அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள்: நிலையான திறன் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு
அன்று நடைபெற்ற உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் (S4IG) நிகழ்ச்சித் திட்ட பங்குதாரர்களின் நிலைத்தன்மை மாநாடு, பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. இந்நிகழ்வு இவ்வாண்டில் நிறைவடையவுள்ள S4IG நிகழ்ச்சித் திட்டத்திற்கும் அதன் பங்குதாரர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறித்தது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முன்முயற்சியான S4IG, இலங்கையின் கல்வி அமைச்சுடன் இணைந்து திறன் மேம்பாட்டின் மூலம் புறக்கணிக்கப்பட்ட
இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் AI தொழில்நுட்பத்தில் செயல்படும் சவால்களை எடுத்துக்காட்டிய Kaspersky இன் ஆசிய பசிபிக் பிராந்திய இணையப் பாதுகாப்பு மாநாடு 2024
உலகளாவிய இணையப் பாதுகாப்பு சேவை வழங்குநரான Kaspersky, ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளுக்கான தனது வருடாந்த இணையப் பாதுகாப்பு வார இறுதி அமர்வை 2024 ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்தியது. இணையப் பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு சவால்களை முகங்கொடுப்பது குறித்த
2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக இணைந்த MAS Holdings
இலங்கையின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதியாளரும், தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தி நிறுவனமுமான MAS Holdings, 2024 பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் இலங்கை பரா அணியின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக இணைந்து கொண்டுள்ளது. இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பும், ஆடை அறிமுக நிகழ்வும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி கொழும்பில் மிக விமர்சையாக இடம்பெற்றது. இதன்படி, இம்முறை பாராலிம்பிக்
BYD காட்சியறை மற்றும் சேவை மையத்தைத் திறக்கும் John Keels CG Auto: Plug-in Hybrid BYD SEALION 6 DM – i அறிமுகம்
இலங்கையில் BYD பயணிகள் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keels CG Auto ஆனது, Plug-in Hybrid BYD SEALION 6 DM – i இன் அறிமுகத்துடன் கொழும்பில் BYD காட்சியறை மற்றும் சேவை மத்திய நிலையத்தை திறந்து வைத்துள்ளது. கொழும்பு 02, யூனியன் பிளேஸ், இல 447 இல் அமைந்துள்ள காட்சியறையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான திறப்பு
2024/25 நிதியாண்டின் முதல் காலாண்டில் வலுவான நிதிச் செயல்திறனை அறிக்கையிட்ட Sunshine Holdings
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், சவாலான பொருளாதார சூழ்நிலைமைகளுக்கு மத்தியிலும் வலுவான செயல்திறனைப் பதிவு செய்தது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024/25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.5% அதிக வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன் சன்ஷைன் குழுமம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (1QFY25) 14.2 பில்லியன் ரூபாய் ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்துள்ளது. அவர்களின் வரிக்குப்
கலாநிதி ஹயேஷிக்கா பிரனாந்துவுக்கு ஆண்டின் ஜனரஞ்சகமான புலமைப்பரிசில் பரீட்சை ஆசிரியருக்கான BWIO மற்றும் APLA விருதுகள் வழங்கி கௌரவிப்பு
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இணைய வழி ஊடாக மேலதிக வகுப்புகளை (ரியூசன்) நடாத்தும் இலங்கையின் முதல் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆசிரியையான கலாநிதி (திருமதி) ஹயேஷிக்கா பிரனாந்து, Business World International Organization ஏற்பாடு செய்த BWIO விருது விழாவில் ஆண்டின் ஜனரஞ்சகமான ஆசிரியை எனும் விருதை வென்றுள்ளார். மேலும், அகில இலங்கை தொழில்முறை
govi.ai உள்ளீட்டுக்கு SLASSCOM Ingenuity விருது விழாவில் தேசிய மட்டத்திலான வெற்றி
விவசாயப் பெருமக்களை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட கமத்தொழில் சார் இணைய வழி தீர்வான govi.ai, SLASSCOM ஏற்பாடு செய்த Ingenuity Awards 2024 விருது விழாவில் சிறந்த புத்தாக்க உற்பத்திகள்/கமத்தொழில் தொழில்நுட்ப கருத்திட்ட பிரிவின் தேசிய மட்டத்தின் மூன்றாவது இடத்தை வென்றுள்ளது. விவசாயிகளிடையே Internet of Things (IoT) மற்றும் Cloud Analytics போன்ற தொழில்நுட்பம் தொடர்பான அறிவை வளர்ப்பதன்
SVAT ஒழிப்பை அவசரமாக மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்துகிறது JAAF
எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரி (SVAT) முறை ஒழிக்கப்படுவதற்கான காலக்கெடு 1 ஏப்ரல் 2025 அன்று முடிவடையும் நிலையில், இலங்கை ஆடைத் தொழிலின் உச்ச அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), தொழில்துறையில் அதிகரித்து வரும் அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவை அரசு அவசரமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. “உலகளாவிய சந்தையில் ஆடைத் துறை தற்போது கடுமையான
தேயிலையின் எதிர்காலம்: சர்வதேச தரநிர்ணய அமைப்பு (ISO) நடாத்திய விசேட கூட்டம்
சர்வதேச தரநிர்ணய அமைப்பின் (ISO) தேயிலை குறித்த தொழில்நுட்பக் குழுவின் (ISO TC 34/ SC 8) 30ஆவது பொதுக்குழு கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றதுடன், 10 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தேசிய தரநிர்ணய அமைப்புகளைப் (NSBs) பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் கூடிய BESPA-FOOD திட்டத்தின் ஆதரவுடன் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால்
3 புதியதங்கக்கடன்மத்திய நிலையங்கள் திறக்கும் HNB FINANCE
கொழும்புக்கு வெளியில் தங்கக் கடனுக்கான அதிக தேவைக்கு தீர்வாக, பெலியத்த, குருநாகல் – மெட்ரோ மற்றும் குளியாபிட்டிய நகரங்களில் அமைந்துள்ள HNB FINANCE PLC கிளை வளாகத்தை மையமாகக் கொண்டு 3 புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்கள் அண்மையில் திறக்கப்பட்டன. இதன்படி, HNB FINANCE தங்கக் கடன் நிலையத்தின் பெலியத்த தங்கக் கடன் மத்திய நிலையம் இல. 51/1

