இலங்கையில் கால்பதிக்கும் இந்தியாவின் புகழ்பெற்ற Yazu உணவகம்: காலியில் முதலாவது சர்வதேச கிளை உத்தியோகபூர்வமாகத் திறப்பு

இலங்கையில் கால்பதிக்கும் இந்தியாவின் புகழ்பெற்ற Yazu உணவகம்: காலியில் முதலாவது சர்வதேச கிளை உத்தியோகபூர்வமாகத் திறப்பு

May 2, 2026

கொழும்பு, வெள்ளிக்கிழமை 24 ஏப்ரல் 2026: யாஸு (Yazu) வர்த்தக நாமத்தின் முதலாவது சர்வதேச விரிவாக்கத்தைக் குறிக்கும் வகையில், ‘யாஸு அட் த பீச்’ (Yazu at the Beach) இன்று காலி ரெடிசன் ப்ளூ ரிசார்ட்டில் (Radisson Blu Resort Galle) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் மிகவும் பிரபலமான ‘பான்-ஆசியன்’ (Pan-Asian) உணவு கலாச்சாரம்

Read More
Cap Snap Lanka தனியார் நிறுவனம், ISO-FSSC 22000 உள்ளிட்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற 6 சான்றிதழ்களை வென்று சாதனை

Cap Snap Lanka தனியார் நிறுவனம், ISO-FSSC 22000 உள்ளிட்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற 6 சான்றிதழ்களை வென்று சாதனை

May 2, 2026

CSL குழுமத்துக்குச் சொந்தமான Cap Snap Lanka தனியார் நிறுவனம், ISO-FSSC 22000 உள்ளிட்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற 6 சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் இந்த அனைத்து சான்றிதழ்களையும் வெறும் ஆறு மாத காலத்திற்குள் பெற்றுள்ளமை தனித்துவமானதொரு சாதனை ஆகும். இது தரம், பாதுகாப்பு மற்றும் உயர் சிறப்புக்கு Cap Snap Lanka கொண்டுள்ள வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.

Read More
Singer ஸ்ரீ லங்கா PLC Kapruka Holdings PLC இடையே புதிய கூட்டிணைவு

Singer ஸ்ரீ லங்கா PLC Kapruka Holdings PLC இடையே புதிய கூட்டிணைவு

Apr 27, 2026

Singer ஸ்ரீ லங்கா PLC Kapruka Holdings PLC உடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தி தமது மின் சாதனங்களையும் வீட்டுத் தளபாடங்களையும் Kapruka இன் Partner Central தளத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தக் கூட்டிணைவு, இலங்கையின் நம்பகமான முதன்மை வர்த்தகநாமமான Singer, நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு e-commerce தளமான Kapruka இன் வலுவான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளுடன்

Read More
TikTok தளத்தின் ’Cook & Create’ ஊடாக புத்தாண்டு உணவுகளை உலகிற்கு கொண்டு செல்லும் மதுஷிகா டில்ஷானி

TikTok தளத்தின் ’Cook & Create’ ஊடாக புத்தாண்டு உணவுகளை உலகிற்கு கொண்டு செல்லும் மதுஷிகா டில்ஷானி

Apr 23, 2026

இலங்கையைப் பொறுத்தமட்டில் ஏப்ரல் மாதம் பிறக்கும்போதே நம் அனைவரது மனதிலும் ஒரு சொல்லொணா மகிழ்ச்சி குடிகொள்கிறது. வீடுகளில் மெல்லத் தொடங்கும் முன்னேற்பாடுகள், விடுமுறையை எதிர்நோக்கி காத்திருக்கும் சிறுவர்களின் உற்சாகம் மற்றும் பழைய நினைவுகளில் மூழ்கும் பெரியவர்களின் மனநிலை என ஒவ்வொன்றும் சிங்கள – தமிழ் புத்தாண்டு காலத்தின் வருகையை உணர்த்துகின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களின் இதயமாகத் திகழ்வது உணவாகும். அது வெறும்

Read More
காப்புறுதித் துறை மேம்பாட்டு செயல் திட்டத்தை ஒன்றிணைந்து வெளியிட்ட IRCSL மற்றும்IASL

காப்புறுதித் துறை மேம்பாட்டு செயல் திட்டத்தை ஒன்றிணைந்து வெளியிட்ட IRCSL மற்றும்IASL

Apr 23, 2026

இன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு (IRCSL) மற்றும் இலங்கை காப்புறுதி சங்கம் (IASL) இணைந்து இலங்கை காப்புறுதித் துறை அபிவிருத்தி வரைபடத்தை வெளியிட்டன. இந்நிகழ்வில் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த வரைபடம் இலங்கையின் காப்புறுதித் துறையின் எதிர்கால வளர்ச்சியை

Read More
ஒருங்கிணைந்த ஹோட்டல் சேவைகளுக்கு வலுசேர்க்கும் Samsung இன் Hospitalityதொலைக்காட்சித் தொடர்

ஒருங்கிணைந்த ஹோட்டல் சேவைகளுக்கு வலுசேர்க்கும் Samsung இன் Hospitalityதொலைக்காட்சித் தொடர்

Apr 23, 2026

விருந்தோம்பல் துறையானது டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் விருந்தினர்களின் அனுபவத்தை மறுவரையறை செய்து வரும் நிலையில், ஹோட்டல் அறைகளில் உள்ள தொழில்நுட்பம் என்பது ஒரு அடிப்படை வசதி என்ற நிலையிலிருந்து மாறி, ஒட்டுமொத்த ஹோட்டல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு மூலோபாய அங்கமாக பரிணமித்துள்ளது. இந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள Samsung இன் HU8000F ஹாஸ்பிடாலிட்டி தொலைக்காட்சித் (Hospitality TV) தொடர்,

Read More
City of Dreams இல் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றிய விசேட புத்தாண்டு கொண்டாட்டங்கள்

City of Dreams இல் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றிய விசேட புத்தாண்டு கொண்டாட்டங்கள்

Apr 23, 2026

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் கலாச்சார விழுமியங்களுடன் நவீன நேர்த்தியையும் இணைத்த ஒரு துடிப்பான கொண்டாட்டத்தை சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா முன்னெடுத்தது. இலங்கையின் செழுமையான கலாச்சார வேர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், பாரம்பரிய அலங்காரங்கள் மற்றும் புத்தாண்டுக்கே உரித்தான அடையாளங்களுடன் கூடிய பண்டிகைச் சூழலில் விருந்தினர்கள் இக்கொண்டாட்டங்களை அனுபவித்தனர். குறிப்பாக, கலாச்சாரப் பின்னணியைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட

Read More
கடற்கரையில் Yazu: கடலோரஉற்சாகத்துடன் இணையும்ஆசியசுவைகள்

கடற்கரையில் Yazu: கடலோரஉற்சாகத்துடன் இணையும்ஆசியசுவைகள்

Apr 23, 2026

இலங்கையின் தெற்குக் கடற்கரையோரத்தில் ஒரு புதிய வகை உணவு அனுபவம் உருவெடுத்து வருகிறது, அது ஒரு தனித்துவமான ஆளுமையுடன் வருகை தந்துள்ளளது. காலி Radisson Blu Resortஇன் கடற்கரை பின்னணியில் அமைந்துள்ள Yazu, அதன் அடையாளமான Pan-Asian உணவு வகைகள், ஈர்க்கக்கூடிய வடிவமைப்பு மற்றும் உற்சாகமான சூழல் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. இது உயர்தரமானதாகவும், அதே சமயம் இயல்பாகவே தளர்வானதாகவும் உணரக்கூடிய

Read More
5G-A மற்றும் 6G தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்: Huawei இன் புதிய U6GHz தயாரிப்புகள் அறிமுகம்

5G-A மற்றும் 6G தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்: Huawei இன் புதிய U6GHz தயாரிப்புகள் அறிமுகம்

Apr 21, 2026

பார்சிலோனாவில் நடைபெற்ற 2026 உலக நடமாடும் தொலைத்தொடர்பு மாநாட்டில் (MWC)> 5G-A (5G-Advanced) தொழில்நுட்பத்தின் முழுத் திறனை வெளிப்படுத்தும் வகையிலும், எதிர்கால 6G சீரான பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதமாகவும் தனது புதிய U6GHz தயாரிப்புகளை Huawei நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் மொபைல் செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்திற்குத் தேவையான வளர்ந்து வரும் மொபைல் AI யுகத்திற்கு அவசியமான

Read More
தொடர்ச்சியாக 20ஆவது ஆண்டாகவும் உலகின் முதற்தர தொலைக்காட்சி வர்த்தக நாமமாக Samsung சாதனை

தொடர்ச்சியாக 20ஆவது ஆண்டாகவும் உலகின் முதற்தர தொலைக்காட்சி வர்த்தக நாமமாக Samsung சாதனை

Apr 21, 2026

தொலைக்காட்சித் துறையில் தனது அசைக்க முடியாத தலைமைத்துவத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில், சாம்சங் இலெக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics) நிறுவனம் தொடர்ச்சியாக 20-வது ஆண்டாகவும் உலகின் முதற்தர தொலைக்காட்சி பிராண்டாக வர்த்தக நாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலகளாவிய மைல்கல் சாதனையை Samsung Sri Lanka விமர்சையாகக் கொண்டாடுகின்றது. இது தொலைக்காட்சித் துறையில் Samsung இன் தலைமைத்துவத்தை மீண்டும்

Read More