கொழும்பில் தரையிறங்கும் JETSTAR ASIA
சிங்கப்பூருக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கிய Jetstar Asia (3K) அண்மையில் தனது விமான சேவை போக்குவரத்தில் ஒரேயொரு குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக மாறியுள்ளது. அதன்படி இன்று காலை சிங்கப்பூரின் ‘சாங்கி’ விமான நிலையத்தில் இருந்து விமான சேவையை ஆரம்பித்த 3K333 என்ற விமானம் கொழும்பு நோக்கி பயணித்தது. அதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின்
இங்கிலாந்தின் பட்டய முகாமையாளர் நிறுவனத்துடன் இணைந்து முகாமைத்துவத் திறன் விருத்தி திட்டத்தை தொடங்கியுள்ள BIMT Campus
BIMT Campus நிறுவனம் இங்கிலாந்தின் பட்டய முகாமைத்துவ நிறுவனத்துடன் இணைந்து அளிக்கும் புதிய கற்கை பாடநெறித் திட்டமான முகாமைத்துவத் திறன் விருத்தி திட்டத்தை அண்மையில் ஆரம்பித்துள்ளது. தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ நிலைகளின் பதவிகளை வகிப்போரிடமுள்ள ஆற்றல்கள் மற்றும் உற்பத்திதிறனை படிப்படியாக மேம்படுத்துவதே இத் திட்டத்தின் இலக்கு ஆகும். இதன் மூலம் அபிவிருத்தி அடைந்து வரும் பொருளாதாரத்துடன் தொடர்புடையதாக தமது பணிகள்
தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கும் வேல்டிங் தொழிலாளர்களுக்கும் விஷேட செயலமர்வுகளை நடாத்திய மெல்வா நிறுவனம்
இலங்கையின் உருக்கு கம்பி உற்பத்தியில் முன்னோடியாக திகழும் மெல்வா நிறுவனம் அனுராதபுர மாட்டத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு (Technical Officers) கட்டுமானக் கைத்தொழில் தொடர்பான செயலமர்வொன்றை அனுராதபுரம் மெங்கோ ஹோட்டலில் கடந்த நொவம்பர் மாதம் 07 ஆம் திகதியன்று நடாத்தியுள்ளது. இதில் 100 இற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். மேலும், இந் நிகழ்வுக்கு இணையாக கட்டுமானத் துறையில்
10 ஆண்டுகால கூட்டாண்மையின் அடையாளத்தைக் குறிக்கும் 2024 நவலோக்க உயர் கல்வி நிறுவனம் – Swinburne பட்டமளிப்பு விழா
நவலோக உயர் கல்வி நிறுவனமும் (NCHS), Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் தசாப்தத்திற்கும் மேலான நீண்டகால உறவினை கொண்டாடும் விதமாக அதன் 2024 பட்டமளிப்பு விழா கடந்த (23) ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்ற இந்த நிகழ்வு, NCHS மற்றும் Swinburne இடையேயான வலுவான உறவின் சிறப்பம்சத்தை பிரதிபலிக்கும்
நவலோக்க உயர்கல்வி நிறுவனம் மாணவர்களின் அதிகாரமளிக்கும் தசாப்தத்தை கொண்டாடுகிறது
இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கும் முன்னணி உயர்கல்வி வழங்குநரான நவலோக்க உயர்கல்வி நிறுவனம் (NCHS) அண்மையில் தனது 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நவலோக்க ஹோல்டிங்ஸுக்கு சொந்தமான NCHS கல்வி இடைவெளியைக் குறைப்பதன் மூலம் உயர்கல்வி வசதிகளை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கல்வி மற்றும் தேசிய தாக்கத்திற்கு
தேசிய மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளளிமார் சம்மேளனம் வாழ்த்து தெரிவிப்பு
பெருந்தோட்டக் கைத்தொழிலின் நிலைத்தன்மையைப் பாதுகாக்க சமநிலையான நீண்ட காலக் கொள்கைக்கும் அழைப்பு விடுப்பு இலங்கையின் பெருந்தோட்டத் தொழிற்துறையின் உச்ச அமைப்பான இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பெருந்தோட்ட மற்றும் சமூக
9 மாதங்களில் 22 பில்லியன் GWPஐ அறிக்கை செய்து 67% வரிக்குப் பிந்தைய இலாபத்துடன், 10.9Bn உரிமைக் கோரிக்கைகளை செலுத்தும் Softlogic Life
Softlogic Life சமீபத்தில் தனது வலுவான வளர்ச்சிப் பயணத்தின் மற்றொரு காலாண்டை விதிவிலக்கான செயல்திறனுடன் நிறைவு செய்தது. அதன்படி, செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், Softlogic Life நிறுவனம் கடந்த வருடத்தின் 9 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18% வளர்ச்சியுடன் 22 பில்லியன் ரூபா மொத்த எழுத்துப் கட்டுப்பணத்தை பதிவு செய்ய
பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு JAAF வாழ்த்து தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் ஒத்துழைக்கும் என நம்புகிறது
இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்ககளின் மன்றம் (JAAF), நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வலுவான பெரும்பான்மை ஆணையை வென்றதற்காக தேசிய மக்கள் சக்திக்கு (NPP) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. இந்த புதிய அத்தியாயத்தின் மூலம், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும், நிலையான தொழில்களை உருவாக்குவதற்கும், 2030 ஆம் ஆண்டளவில் 25 பில்லியன் அமெரிக்க டொலர்
Chevron Lanka ஆனது Uber SL உடன் கைகோர்க்கிறது Uber மூலம் உழைப்போருக்கு Caltex வர்த்தகநாமத்தின் உராய்வு நீக்கிகளின் மீது பிரத்தியேக அனுகூலங்கள்
Caltex வர்த்தகநாமத்தின் சந்தைப்படுத்துனர்கள் மற்றும் விநியோகஸ்தர்களாக திகழும் செவ்ரோன் லுப்ரிகண்டஸ் லங்கா பிஎல்சி (Chevron Lanka), இலங்கையிலுள்ள ஊபர் நிறுவனத்துடன் கைகோர்ப்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறது. சவாரிக்காகவும் பொருட்களை கொண்டு சேர்க்கவும் (delivery) ஊபர் பயன்படுத்தும் ஓட்டுனர்கள் இப்போது செவ்ரோன் லங்காவின் அதிஉன்னதரக உராய்வு நீக்கிகளை (lubricants) அணுக முடியும். இவை இயந்திரத்தின் செயற்திறனை மேம்படுத்தல், வாகன ஆயுளை நீட்டித்தல், விசேட
ஆடைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி
இலங்கையை தலைமையகமாகக் கொண்ட பொதுப் பங்கு பட்டியலிடப்பட்ட நவநாகரீக நிறுவனமான Hela Apparel Holdings PLC, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பா முழுவதும் Reebok பிராண்டின் Outerwearகளை வடிவமைத்து, உற்பத்தி செய்து, விற்பனை செய்வதற்காக Authentic Brands Group உடன் நீண்ட கால பிரத்தியேக கூட்டணியை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பானது Hela Groupஇன் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் விநியோக

