மவுண்ட் லேவினியா ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்ற BWIO International Awards 2026 BWIO சர்வதேச விருது விழா
அமெரிக்காவைத் தலைமையகமாக கொண்ட Business World International Organization INC-USA அமைப்பு ஏற்பாடு செய்த BWIO International Awards 2026 BWIO சர்வதேச விருது விழா 2026, மே 16 அன்று மவுண்ட் லேவினியா ஹோட்டலில் நடைபெற்றது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச வணிக விருது வழங்கும் விழாவாகக் கருதப்படும் இவ்விழாவில், பல்வேறு தொழில் துறைகளில் சிறந்து
தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை விரைவுபடுத்தவும் இலங்கையின் மிகப்பெரிய மின்கல எரிசக்தி சேமிப்பு திட்டம் அங்குரார்ப்பணம்
இலங்கை முழுவதும் உள்ள 16 துணை மின் நிலையங்களில் மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை (Battery Energy Storage Systems) நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. நாட்டில் இதுவரை செயல்படுத்தப்படும் மிகப்பெரிய எரிசக்தி சேமிப்புத் திட்டமான இதன் மூலம், தேசிய மின் கட்டமைப்பு வலுவடைவதுடன், தூய்மையான மற்றும் பாதுகாப்பான எரிசக்தி அமைப்பொன்றை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்பும் பகல் வேளையில்
கடந்த ஒரு வருடத்தில் 71% நிறுவனங்கங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன: Sophos அறிக்கை
Sophos நிறுவனத்தின் 2026ஆம் ஆண்டு அறிக்கையின்படி, கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் 71% நிறுவனங்கள் கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பதிவாகிய Ransomware (தரவுப் பறிமுதல்) தாக்குதல்களில் 67% தாக்குதல்களுக்கு, நிறுவனங்களின் கணக்குகள் அல்லது அடையாளங்கள் திருடப்பட்டமையே பிரதான காரணமாக இருந்துள்ளது. ஊழியர்களின் தவறுகள் மற்றும் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் கணினிக்
140 ஆண்டுகால சுவைமிகு நினைவுகளுடன், இலங்கையில் 65ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Coca-Cola
உலக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள Coca-Cola, வெறும் குளிர்பானம் என்ற வரம்பைத் தாண்டி, கடந்த 140 ஆண்டுகளாக நுகர்வோரின் பேராதரவைப் பெற்ற உலகளாவிய வர்த்தக நாமமாகத் திகழ்கிறது. கடந்த 1886 ஆம் ஆண்டு மே 8 ஆம் திகதி, அட்லாண்டாவில் உள்ள ‘ஜேக்கப்ஸ்’ (Jacobs) மருந்தகத்தில் டாக்டர் ஜோன் பெம்பர்டன் (Dr. John Pemberton) என்பவரால் முதன்முறையாக நுகர்வோருக்கு
இலங்கையில் பூனைகள் கைவிடப்படுவதைத் தடுக்க TikTok மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் CocoBunny Family
உங்களிடம் ஒரு செல்லப் பூனை இருந்தால், வீட்டில் உண்மையான பாஸ் (boss) யார் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நள்ளிரவில் ஓடிப்பிடித்து விளையாடுவது, அதிகாலையிலேயே அசுத்தமான படுக்கைப் பெட்டியை சுத்தம் செய்ய வைப்பது என, அவை தங்களின் ராஜ்ஜியத்தை நம் வீடுகளில் நடத்துகின்றன. இத்தகைய குட்டிப் பூனைகளின் குறும்புத்தனங்களுக்கும் கோபங்களுக்கும் ஈடுகொடுத்து, நம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அவற்றைச் சுற்றியே அமைத்துக்
ஏழாவது ஆண்டாக உலகளாவிய Gaming Monitor சந்தையில் முதலிடத்தை தக்கவைத்து Samsung சாதனை
ஒவ்வொரு மில்லிசெக்கனும் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் தற்போதைய Gaming உலகில், Samsung Electronics நிறுவனம் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. செயல்திறன், துல்லியம் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்ற உலகளாவிய சந்தையில், Samsung தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகளவில் முதற்தர (No.1) Gaming Monitor வர்த்தக நாமமாக தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சர்வதேச
உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு விசேட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரத்தைக் கொண்டாடும் City of Dreams இன் “The Shoppes”
உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) இல் அமைந்துள்ள The Shoppes வணிக வளாகம், பெருங்கடல்களின் அழகு, அற்புதம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் விசேட வார இறுதி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. ஜூன் மாதத்தில் நடத்தப்படவுள்ள இந்த நெஞ்சைக் கவரும் நிகழ்வில் பங்கேற்குமாறு சிறுவர்கள், இளைஞர்கள்
DB Automation நிறுவனம் Zebra Technologies நிறுவனத்தின்Partner of the Year விருதை வென்றுள்ளது
இலங்கையில் மிகப் பெரிய அளவில் இயங்கும் Zebra Technologies நிறுவனத்தின் இணை நிறுவனமான DB Automation நிறுவனம் “Partner of the Year” ‘ விருதைப் பெற்றுள்ளது. இது, வணிகத் தொழில்நுட்பம், தானியக்கம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றத் துறைகளில் அந்நிறுவனம் கொண்டுள்ள முதன்மை இடத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த விருதானது, புத்தாக்கம், தொழில்முறைச் சிறப்பு மற்றும் வாடிக்கையாளர் மையச் சேவை
ப்ரைம் லேண்ட்ஸ் மற்றும் மெல்வா இணைந்து கொழும்பு துறைமுக நகரில் சர்வதேச தரத்திலான மரீனா – ப்ரண்ட் ஆடம்பர வீட்டுத் திட்டத்தை தொடங்குகிறது
இலங்கையின் கைத்தொழில் துறையின் இரண்டு முன்னணி நிறுவனங்களான ப்ரைம் லேண்ட்ஸ் மற்றும் மெல்வா இணைந்து கொழும்பு துறைமுக நகரில் சர்வதேச தரத்திலான மரீனா – ப்ரண்ட் ஆடம்பர வீட்டுத் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளன. இலங்கையின் நீண்ட கால பொருளாதார எதிர்காலம் குறித்து ஏற்பட்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் இவ்விரு நிறுவனங்களும் துறைமுக நகரின் மரீனா வலயத்தில் அமைந்துள்ள 04 ஏக்கர்
லங்கா பிறீமியர் லீக் 2026: ஐந்து அணிகளின் நேரடி ஒப்பந்த வீரர்கள் விபரம் அறிவிப்பு
இலங்கையின் மிகப்பிரமாண்ட டி20 கிரிக்கெட் திருவிழாவான ‘லங்கா பிறீமியர் லீக் 2026’ (6ஆவது அத்தியாயம்) தொடருக்கான ஆரம்பகட்டப் பணிகள் சூடுபிடித்துள்ளன. இதன்படி, எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ வீரர்கள் வரைவு (Player Draft) நிகழ்விற்கு முன்னதாகவே, முன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச நட்சத்திரங்கள் அடங்கிய நேரடி ஒப்பந்தப் பட்டியலை (Pre-signed Players) லங்கா பிறீமியர்

