15வது தடவையாக இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் சேவை வங்கியாக அங்கீகரிக்கப்பட்ட HNB
அண்மையில் முடிவடைந்த 2025 சர்வதேச வாடிக்கையாளர் நிதிச் சேவை விருது வழங்கும் நிகழ்வில் (Asian Banker Global Excellence in Retail Financial Services Awards), HNB சிறந்த வாடிக்கையாளர் வங்கிக்கான விருதைப் பெற்றது. இந்த விருதை HNB 15ஆவது தடவையாக வென்றுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். இதன் மூலம், புத்தாக்கமான சேவைகள், நிதிச் சேவைகளில் அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் வாடிக்கையாளர்
தனது முல்லைத்தீவு கிளையை புதிய இடத்திற்கு மாற்றும் HNB FINANCE
இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த நிதி சேவை வழங்குநரான HNB FINANCE PLC, தனது முல்லைத்தீவில் உள்ள தனது கிளையை புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த முயற்சி, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நிதி சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்வதற்கும் அணுகலை மேம்படுத்துவதற்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த இடமாற்றம் பிரதிபலிக்கிறது. இந்த புதிய HNB FINANCE முல்லைத்தீவு
மேம்பட்ட AI அம்சங்களுடன் Bespoke AI Double Door குளிர்சாதனப் பெட்டியை அறிமுகம் செய்யும் Samsung
இலங்கையின் முன்னணி மின்சாதன வர்த்தக நாமமான Samsung, Bespoke AI Double Door குளிர்சாதனப் பெட்டியை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Bespoke வடிவமைப்பு மற்றும் Wi-Fi இணைப்பு, Smart Things AI Energy Mode, SmartThings Home Care, Smart Forward உடன் onvertible 5-in1, Twin Cooling Plus™ மற்றும் Active Fresh Filter+ போன்ற மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு
Booking.com இணையதளத்தில் 9.6 உயர் தரப்படுத்தலை பெற்றுள்ள Yala Yakkaduru
யால தேசிய வனப்பூங்காவின் எல்லையில் அமைந்துள்ள, நிலைபேறான அபிவிருத்திக்கு சிறந்த உதாரணமாக திகழும் யக்கதுரு யால சபாரி முகாம் 2025 ஆம் ஆண்டில் booking.com ஊடாக சுற்றுலா மீளாய்வின் மூலம் 9.6 உயர் தரப்படுத்தல் மட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை பல நாடுகளைச் சேர்ந்த 30,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளால் அங்கீகரிக்கப்பட்ட
பிரத்தியேக “Anthem of the Seas” உல்லாசப்பயண அனுபவத்தின் வெற்றியாளரை அறிவித்த HNB
இலங்கையின் முன்னணி வாடிக்கையாளர் வங்கியான HNB PLC, தனது பிரம்மாண்டமான பண்டிகைக்கால மேம்பாட்டு நடவடிக்கையின் வெற்றியாளராக இசுரு அமரசேகராவை அறிவித்துள்ளது. இவருக்கு “Anthem of the Seas” என்ற ஆடம்பர கப்பலில் இருவருக்கான முழுமையான கடல் பயண அனுபவத்தையும் பரிசாக வழங்கியது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் 5 முதல் டிசம்பர் 31 வரை நடைபெற்ற இந்த மேம்பாட்டு நடவடிக்கை,
நவீன ரக உற்பத்திகள் அடங்கிய 2025 ஆம் ஆண்டுக்கான தமது புதிய உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ள Phoenix Industries
இலங்கையின் தளபாட உற்பத்தி துறையில் முன்னோடியாக திகழும் Phoenix நிறுவனத்தின் புத்தம் புதிய உற்பத்திகளை உள்ளடக்கிய தொகுதியொன்று கடந்த மாதம் 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தரம், நவீனத்துவம், ஆக்கத்திறன் ஆகிய பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஓய்வாக இருப்பதற்கும், அமர்வதற்கும், களஞ்சியப்படுத்துவதற்குமென பல்வேறு தேவைகளை வழங்கக்கூடிய வகையில் இப் பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஓய்வாக
Healthguard Distribution, இலங்கையில் Cipla நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்த Breathe Free Lanka உடன் கைகோர்த்துள்ளது
Sunshine Holdings PLC இன் மருந்து விநியோகப் பிரிவான Healthguard Distribution, முன்னணி உலகளாவிய மருந்து நிறுவனமான Cipla லிமிடெட்டின் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான Breathe Free Lanka (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் சமீபத்தில் கைகோர்த்துள்ளது. Cipla இலங்கையின் மூன்றாவது பெரிய மருந்து நிறுவனமாகும், மேலும் இந்த கூட்டு முயற்சி Ciplaவின் தயாரிப்புகளை நுகர்வோருக்கு மேலும் அணுகலாகவும் பரவலாகவும் கிடைக்கச்
TikToK இன் BookTok பயிற்சிப் பட்டறை காலியில் வெற்றிகரமாக நிறைவு
உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் கதை சொல்லும் தளமாகத் திகழும் TikTok, காலி இலக்கிய விழா 2025இல் BookTok உடன் இணைந்து சிறப்பு பயிற்சிப் பட்டறையை ஒன்றை கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி வெற்றிகரமாக நடத்தியது. உள்ளூர் மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் #BookTok சமூகத்திற்கு நினைவூட்டலாக வடிவமைக்கப்பட்ட இந்த அமர்வு, படைப்பாளிகளும் புத்தக ஆர்வலர்களும் தங்கள் இலக்கிய ஈடுபாட்டினை பரந்த வாசகர்
தூய்மையான இலங்கைக்கான Coca-Cola வின் அர்ப்பணிப்பு
கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) மட்டக்குளி காக்கை தீவில் ‘அழகிய கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்’ என்ற திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. கடல் மாசுபாட்டைத் தடுப்பதற்கான MEPA-வின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் இந்த சிறப்புத் திட்டம், இலங்கையின் அழகிய கடற்கரையைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். பிரதமர் கலாநிதி
Retail IT ஏற்பாடு செய்த Retail Technology Trends 2025 மாநாடு வெற்றிகரமாக நிறைவு
POS வன்பொருள் மற்றும் மென்பொருள் துறையில் முதன்மை நிறுவனமாக திகழும் Retail IT தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த Retail Technology Trends 2025 மாநாடு ஹோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. பேரங்காடிகள், விருந்தோம்பல், ஆடைகள் மற்றும் புத்தக விற்பனை நிலையங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் இதில் பங்கெடுத்திருந்தார்கள். நவீன தொழில்நுட்பம் நாட்டின் வர்த்தகத்