப்ரவரி 13 முதல் 15 ஆம் திகதி வரை மற்றுமொரு புதிய அனுபவத்தை வழங்கவுள்ளது. “Signature Latin Affair” ஊடாகக் கவர்ச்சிகரமான லத்தீன் கலாசாரத்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு செல்வதன் மூலம், பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆடம்பரமான
ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்தின் விறுவிறுப்பை இலங்கை முழுவதும் கொண்டு வரும் Coca-Cola
வேகம், விவேகம் மற்றும் அதிரடி நிறைந்த ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், ரசிகர்களின் உற்சாகத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு திருவிழாவாகும். அந்தத் துடிப்பான ஆற்றலுக்கு இணையாக, இலங்கை முழுவதிலுமுள்ள வீதிகளுக்கே அந்தப் பரவசத்தை நேரடியாகக் கொண்டு வரும் வகையில், ரசிகர்களுக்காகப் பல விசேட மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை Coca-Cola நிறுவனம் நாடு முழுவதும்
முதல் ஒன்பது மாதங்களில் 48.9 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவுசெய்து, குழுமத்தின் வலுவான நிதி செயல்திறனை தக்கவைத்த Sunshine Holdings
பன்முகத்தன்மை கொண்ட குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், டிசம்பர் 31, 2025 உடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் 48.9 பில்லியன் ரூபா ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.1% அதிகாிப்பாகும். இந்தக் காலக்கட்டத்தில், சில வணிகப் பிரிவுகளின் செயல்பாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், குழுமம் அதன் மூலோபாய திட்டங்களை விவேகத்துடன் செயல்படுத்தி, அதன் நீண்டகால
Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக கொழும்பில் தடம் பதிக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற “Charcoal” உணவகம்
தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த விருந்தோம்பல் மற்றும் வடிவமைப்பு குழுமமான சோஹோ ஹாஸ்பிடாலிட்டி (Soho Hospitality), சர்வதேச அளவில் புகழ்பெற்ற தனது ‘சார்க்கோல் தண்டூர் ஃபயர் கிரில்’ (Charcoal Tandoor Fire Grill) உணவகத்தை இந்த ஆண்டின் இறுதியில் கொழும்பில் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் பிராந்திய விஸ்தரிப்புத் திட்டத்தில் இந்த புதிய உணவகத்தின் அங்குரார்ப்பணம் ஒரு முக்கிய மூலோபாய மைல்கல்லாக

