இலங்கை கிரிக்கெட்டுக்கும், பொருளாதாரத்திற்கும் வலுச்சேர்க்கும் 2026 எல்.பி.எல் வீரர்கள் வரைவு வெற்றிகரமாக நிறைவு
இலங்கையின் முன்னணி பிரான்சைஸ் டி20 கிரிக்கெட் தொடரான லங்கா பிறீமியர் லீக் தொடரின் ஆறாவது அத்தியாயத்துக்கான வீரர்கள் வரைவை (Player Draft) IPG நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக நடாத்தியது. வரவிருக்கும் சீசனுக்கான தங்களது அணிகளை ஐந்து பிரான்சைஸ் அணிகளும் இறுதி செய்த இந்த வீரர்கள் வரைவு நிகழ்வில், அணி உரிமையாளர்கள், அணிப் பிரதிநிதிகள், கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள்
உலகளாவிய வாகனப் புத்தாக்கத் தரவரிசையில் முதலிடம் பிடித்து BYD நிறுவனம் வரலாற்று சாதனை
புதிய சக்தி வாகன (NEV) சந்தையின் உலகளாவிய முன்னோடியான BYD நிறுவனம், ஜேர்மனியின் வாகன முகாமைத்துவ நிலையம் (CAM) வெளியிட்ட ‘Automotive INNOVATIONS Report 2026’ அறிக்கையில், உலகின் மிகச்சிறந்த புத்தாக்க வாகனக் குழுமமாக முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆய்வின் 21 ஆண்டுகால வரலாற்றில் சீன வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று முதலிடத்தைப் பெறுவது இதுவே முதல்
சீன, ஜப்பானிய மற்றும் மத்திய தரைக்கடல் சுவைகளுடன் கொழும்பிற்கு புதிய பரிமாணத்தை வழங்கும் City of Dreams Sri Lanka
ஆதிகாலம் தொட்டே பல்வேறு சுவைகளைக் கொண்ட உணவு மற்றும் பானங்களுக்குப் புகழ்பெற்ற கொழும்பு நகரம், வீதி உணவுகள் (Street foods) முதல் பல்வேறு வகையான உணவு வகைகளுக்கான ஒரு தனித்துவமான இடமாக விளங்கியது. இதன் காரணமாகவே, அந்த உணவுகளைச் சுவைப்பதற்காக கொழும்புக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது. கொழும்பு நகரின்
சிவனொளிபாத ஸ்தானத்தை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுக்கும் MAS – பொடிலைன்
MAS குழுமத்தின் Bodyline நிறுவனத்தால் மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “சிவனொளிபாத ஸ்தானத்தை சுத்தம் செய்யும் திட்டம்” கடந்த மே மாதம் 31ஆம் திகதி நடைபெற்றது. இலங்கைக்கு சொந்தமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் மிகவும் உணர்திறன் வாய்ந்த மண்டலமான இந்த சிவனொளிபாத ஸ்தானத்தை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் எதிர்கால சந்ததியினருக்காக வழங்குவதே இதன் நோக்கமாகும். சிவனொளிபாத யாத்திரைக் காலம் முடிவடையும் நாளிலேயே, உயர்ந்த
ஸ்மார்ட்டான மற்றும் இடையூறு இல்லாத மோட்டார்க் காப்புறுதியை வழங்கும் நோக்கில் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘SLICGL Digital’
இலங்கையின் முதல்தர பொதுக் காப்புறுதிதாரரான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் (SLICGL) அண்மையில் SLICGL Digital செயலியை அறிமுகப்படுத்தியது. அரசாங்கத்தின் ஆதரவுடன் அறுபது வருடங்களுக்கு மேலாக நிரூபிக்கப்பட்ட SLICGL நிறுவனத்தின் நம்பகத்தன்மையை நவீன டிஜிட்டல் அனுபவத்துடன் இணைத்து வழங்குகிறது. SLICGL Digital செயலின் ஊடாக மோட்டார் காப்புறுதி சேவைகள் இப்போது உண்மையிலேயே வாடிக்கையாளர்களின் விரல் நுனியில் கிடைக்கின்றன.
ஸ்மார்ட்டான மற்றும் இடையூறு இல்லாத மோட்டார்க் காப்புறுதியை வழங்கும் நோக்கில் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘SLICGL Digital’
இலங்கையின் முதல்தர பொதுக் காப்புறுதிதாரரான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் (SLICGL) அண்மையில் SLICGL Digital செயலியை அறிமுகப்படுத்தியது. அரசாங்கத்தின் ஆதரவுடன் அறுபது வருடங்களுக்கு மேலாக நிரூபிக்கப்பட்ட SLICGL நிறுவனத்தின் நம்பகத்தன்மையை நவீன டிஜிட்டல் அனுபவத்துடன் இணைத்து வழங்குகிறது. SLICGL Digital செயலின் ஊடாக மோட்டார் காப்புறுதி சேவைகள் இப்போது உண்மையிலேயே வாடிக்கையாளர்களின் விரல் நுனியில் கிடைக்கின்றன.
KIU பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட சமீபத்திய காலமுறை நிறுவன மீளாய்வில் அதிகூடிய புள்ளிகள் சதவீதத்தை பெற்று சாதனை
இலங்கையின் உயர்கல்வித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக, உயர்கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட சமீபத்திய காலமுறை நிறுவன மீளாய்வில் (Periodic Institutional Review), அனைத்து அரசு சாரா பல்கலைக்கழகங்கள் மத்தியிலும் KIU பல்கலைக்கழகம் அதிகூடிய ஒட்டுமொத்த புள்ளிகள் சதவீதத்தை (85.86%) பதிவு செய்துள்ளது. உயர்கல்வி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த காலமுறை நிறுவன மீளாய்வு என்பது இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களை மதிப்பிடுவதற்கு
சுகாதாரத்துறையின்இலாபவரம்புஅழுத்தங்களைச்சமாளித்து, 2026 நிதியாண்டில் 11.2% வருவாய்வளர்ச்சியைப்பதிவு செய்துள்ள Sunshine Holdings
பன்முகப்படுத்தப்பட்ட வணிகங்களைக் கொண்ட இலங்கையின் கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, 2026 மார்ச் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டில் 65.9 பில்லியன் ரூபாயை ஒருங்கிணைந்த வருவாயாகப் பதிவு செய்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 11.2% வருடாந்த (YoY) வளர்ச்சியாகும். சுகாதாரத் துறையின் தொடர்ச்சியான விரிவாக்கம், நுகர்வோர் துறையின் மேம்பட்ட வேகம் மற்றும் விவசாய வணிகத்தின் பலத்த பங்களிப்பு ஆகியவற்றின்
கூட்டுஉழைப்புமற்றும்பாரம்பரியத்தின்ஒளிரும்அடையாளம்! MAS இன்டிமோகுடும்பத்தின்அற்புதம்வாய்ந்தவெசாக்படைப்பு
8 மாடிக் கட்டிடத்தின் உயரத்திற்கு நிகராக 53 அடி உயரத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் MAS Linea Intimo வெசாக் தோரனப் பந்தல், 15,000க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மற்றும் 120 துணைக் கூண்டுகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது. தனது துடிப்பான வண்ணங்கள் மற்றும் சுழலும் அடுக்குகளுடன், இத் தோரனப் பந்தல் கைவினைத்திறன் மற்றும் பொறியியல் கலையின் ஒரு சாதனையாகத் திகழ்கிறது. இந்த பிரம்மாண்ட
Embilipitiya Stores Tool & Ceramic Manufacturing Private Limited தனியார் நிறுவனத்துக்கு ISO 9001:2015 தரச்சான்றிதழ்
Embilipitiya Stores Tool & Ceramic Manufacturing Private Limited தனியார் நிறுவனம், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ISO 9001:2015 தர முகாமைத்துவக் கட்டமைமைப்பு இணக்கச் சான்றிதழை வென்று இலங்கையின் கட்டிடப் பொருட்கள் மற்றும் உற்பத்தித் துறையில் தனது தலைமைத்துவத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. Eagle Group குழுமத்தின் இணை நிறுவனமான இந் நிறுவனத்துக்கு, உலகின் முன்னணி சோதனை, ஆய்வு, தர

