மௌனமாகமில்லியன்கணக்கில்இழப்பு: இலங்கைஏன்உடனடியாகஒயில் ஃபாம்தடையைநீக்கவேண்டும்

மௌனமாகமில்லியன்கணக்கில்இழப்பு: இலங்கைஏன்உடனடியாகஒயில் ஃபாம்தடையைநீக்கவேண்டும்

Nov 4, 2025

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA), ஒயில் ஃபாம் செய்கை மீதான தடையை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் நாட்டிற்கு ஏற்படும் இழப்புகள் அதிகரித்து வருவதாகவும் அது எச்சரித்துள்ளது. ஏப்ரல் 2021இல் ஒயில் ஃபாம் செய்கைக்கு தடை விதிக்கப்பட்டதில் இருந்து, 2021 முதல் 2025 வரை இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்க்காக 800 மில்லியன் அமெரிக்க டொலருக்கும்

Read More
STEM மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் இணைப்பில் சமூக ஊடகங்களின் பங்கு

STEM மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் இணைப்பில் சமூக ஊடகங்களின் பங்கு

Nov 2, 2025

சமூக ஊடகங்கள் இன்று பொழுதுபோக்கிற்கான தளமாக மட்டுமல்லாது, கல்விக்கும் அறிவு பரிமாற்றத்திற்கும் முக்கிய வாயிலாக மாறியுள்ளன. தெற்காசியாவில் இளைஞர்கள் இந்த தளங்களைப் பயன்படுத்தி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் (STEM) தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்கின்றனர். தொலைதூர கிராமங்களில் இருக்கும் மாணவர்களும் கணிதம், வானியல், உயிரியல் போன்ற சிக்கலான பாடங்களை இணையத்தின் மூலம் எளிதில் கற்றுக்கொள்கின்றனர். இளம் பெண்களுக்கு

Read More
கண்கவர் கதக் நடனத்துடன் City of Dreams Sri Lanka-வின் சிக்னேச்சர் தீபாவளி க்ளிட்ஸ் நிகழ்ச்சிக்கு அழகுசேர்த்த Kathak Rockers

கண்கவர் கதக் நடனத்துடன் City of Dreams Sri Lanka-வின் சிக்னேச்சர் தீபாவளி க்ளிட்ஸ் நிகழ்ச்சிக்கு அழகுசேர்த்த Kathak Rockers

Nov 2, 2025

பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட Signature Diwali Glitz விழா, ஒக்டோபர் 23ஆம் திகதி City of Dreams Sri Lanka-இல் கண்கவர் விதமாக ஆரம்பமாகியது. பாரம்பரிய கத்தக் நடனத்தின் நுட்பத்தையும், நவீன இசையின் துடிப்பையும் ஒருங்கிணைத்த பிரபல Kathak Rockers குழுவின் ஆச்சரியமூட்டும் நடன நிகழ்ச்சி, தீபாவளி வார இறுதியின் ஆரம்பத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியது. புதுமையான நடன

Read More
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு: இலங்கையில் பாதிப்பு இல்லை

BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு: இலங்கையில் பாதிப்பு இல்லை

Oct 29, 2025

BYD நிறுவனம் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, சுமார் 1.15 இலட்சம் BYD Tang மற்றும் Yuan Pro வாகனங்களை மீள அழைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வாகன தயாரிப்பில் உயர்தர நிலையை பேணும் முகமாக, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை BYD நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த மீள் அழைப்பு நடவடிக்கை 2015 மார்ச் முதல் 2017 ஜூலை

Read More
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட வர்த்தகநாமங்களை கொண்ட மின்சார வாகன விற்பனைக்குப் பிந்தைய வளாகத்தை பேலியகொடையில் திறந்துள்ளது

எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட வர்த்தகநாமங்களை கொண்ட மின்சார வாகன விற்பனைக்குப் பிந்தைய வளாகத்தை பேலியகொடையில் திறந்துள்ளது

Oct 29, 2025

எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட வர்த்தகநாமங்களை கொண்ட மின்சார வாகன (EV) விற்பனைக்குப் பிந்தைய வளாகத்தை பேலியகொடையில், புகழ்பெற்ற Porsche காட்சியறைக்கு அருகில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. இந்த மைல்கல் திறப்பு, நாட்டின் நிலையான இயக்கத்தை நோக்கிய மாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறித்தது மற்றும் இலங்கையில் மின்சார வாகன விற்பனைக்குப் பிந்தைய பராமரிப்புக்கான புதிய அளவுகோலை அமைத்தது. புதிதாகத்

Read More
MAS ஹோல்டிங்ஸினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Plan for Change 2030’ திட்டம் நிலையான ஆடைகள் துறை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துகிறது

MAS ஹோல்டிங்ஸினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Plan for Change 2030’ திட்டம் நிலையான ஆடைகள் துறை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துகிறது

Oct 29, 2025

தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை-தொழில்நுட்பக் குழுமமான MAS ஹோல்டிங்ஸ், அதன் Plan for Change 2030 திட்டத்தை, கொழும்பில் உள்ள சினமன் லைஃபில் 2025 அக்டோபர் 09 அன்று நடைபெற்ற ஒரு விசேட நிகழ்வில் அறிமுகம் செய்தது. இந்த திட்டம், நிறுவனத்தின் நிலைத்தன்மைப் பயணத்தில் ஒரு முக்கியமான புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இது, தயாரிப்பு, வாழ்க்கை மற்றும் பூமி ஆகிய மூன்று

Read More
JAAF இன் ஆடை ஏற்றுமதி செயல்பாடு குறித்த அறிக்கை – செப்டம்பர் 2025

JAAF இன் ஆடை ஏற்றுமதி செயல்பாடு குறித்த அறிக்கை – செப்டம்பர் 2025

Oct 29, 2025

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற சந்தைகளில் வலுவான செயல்திறன் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு (USA and UK) ஏற்றுமதி குறைந்த போதிலும், செப்டம்பர் 2025இல் இலங்கையின் ஆடை ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைந்திருந்தாலும்,

Read More
Coca-Cola நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிராந்திய தலைவராக மரியோ பெரேரா நியமனம்

Coca-Cola நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிராந்திய தலைவராக மரியோ பெரேரா நியமனம்

Oct 28, 2025

கொழும்பு, ஒக்டோபர் 10, 2025: Coca-Cola நிறுவனம் இன்று மரியோ பெரேராவை இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளின் பிராந்திய தலைவராக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. உணவு மற்றும் பானங்கள் துறையில் 14 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட மரியோ பெரேரா, பல நாடுகளில் உலகளாவிய வர்த்தகநாமங்களை நிர்வகித்த விரிவான பிராந்திய மற்றும் உலகளாவிய தலைமைத்துவ அனுபவத்தைக் கொண்டுள்ளார். 2024 ஆம்

Read More
TikTok இன் 2025 இரண்டாவது காலாண்டுக்கான சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கை வெளியீடு

TikTok இன் 2025 இரண்டாவது காலாண்டுக்கான சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கை வெளியீடு

Oct 24, 2025

TikTok நிறுவனம் 2025 இரண்டாம் காலாண்டிற்கான சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, பயனர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த அறிக்கையில், TikTok தனது சமூக வழிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அகற்றுவதற்கான நடவடிக்கைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

Read More
ஒவ்வொரு இல்லத்திற்கும் அதிக சேமிப்பையும், உயர்ந்த சலுகைகளையும் வழங்கும் Samsung இன் “Go Save Today” திருவிழா

ஒவ்வொரு இல்லத்திற்கும் அதிக சேமிப்பையும், உயர்ந்த சலுகைகளையும் வழங்கும் Samsung இன் “Go Save Today” திருவிழா

Oct 24, 2025

Samsung Sri Lanka நிறுவனம் தனது புதிய “Go Save Today” திருவிழா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான Samsung, இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிரடி விலைக்குறைப்புடன் கூடிய இந்த சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் களியாட்டத் திருவிழாவின் மூலம், வாடிக்கையாளர்கள் உலகத்தரம் வாய்ந்த Samsung தயாரிப்புகளை குறைந்த விலையில் வாங்கி தங்கள்

Read More