September 22, 2026
யாழ். நல்லூர் திருவிழாவில் சுவை மற்றும் புத்துணர்ச்சியுடன் இணைந்த Fanta
செய்தி

யாழ். நல்லூர் திருவிழாவில் சுவை மற்றும் புத்துணர்ச்சியுடன் இணைந்த Fanta

Sep 22, 2026

இலங்கையின் மிக முக்கிய இந்து சமய விழாக்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவின் போது, யாழ்ப்பாணத்தின் துடிப்பான பண்பாட்டுச் சூழலில் Fanta நிறுவனமும் இணைந்து கொண்டது.

பக்தர்கள் ஒன்றிணைந்து பக்திப் பெருக்கிலும் பாரம்பரிய வழிபாடுகளிலும் ஈடுபட்ட இந்நிகழ்வு, கலாச்சாரப் பெருமையையும் சமூக நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் உன்னதப் பெருவிழாவாக விளங்கியது. துடிப்புமிக்க நல்லூரின் வீதிகளில் திரண்டிருந்த பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் Fanta தனது சுவைமிக்க புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியான தருணங்களையும் வழங்கி, நல்லூர் திருவிழாவின் உற்சாகத்தை மேலும் அதிகரித்தது.

வண்ணமயமான வீதிகள் முதல் திருவிழாவிற்கு வருகை தந்த மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட மறக்க முடியாத தருணங்கள் வரை, நல்லூர் திருவிழாவானது நம்பிக்கை, கலாச்சாரம், சமூகம் மற்றும் சுமுகமான உறவுகளைக் கொண்டாடும் ஒரு அழகிய விழாவாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close