Bocuse d’Or Sri Lanka 2025 சமையல் கலை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று Cinnamon Life சாதனை
தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த சுற்றுலா விடுதியான Cinnamon Life at City of Dreams Sri Lanka, அண்மையில் நடைபெற்ற Bocuse d’Or Sri Lanka 2025 போட்டியில் முதலிடம் பிடித்து, மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில் பல முன்னணி ஹோட்டல்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ள Cinnamon Life, நாட்டின்
Dubai Real Estate Roadshow செப்தம்பர் மாதம் 13, 14 ஆம் திகதிகளில் கொழும்பில்
டுபாய் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமான Fimco Real Estate Dubai, *Dubai Real Estate Investment Roadshow* எனும் சிறப்பு நிகழ்ச்சியை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில், கொழும்பின் புகழ்பெற்ற Courtyard by Marriott ஹோட்டலில் நடத்துகிறது. இரண்டு நாள் இந்த Roadshow நிகழ்ச்சியில், இலங்கை முதலீட்டாளர்கள் முன்பதிவு செய்யப்பட்ட
2024 ஆம் ஆண்டுக்கு நிகராக 94%ஆல் தொழிற்பாட்டு செயலாற்றுகை வளர்ச்சியை பதிவு செய்துள்ள கப்ருக நிறுவனம்
கப்ருக ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் 30, 2025 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டிற்கான அதன் வலுவான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் 14% ஆல் அதிகரித்து LKR 448.52 மில்லியனாகவும், மொத்த இலாபம் 30% ஆல் அதிகரித்து LKR 171.19 மில்லியனாகவும் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன்
Dearo Agriநாட்டை அரிசி உற்பத்தியினால் தன்னிறைவடையச் செய்வதற்கான ‘ஒரே நோகத்துடன் வயல் நிலத்துக்கு’ கருத்திட்டத்துடன் இணைந்துச் செயற்பட தீர்மானம்
தொழில்முயற்சி மற்றும் கமத்தொழில் துறைகளின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக அனுசரணை வழங்கி வரும் Dearo Investment நிறுவனக் குழுமத்திற்குச் சொந்தமான Dearo Agri நிறுவனம் நாட்டை அரிசியால் தன்னிறைவடையச் செய்யும் நோக்கத்துடன் ஆரம்பித்துள்ள கைவிடப்பட்டுள்ள வயற் காணிகளில் பயிரிடும் “ஒரே நோக்கத்துடன் வயல் நிலத்துக்கு” எனும் தேசிய வேலைத்திட்டத்துக்கு அனுசரணை வழங்குகிறது. கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு அசோக்க ரண்வல
தொடர்ச்சியாக ஒன்பதாவது தடவையாகவும் இரத்த தான நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தியுள்ள வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி
தங்க ஆபரண விற்பனைத் துறையில் முன்னணியில் திகழும் வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி ஒன்பதாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வு நிறுவன வளாகத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. கொழும்பு கிழக்கு ரோட்டரி கழகம் மற்றும் CFPS சட்டக் கல்லூரியின் Rotaract கழகத்துடன் இணைந்து நடாத்தப்பட்ட இந் நிகழ்வை வெற்றிகரமாக நடாத்துவதற்கு தேசிய குருதி மாற்று பிரயோக நிலையத்தின் அலுவலர்கள்,
செனாரோ மோட்டார் நிறுவனத்துக்கு உயர் தேசிய தொழில்முயற்சிகள் விருது
செனாரோ மோட்டார் நிறுவனம் தேசிய வணிகச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் தேசிய தொழில்முயற்சிகள் விருது விழாவில் உற்பத்திப் பிரிவின் சிறந்த தொழில்முயற்சிக்கான விருதை வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் “Made in Sri Lanka” மோட்டார் சைக்கிள் உற்பத்தித் துறையில் காணப்படும் சவால்களை சிறப்பாக வெற்றி காண்பதற்கு செனாரோ மோட்டார் கம்பனி கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதியாகியுள்ளது. தேசிய
உற்பத்தி சார்ந்த ஊதிய முறைக்கு மாறுவது கட்டாயம் என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் 175ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் தெரிவிப்பு
இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேனத்தின் 175-வது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (29-08-2025) நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். சம்மேளனத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த சம்மேளனத்தின் 170-வது ஆண்டு பாரம்பரியம் மற்றும் மூன்று தசாப்தங்களாக தனியார்மயமாக்கப்பட்ட நிலை குறித்து மறுபார்வை செய்தார். இதில் RPC
இலங்கையின் சிறந்த படைப்பாற்றல் மிக்க விளம்பரப் பிரச்சாரங்களைக் கௌரவிக்கும் TikTok Ad Awards 2025
TikTok நிறுவனம் METAP (மத்திய கிழக்கு, துருக்கி, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் தெற்காசியா) பிராந்தியத்தில் TikTok விளம்பர விருதுகளை (TikTok Ad Awards 2025) மீண்டும் நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான விருது விழா 2025 டிசம்பரில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறவுள்ளது. இந்த விருதுகள் TikTok தளத்தின் தனித்துவத்தை பயன்படுத்தி சிறந்த விளம்பர அனுபவங்களை வழங்கும் படைப்பாற்றல்
2025 முதல் அரையாண்டில் 18.7 பில்லியன் ரூபா GWP உடன், 29% வளர்ச்சியைப் பதிவு செய்து Softlogic Life சாதனை
Softlogic Life2025 முதல் அரையாண்டில் சிறப்பான செயல்திறனை வெளியிட்டுள்ளது. 2025 ஜூன் 30 ஆம் திகதி முடிவடைந்த ஆறு மாத காலத்திற்கு 18.7 பில்லியன் ரூபா மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தை (GWP) பதிவு செய்து, முந்தைய ஆண்டை விட 29% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தொழில்துறையில் அதிகபட்சமான 4.2 பில்லியன் ரூபா மொத்த எழுதப்பட்ட கட்டுப்பண வளர்ச்சியாகும். நிறுவனத்தின்
55 ஆண்டு சிறப்புமிக்க சேவையைக் கொண்டாடும் தொழில் நுட்பத் துறையில் ஒரு முன்னணி இலங்கையரான CBA
இலங்கையின் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான Ceylon Business Appliances (CBA) தனது 55வது ஆண்டு நிறைவு நிகழ்வை அண்மையில் சிறப்பாகக் கொண்டாடியது. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, தொழில்நுட்பத்தில் உள்ள அக்கறை, திறன் மற்றும் மக்களிடம் கொண்ட உறுதியான அர்ப்பணிப்பின் மூலம் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ள CBA, இன்று பல புத்தாக்கமான தொழில்நுட்ப சேவைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 1970 ஆம்

