இலங்கைசமாதானநீதீவான்கள்சங்கத்தின்வருடாந்தபொதுக்கூட்டம்
இலங்கை சமாதான நீதீவான்கள் சங்கத்தின் 29வது வருடாந்த பொதுக்கூட்டம், தேசமான்ய கலாநிதி அந்தோனி டெக்ஸ்டர் பெர்னாண்டோவின் தலைமையில், ஜீன் 22ஆம் திகதி 2025 அன்று காலை 9.30 மணிக்கு, கொழும்பு 7ல், 114 விஜேராம மாவத்தையில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் ஆராச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் மேலும் சங்கத்தில்
டிஜிட்டல் யுகத்தில் ஒரு தாயாக, அன்பு, உண்மை மற்றும் இணைய பாதுகாப்புடன் TikTok வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் சந்துனி
தாய்மை என்பது வேறெந்த பயணத்தையும் போலல்லாத ஒரு அனுபவம். வியப்பு, சவால்கள், அன்பு மற்றும் மாற்றங்கள் நிறைந்தது. அண்மைக் காலங்களில், இந்த அனுபவம் புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளது. வெறும் புத்தகங்கள் அல்லது பரம்பரையாக வந்த அறிவால் மட்டுமல்ல, மாறாக உலகம் முழுவதும் உள்ள தாய்மார்களுடனான இணைப்பின் வலிமையால், சிலரை நீங்கள் நேரில் பார்க்காமலேயே இருக்கலாம். தங்களின் உண்மையான வாழ்க்கைக் கதைகளை
இலங்கையில் SHARK 06 என்ற புரட்சிகரமான Plug-In Hybrid Pickup வாகனத்தை அறிமுகப்படுத்தும் BYD
BYD நிறுவனம் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் முதல் Plug-In Hybrid Pickup வாகனமான SHARK 06-ஐ அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. அதாவது இலங்கை வாகன சந்தையில் மின்சாரத்திலும், எரிபொருளிலும் இயங்கக்கூடிய முதல் Pickup வாகனம் இதுவாகும். இது அதிநவீன தொழில்நுட்பம்,
பெண்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் மற்றும் கண்ணியமான பணியிடங்களை ஊக்குவிப்பதற்காக சன்ஷைன் ஹோல்டிங்ஸுடன் கைகோர்க்கும் IFC
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் உறுப்பினரான சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் (IFC) இணைந்து, பெண்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் மற்றும் கண்ணியமான பணியிடங்களை உருவாக்குவதற்கு ஒத்துழைக்கும் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. இந்த கூட்டு முயற்சி IFCஇன் “Facility for Investment Climate Advisory Services (FIAS)” திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் மூலம், சன்ஷைன் குழுமத்தில்
இலங்கையின் ஆடைத் துறையை நிலைத்தன்மை, புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம் மூலம் மேம்படுத்துதல்
இலங்கையின் ஆடைத் திறமை நீண்ட காலமாக ஏற்றுமதி பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்குகிறது — நெறிமுறை உற்பத்தி, திறமையான கைவினை மற்றும் உறுதியான விநியோக சங்கிலிகளுக்காக உலகளவில் பெயர் பெற்றது. இப்போது, உலக சந்தைகள் நிலைத்தன்மை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சமூகப் பொறுப்பு நோக்கி விரைவாக மாறும்போது, இலங்கை மீண்டும் திட்டவட்டமாக முன்னேறுகிறது. சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், சர்வதேச வணிக மையம்
சாரதிகளுக்கான முதலுதவி பயிற்சியையும் சுகாதார முகாமையும் ஆரம்பித்தது Uber மற்றும் செஞ்சிலுவைச் சங்கம்
இலங்கையின் முன்னணி செயலி அடிப்படையிலான போக்குவரத்து அம்சமான Uber, சாரதிகளுக்கான முதலுதவி பயிற்சி திட்டம் மற்றும் சுகாதார முகாம் ஒன்றை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. வீதிப் பாதுகாப்பையும் சாரதிகளின் நல்வாழ்வையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், கொழும்பில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த ஆரம்ப நிகழ்வில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் கௌரவ டாக்டர் பிரசன்ன
Agro HarvestCultivation தனியார் நிறுவனத்தின் புத்தாக்க விவசாய சுற்றுலா கருத்திட்டத்துக்கு BWIO 2025 விருது
Agro Harvest Cultivation தனியார் நிறுவனத்தின் Greensprout Agro Escape கருத்திட்டம் BWIO 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த புத்தாக்க கருத்தியலுடன் கூடிய கருத்திட்டத்துக்கான பிளெடினம் விருதை வென்றுள்ளது. Greensprout Agro Escape எண்ணக்கருவானது, மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டதொரு விவசாய சுற்றுலா மற்றும் நிலைபேறான கருத்திட்டமாகும். 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியில்
வர்த்தககல்வித்திட்டத்தின்மூலம்இலங்கைவர்த்தகர்களைமேம்படுத்தும் Uber Eats
உணவு, மளிகைப் பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களை தருவித்துக்கொள்வதற்கான இலங்கையின் முன்னணி விநியோக பயன்பாட்டு செயலியான Uber Eats, இலங்கையில் சிறு வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான அதன் நோக்கத்தில் இன்று ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. Uber Eats தளத்தில் செயற்படும் 40வர்த்தக பங்காளர்கள், மலேசியாவின் UNITAR சர்வதேச பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளனர். இந்த கற்கைநெறியானது,
‘For You Feed’-ஐ தனிப்பயனாக்கவும், பாதுகாக்கவும் புதிய கருவிகளை அறிமுகப்படுத்தும் TikTok
TikTok தனது For You Feed அம்சத்திற்கான புதிய தனிப்பயனாக்கல் கருவிகளை அறிமுகப்படுத்துகிறது. இப்புதிய அம்சங்கள் பாவனையாளர்களுக்கு அவர்களின் உள்ளடக்க அனுபவத்தில் மேலும் அதிக கட்டுப்பாடு அளிக்கின்றன. பாவனையாளர்கள் தங்கள் விருப்பங்களை ஆழமாக ஆராயவும், தேவையற்ற உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தவும், மற்றும் செயலியின் பரிந்துரை முறைகளை நன்றாகப் புரிந்துகொள்ளவும் இந்த மாற்றங்கள் உதவுகின்றன. இது TikTok-இன் பாவனையாளர் அதிகாரமளிப்பிற்கான தொடர்ச்சியான முயற்சியின்
Samsung Electronics உலகளாவிய Gaming Monitor சந்தையில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்து சாதனை
சர்வதேச தரவு நிறுவனத்தின் (International Data Corporation) சமீபத்திய தரவுகளின்படி, Samsung Electronics தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும் உலகளாவிய gaming monitor சந்தையில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது, இது gaming துறையில் Samsung இன் தொடர்ச்சியான முன்னணி நிலையை உறுதிப்படுத்துகிறது. மொத்த வருவாயின் அடிப்படையில், Samsung 2024 இல் உலகளாவிய Gaming Monitor சந்தையில் 21% சதவீத பங்குடன் முன்னணியில்