ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்துக்கு ஆண்டின் சிறந்த நோயாளர் காவு வண்டிச் சேவைக்கான ஏசியா மிரக்கல் விருது

ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்துக்கு ஆண்டின் சிறந்த நோயாளர் காவு வண்டிச் சேவைக்கான ஏசியா மிரக்கல் விருது

Jul 4, 2025

ஏசியா மிரக்கல் 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த தனியார் நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) சேவை வழங்குநர் எனும் விருதை ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனம் வென்றுள்ளது. மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனம் 1600

Read More
கிழக்கிலங்கையில் கால்பதிக்கும் BYD: அம்பாறையில் புதிய காட்சியறை திறந்து வைப்பு

கிழக்கிலங்கையில் கால்பதிக்கும் BYD: அம்பாறையில் புதிய காட்சியறை திறந்து வைப்பு

Jul 4, 2025

உலகின் முன்னணி மாற்று சக்தி வாகனங்களின் (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து, தனது ஐந்தாவது விற்பனை நிலையத்தை அம்பாறையில் திறந்து வைத்ததன் மூலம் BYD தனது செயல்பாட்டை கிழக்கு மாகாணத்துக்கு விரிவுபடுத்தியுள்ளது. அம்பாறை, வைத்தியாசாலை வீதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள

Read More
HNB கடன் அட்டைகளின் அதிர்ஷ்ட வெற்றியாளருக்கு ‘Dream Singapore’ பயணம்!

HNB கடன் அட்டைகளின் அதிர்ஷ்ட வெற்றியாளருக்கு ‘Dream Singapore’ பயணம்!

Jul 4, 2025

இலங்கையின் முன்னணி மற்றும் புத்தாக்கமான தனியார் வாடிக்கையாளர் வங்கிகளில் ஒன்றான HNB PLC, தனது கடன் அட்டை வாடிக்கையாளர்களுக்கான சமீபத்திய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு போட்டியின் வெற்றியாளரை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தினசரி செலவுகளுக்காக கடன் அட்டையைப் பயன்படுத்திய நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு விடுமுறை பரிசாக இது வழங்கப்படுகிறது. இதன் அதிர்ஷ்ட வெற்றியாளராக HNBஇன் மதிப்புமிக்க வாடிக்கையாளர் Dr. Anoja Rajapakse

Read More
C – Four நிறுவனம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் SLIM பதக்க விருதை வென்று சாதனை

C – Four நிறுவனம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் SLIM பதக்க விருதை வென்று சாதனை

Jul 4, 2025

நுளம்பு வலை உற்பத்தியில் இலங்கையின் முதன்மையானதும் மக்கள் நனமதிப்பை பெற்றதுமான நாமமாக தடம் பதித்துள்ள C – Four நிறுவனம் தமது அசுர வளர்ச்சியை மீண்டுமொரு தடவை நிரூபிக்கும் வகையில் SLIM SMEDA 2025 விருது விழாவில் ஜவுளி, ஆடைகள் மற்றும் வடிவமைப்பு பிரிவின் தங்கப் பதக்க விருதை வென்றுள்ளது. கொழும்பு கிராண்ட் மொனாஷ் ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி விருது

Read More
வரி சக்தி  வரி வாரத்துடன் இணைந்ததாக இலங்கை மதுபான உரிமதாரர்களுக்காக நடத்தப்பட்ட செயலமர்வுக்கு  ஒத்துழைக்கவில்லை என மது வரித் திணைக்களம் மீது குற்றச்சாட்டு

வரி சக்தி  வரி வாரத்துடன் இணைந்ததாக இலங்கை மதுபான உரிமதாரர்களுக்காக நடத்தப்பட்ட செயலமர்வுக்கு  ஒத்துழைக்கவில்லை என மது வரித் திணைக்களம் மீது குற்றச்சாட்டு

Jul 2, 2025

இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் விசாரணை நடத்துமாறும் கோரிக்கை இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் (SLLLA) 2025 ஜூன் 14 ஆம் திகதியன்று நீர்கொழும்பு அவென்ரா கார்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த வரி தொடர்பான செயலமர்வுக்கு மது வரி திணைக்களம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஒத்துழைக்கவில்லை என தெரிவித்து இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் (SLLLA) ஜனாதிபதிக்கு

Read More
இலங்கையின்மெடிஹெல்ப்மருத்துவமனைகள்மற்றும்இந்தியாவின்அப்பல்லோமருத்துவமனைகள்மருத்துவகூட்டுஒப்பந்தத்தில்கையெழுத்திட்டுள்ளன

இலங்கையின்மெடிஹெல்ப்மருத்துவமனைகள்மற்றும்இந்தியாவின்அப்பல்லோமருத்துவமனைகள்மருத்துவகூட்டுஒப்பந்தத்தில்கையெழுத்திட்டுள்ளன

Jul 2, 2025

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கிங்ஸ்பரி ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தம் ஒருங்கிணைந்த மருத்துவச் செயல்பாடுகள், அறிவுப் பரிமாற்றத் திட்டங்கள், சிறப்புப் பராமரிப்பு வசதிகள், நோய்த் தடுப்பு உத்திகள், தொழில் மேம்பாடு ஆகியவற்றுக்கான மூலோபாய கட்டமைப்பை நிறுவும். சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை ஊக்குவிப்பதையும் இலங்கையில் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மெடிஹெல்ப்

Read More
பிளாஸ்டிக் மறுசுழற்சிக்காக Neptune Recyclers உடன் கைகோர்க்கும் Coca-Cola

பிளாஸ்டிக் மறுசுழற்சிக்காக Neptune Recyclers உடன் கைகோர்க்கும் Coca-Cola

Jul 2, 2025

கொழும்பு, இலங்கை — நாட்டின் சுற்றுச்சூழல் நிலைபேறாண்மையை மேலும் வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முயற்சியாக, Coca-Cola Beverages Sri Lanka (CCBSL) மற்றும் Neptune Recyclers உடன் இணைந்து இலங்கையில் PET பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சிக்கான “Give Back Life” என்ற திட்டத்தின் கீழ் ஒரு புதிய பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உத்தியோகபூர்வ அறிமுக

Read More
சமையல் கலைத் துறையில் புது வரலாறு படைத்து Chefs Guild போட்டியில் சாதனை படைத்த Cinnamon Life

சமையல் கலைத் துறையில் புது வரலாறு படைத்து Chefs Guild போட்டியில் சாதனை படைத்த Cinnamon Life

Jul 2, 2025

சமையல் கலைஞர்களின் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Chefs Guild of Lanka Culinary Art Competition 2025 போட்டியில் 56 பதக்கங்களை வென்று இலங்கை சமையல் கலையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதில் 23 தங்கப் பதக்கங்கள், 17 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 16 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இது இந்தப் போட்டியின் வரலாற்றில் பெறப்பட்ட அதிக பதக்கங்களின் எண்ணிக்கையாகும்

Read More
50 சதவீத நிறுவனங்கள் ransomware தாக்குதலுக்கு பணம் செலுத்துகின்றன: Sophos ஆய்வில் தகவல்

50 சதவீத நிறுவனங்கள் ransomware தாக்குதலுக்கு பணம் செலுத்துகின்றன: Sophos ஆய்வில் தகவல்

Jul 2, 2025

சைபர் தாக்குதல்களை எதிர்த்துப் போராடி அவற்றை தோற்கடிப்பதற்கான புத்தாக்க பாதுகாப்பு தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos நிறுவனம் தனது ஆறாவது வருடாந்த ransomware அறிக்கையை 2025 ஜூன் 24 ஆம் திகதி வெளியிட்டுள்ளது. 17 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, ransomware தாக்குதலுக்கு உள்ளான நிறுவனங்களில் சுமார் 50 சதவீத நிறுவனங்கள் தங்கள் தரவுகளை மீட்டெடுக்க மீட்புத் தொகையை

Read More
கொழும்பில் City of Dreams Sri Lanka வின்பிரமாண்டமாகத்திறப்புநிகழ்விற்குஇலங்கைவரும்பொலிவுட்சூப்பர்ஸ்டார்ஷாருக்கான்

கொழும்பில் City of Dreams Sri Lanka வின்பிரமாண்டமாகத்திறப்புநிகழ்விற்குஇலங்கைவரும்பொலிவுட்சூப்பர்ஸ்டார்ஷாருக்கான்

Jul 2, 2025

2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி கொழும்பில் சிறப்பாக நடைபெறவுள்ள “City of Dreams Sri Lanka” திறப்பு திறப்பு நிகழ்விற்கு பொலிவுட் கிங் கஹான்  என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் சிறப்பு விருந்தினராக இலங்கைக்கு வருகை தர உள்ளார். பொலிவுட் சினிமாவின் பல விருதுகளை வென்று மதிக்கப்படும் “கிங் கஹான்” என்று அன்புடன் அழைக்கப்படும் சூப்பர்

Read More