முதல் அரையாண்டில் வலுவான செயல்திறனை வழங்கும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
பன்முகப்படுத்தப்பட்ட இலங்கை கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), இந்த ஆண்டின் வலுவான ஆரம்பத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, 2026 நிதியாண்டின் முதல் பாதியில் (1HFY26) அனைத்து துறைகளிலும் ஒரு ஈர்க்கக்கூடிய செயல்திறனை வழங்கியுள்ளது. சன்ஷைன் குழுமமானது, 1HFY26 இல் 32.3 பில்லியன் ரூபா ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்தது, இது கடந்த ஆண்டை விட (YoY) 7.4%
எவல்யூஷன் ஒட்டோ, அதன் முதன்மையான பல்வகை வர்த்தகநாம மின்சார வாகன காட்சியறையை கொழும்பு 05 இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கிறது
எவல்யூஷன் ஒட்டோ நிறுவனம், ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி பம்பலப்பிட்டியில் தனது பல்வகை வர்த்தகநாம மின்சார வாகன காட்சியறையை பிரமாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த காட்சியறையை, வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை ஆராய்ந்து வாங்கும் போது ஒரு பிரீமியம், தடையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியறை இலங்கையின் மிகப்பெரிய மின்சார வாகன தொகுப்பைக் கொண்டுள்ளது, இதில்
குழந்தைப் பருவத்தை ஆர்வ உணர்வுடன் கொண்டாடிய Sunshine Holdings
நம்பிக்கைமிக்க எதிர்காலத்திற்கான அடித்தளம் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் ஆர்வத்தைப் புரிந்துகொள்வதில் உள்ளது என்பதை வலியுறுத்தும் வகையில், ‘எதிர்காலத்தைக் கேளுங்கள். குழந்தைகளின் உரிமைகளுக்காக எழுந்து நில்லுங்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சர்வதேச சிறுவர்கள் தினத்தை தனது ஊழியர்களின் குழந்தைகளுடன் கொண்டாடியது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள ‘அப்பே கம’வில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குழுமத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 250
மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் கருவிகள் மூலம், பாவனையாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துகிறது TikTok
TikTok, தனது பாவனையாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் படைப்பு திறனுக்கான ஆதரவை மேம்படுத்தும் நவீன அம்சங்களின் தொகுப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களைக் கொண்ட இந்த தளம், படைப்பாற்றல் வெளிப்பாடு, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு இடையே சமநிலை பேணுவதற்கு நிரந்தரமாக பணியாற்றி வருகிறது. இந்த நோக்கத்திற்காக, குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்கள் உள்ளிட்ட
தொழில்நுட்பம்நிறைந்தகாப்புறுதிசேவைகளுடன், இலங்கை, கத்தார், ஓமான்மற்றும்ஐக்கியஅரபுஎமிரேட்ஸில்தனதுசெயல்பாடுகளை ஆரம்பிக்கும் Policybazaar
இந்தியாவின் மிகப்பெரிய காப்புறுதித் தளமான Policybazaar.com, இலங்கை, கத்தார், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் தனது காப்புறுதி சேவைகளைத் தொடங்கியதாக அண்மையில் அறிவித்தது. இதன் மூலம், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொழில்நுட்பத்துடன் கூடிய காப்புறுதி மாதிரியை அறிமுகப்படுத்தும் முதல் இந்திய காப்புறுதி தரகராக இது மாறுகிறது. டிஜிட்டல் மையமாகக் கொண்ட Policybazaarஇன் காப்புறுதி
2025, 16வது தேசியசைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ஆன்லைன் பாதுகாப்பு மூலோபாய கூட்டாளியாக CERT உடன் இணையும் TikTok
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு இந்த ஆண்டு 16வது முறையாக நடைபெற உள்ளது, மேலும் TikTok நிறுவனம் SL CERT உடன் ஓன்லைன் பாதுகாப்பு தொடர்பான அதன் மூலோபாய பங்காளியாக கைகோர்த்துள்ளது. இந்த உச்சி மாநாடு இந்த மாதம் (நவம்பர்) 12 ஆம் திகதி நடைபெற உள்ளது. இலங்கையில் சைபர் பாதுகாப்பு குறித்த முதன்மையான
Deen Brothers Imports தனியார் நிறுவனத்துக்கு Entrepreneur of the Year 2025 இரட்டை தங்கப் பதக்க விருதுகள்
இலங்கையின் கமத்தொழில், கைத்தொழில், பொறித்தொகுதிகள், தொழில்நுட்ப மற்றும் மின்சார உபயோகப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு மத்தியில் முதன்மை நிறுவனமாக திகழும் Deen Brothers Imports தனியார் நிறுவனம் Entrepreneur of the Year 2025 விருது விழாவில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. இலங்கை வணிக மற்றும் கைத்தொழில் சபை சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி விருது விழாவில் தேசிய
இலங்கையின் உழைக்கும் தொழில்முனைவோருக்கான நிதியுதவி அணுகலை பலப்படுத்தும் Mahindra Ideal Finance
இலங்கை முழுவதும் உள்ள மக்கள் முச்சக்கர வண்டிகள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய ரக லொறிகளை வெறுமனே போக்குவரத்திற்காக மட்டும் நம்பியிருக்கவில்லை, வருமானத்திற்காகவும் நம்பியிருக்கின்றனர். அவர்கள் டெலிவரி ரைடர்கள், விநியோகஸ்தர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் ஆவர், இவர்களது அன்றாட உழைப்பு உள்ளூர் பொருளாதாரங்களை ஆதரித்து மேம்படுத்துகிறது. ஆயினும்கூட, நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்கள்
இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்
இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல் முறை வகுப்பறைகளுக்கு அப்பால், தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக விரைவாக பரவுகிறது. இந்த மாற்றம் அறிவை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வாய்ப்பையும், அதே நேரத்தில் தரமான கல்வியை உறுதிசெய்யும் பொறுப்பையும் வழங்குகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து TikTok தளம் அண்மையில் அறிமுகப்படுத்திய
City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை
கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த பிரபல பாலிவுட் நட்சத்திரமான நியா சர்மா, சமீபத்தில் City of Dreams Sri Lanka-வில் நடைபெற்ற Signature Diwali Glitz நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தீபாவளி விழாவை மேலும் வண்ணமயமாக மாற்றினார். அதேபோல, அவரது ஆட்டம், அழகு மற்றும் உற்சாகம், அங்கு வருகை தந்த அனைவருக்கும் பெரும்

