இளைஞர், யுவதிகளுக்கு சுற்றுலாத் துறைக்கு பிரவேசிப்பதற்கு வாயப்பளிக்கும் Sri Lanka Tourism Job Fair and Career Expo 2025 வெற்றிகரமாக நிறைவு
இளைஞர் யுவதிகளுக்கு சுற்றுலாத் துறை சார்ந்த தொழில்களுக்கு பிரவேசிப்பதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் நடாத்தப்பட்ட Sri Lanka Tourism Job Fair and Career Expo நிகழ்வு கொழும்பு One Galle Face ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. சுற்றுலா மற்றும் விருந்தோம்புகைத் துறைக்கு பிரவேசிப்பதற்கு ஆரவங்கொண்டுள்ள மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அதில் பங்கேற்றனர்.
வர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: MAS நிறுவனத்துக்கு நான்கு சம்பியன் பட்டங்கள்
வென்னப்புவ சேர் அல்பர்ட் எப்.பீரிஸ் விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இவ்வருடத்துக்கான வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் நான்கு சம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கையின் முன்னணி வீரர்கள் பங்கேற்றதுடன், தேசிய விளையாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தனர். இம்முறை போட்டித் தொடரில் MAS பெண்கள் அணி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி மாஸ்டர்ஸ்,
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ குளிர்பான பங்காளராக இணைந்து மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் Coca-Cola
இலங்கையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல, அது மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் ஒரு மகத்தான கொண்டாட்டமாகும். அந்த உணர்வை இன்னும் சிறப்பாக்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) பெருமைக்குரிய உலகளாவிய பங்காளியான Coca-Cola, 2025 செப்டம்பர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 2ஆம் திகதி வரை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்
உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு Travel Mart 2025One Galle Face ஹோட்டலில் கோலாகலமாக தொடக்கம்
2025 உலக சுற்றுலா தின கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் Colombo Travel Mart 2025 அங்குரார்ப்பண வைபவம் சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க அவர்களின் தலைமையில் கொழும்பு One Galle Face ஹோட்டலில் கடந்த செப்தம்பர் மாதம் 07 ஆம் திகதி நடைபெற்றது. சுற்றுலா அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA), இலங்கை சுற்றுலா மற்றும்
2025 ஆகஸ்ட் மாதத்திற்கான ஆடை ஏற்றுமதிதரவு
இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஆடை ஏற்றுமதி வருவாய் 479.14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன், இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான வருவாயுடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 1.33% வீழ்ச்சியென ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மன்றம் கூறுகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியானது 0.92% சிறிய அதிகரிப்பைப் பதிவு செய்ததுடன்,
இலங்கையின் சொத்து சந்தைத் துறைதொடர்ந்து உயர்மட்ட அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கிறது
ரிசர்ச் இன்டெலிஜென்ஸ் யூனிட் நிறுவனத்தின் (RIUNIT) ரியல் எஸ்டேட் பிரிவின் கூற்றுப்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்நாட்டு சொத்து சந்தையில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில், பெய்லி இன்வெஸ்ட்மென்ட்ஸ் லங்கா பிரைவேட் லிமிடெட்டின் (Baili Investments Lanka Pvt Ltd) நாட்டுத் தலைவரும் இயக்குநருமான திரு. டிரிஸ்டன் வூவுடன் ஒரு பிரத்யேக நேர்காணலைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நற்காரியங்களின் 23வது RO நிலையத்திற்கான சன்ஷைன் அறக்கட்டளை, சமூகங்களுக்கான பாதுகாப்பான நீர் பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது
நற்காரியங்களுக்கான சன்ஷைன் அறக்கட்டளை, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பில்சி கூட்டு நிறுவன சமூக பொறுப்பு பிரிவானது அதன் 23வது ரிவர்ஸ் ஒஸ்மோஸிஸ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை சிலாபம், ஹெலம்பவட்டவான ஸ்ரீ சத்தாநந்த மகா வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்தது. பாடசாலை மற்றும் அதனை சூழவுள்ள சமூகத்தின் பயன்பாட்டிற்கென கையளிக்கப்பட்ட குறித்த புதிய நிலையத்தின் ஊடாக 1,300 மாணவர்களும் 2,000 க்கும் மேற்ப்பட்ட பிரதேச
தேசிய பொருளாதார மீட்புக்காக ஃபாம் ஒயில் செய்கையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கத்தை வலியுறுத்துகிறது பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்
இலங்கைக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) மீண்டும் ஃபாம் ஒயில் செய்கை மீதான தடையை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இதன்மூலம் தோட்டத் தொழில்துறையில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் வருமானத்தை கணிசமாக உயர்த்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் கூற்றுப்படி, 2021 இல் அரசாங்கம் ஃபாம் ஒயில் செய்கைக்கு திடீரெனத் தடை விதித்ததைத் தொடர்ந்து, நாட்டின்
உலக சுற்றுலாத் தினத்தை கொண்டாடும் வகையில் இளமை, நிலைபேறானதன்மை மற்றும் சர்வதேச தலைமைத்துவத்துவம் சங்கமிக்கும் Srilanka Tourism Expo ஆரம்பம்
பரந்தளவிலான விடயங்களை உள்ளடக்கியதான வேலைத்திட்டங்களுடன் 2025 ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுவதற்கு இலங்கை தயாராகி வருகின்றது. ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா நிறுவனத்தினால் (UNWTO) வெளியிடப்பட்ட சுற்றுலா கைத்தொழில் மற்றும் நிலைபேறான மாற்றம் எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி வேலைத்திட்டங்களின் மூலம் சுற்றுலாத் துறையின் எதிர்காலம் கருதி இளம் தலைமுறை, சிறிய மற்றும் மத்திய
Java Lounge நிறுவனத்துக்கு 04 Sri Lankan Entrepreneur of the Year விருதுகள்
இலங்கையின் முன்னணி கோப்பி உணவக வலையமைப்பான Java Lounge நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி அனுராதா மாலிமகே ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் 2025 விருது விழாவில் 04 விருதுகளை வென்றுள்ளார். இலங்கை வணிக மற்றும் கைத்தொழில் சபை ஏற்பாடு செய்த மேற்படி விருது விழாவில் ஆண்டின் சிறந்த தொழில்முயற்சியாளர் (தேசிய மட்டம்), ஆண்டின் சிறந்த தொழில்முயற்சியாளர் (மேல் மாகாணம்), தேசிய

