Redmi Note 15 Serieஐ அறிமுகம் செய்யும் Xiaomi Sri Lanka
நுகர்வோர் இலத்திரனியல் மற்றும் ஸ்மார்ட் உற்பத்தியில் உலகளாவிய முன்னணியில் உள்ள Xiaomi, Redmi Note 15 Seriesஐ இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த வரிசையில் Redmi None 15, Redmi Note 15 5G மற்றும் Redmi Note 15 Pro+ 5G ஆகிய மாதிரிகள் உள்ளடங்கியுள்ளன. இவை பல்வேறு பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பரந்த அளவிலான
விற்பனைக்குப் பின்னரான சேவைகளை மேம்படுத்த BYD இன் மிகப்பெரிய வாகனக் கட்டமைப்புத் திருத்த நிலையம் சீதுவையில் திறப்பு
இலங்கையில் புதிய சக்தி வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்து வரும் நிலையில், BYD நிறுவனம் மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஒட்டோ (John Keells CG Auto) ஆகியன இணைந்து, BYD மற்றும் அதன் உயர்தர துணை வர்த்தக நாமமான டென்சா (DENZA) வாகனங்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட நாட்டின் மிகப்பெரிய வாகனக் கட்டமைப்பு (Body Shop)
இலங்கையிலுள்ள நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளை அகற்றுவதற்காக 100 OCEAN STRAINER™ இயந்திரங்களுடன் தேசிய அளவிலான முயற்சியை முன்னெடுக்கிறது MAS Foundation for Change
நீர்நிலைகளின் மேற்பகுதியில் கழிவுகளை தேங்குவதைத் தடுக்கும் தனது முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, MAS Foundation for Change அமைப்பு 100ஆவது OCEAN STRAINER™ (சமுத்திர வடிகட்டி) இயந்திரத்தை நிறுவி இத்திட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த நூறாவது இயந்திரம் கொழும்பு, வெள்ளவத்தை கால்வாயில் நிறுவப்பட்டுள்ளது. OCEAN STRAINER™ முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு தெஹிவளை கால்வாயில் ஒரு முன்னோடித் திட்டமாக
Cinnamon Life at City of Dreamsஇன் பொது முகாமையாளராக விருந்தோம்பல் துறையின் சிரேஷ்ட நிபுணர் கமல் முனசிங்க நியமனம்
Cinnamon Life at City of Dreams ஹோட்டலின் புதிய பொது முகாமையாளராக அனுபவமிக்க விருந்தோம்பல் துறை நிபுணர் கமல் முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் பெப்ரவரி 15 முதல் அமுலுக்கு வருவதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. விருந்தோம்பல் துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட கமல் முனசிங்க, சினமன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் (Cinnamon Hotels & Resorts) நிறுவனத்தின்
கண்டி நகரில் நவீன விருந்தோம்பல் சேவையின் ஓராண்டு நிறைவை உற்சாகமாகக் கொண்டாடும் KANDY MYST BY CINNAMON
கண்டி நகரின் நவீன விருந்தோம்பல் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ள ‘கண்டி மிஸ்ட் பை சினமன்’ (Kandy Myst by Cinnamon), தனது முதலாம் ஆண்டு நிறைவை இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறது. கண்டி நகருக்கு புத்துணர்ச்சியையும், கலாசார விழுமியங்களையும், தனித்துவமான வாழ்க்கை முறை அனுபவங்களையும் வழங்கும் நோக்குடன், 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி
EFC National Best Employer Awards நிகழ்வில் ஆண்டின்சிறந்த 10 தொழில் வழங்குநர்களில் ஒருவராக HNB அங்கீகரிப்பு
முதலாவது EFC National Best Employer Awards விருது வழங்கும் நிகழ்வில், 2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொழில் வழங்குநர்களில் ஒருவராக HNB PLC அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கௌரவமானது, சிறந்த தொழில் வழங்குநர்களுக்கான ஒரு நம்பகமான தேசிய அளவுகோலாகக் கருதப்படுகிறது. இது நிறுவனங்களின் நிர்வாகம், தலைமைத்துவம், பணியாளர் நடைமுறைகள், பணியாளர் நலன், கற்றல், செயல்திறன் நிர்வகிப்பு மற்றும் பணியிட
2026இல் பள்ளி மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் Sunshine Foundation for Good
சன்ஷைன் ஹோல்டிங்ஸின் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) பிரிவான Sunshine Foundation for Good (SFG) தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்குவதற்கான பரிசு வவுச்சர்களை நான்காவது முறையாக வழங்குவதன் மூலம் கல்விக்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதனால், குறித்த ஆண்டு இந்தத் திட்டத்தின் மூலம், சன்ஷைன் ஹோல்டிங்ஸின் செயல்பாட்டுப்
தேயிலை வழங்கலுக்கான ZeroCarbon®சான்றிதழைப் பெற்ற முதலாவது நிறுவனமாக தடம் பதித்துள்ள Asia Siyaka Logistics Centre
இலங்கையின் முதன்மையான தேயிலை ஏல வழங்கல் சேவை வழங்குநரான Asia Siyaka Warehousing தனியார் நிறுவனம் உலகளவில் தனித்துவமானதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ZeroCarbon® சான்றிதழை பெற்ற முதலாவது தேயிலை வழங்கல் நிறுவனமாக தடம் பதித்துள்ளது. அதன் மூலம் நிலைபேறானதன்மை, தொழில்பாட்டு உயர்தரம் மற்றும் பொறுப்புடன் கூடிய வழங்கல் முகாமைத்துவத்துக்காக அந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதிப்படுத்துப்பட்டுள்ளது. Sustainable Future
வரலாற்று சிறப்புமிக்க காலியில் LANKATILES தனது 58வது காட்சியறையை பிரமாண்டமாகத் திறந்து வைத்துள்ளது
நீங்கள் வாழ விரும்பும் இடங்களை உருவாக்குதல் காலி, இலங்கை, 2026 ஜனவரி மாதம் 28 ஆம் திகதி இலங்கையின் முன்னணி டைல் உற்பத்தியாளரான LANKATILES, காலியில் இரண்டாவது மற்றும் 58வது காட்சியறையை பிரமாண்டமாகத் திறந்ததை பெருமையுடன் அறிவிக்கிறது. இது இல.. 145, மாத்தறை வீதி, பெட்டிகல வத்த, காலி என்ற முகவரியில் அமைந்துள்ளது. இந்த புதிய சேர்க்கை, LANKATILES இன்
பாரம்பரிய கெவும் முதல் நவீன கீட்டோ வரை: அன்றாட சமையல் குறிப்புகளுக்காக TikTok-ஐ நாடும் இலங்கையர்கள்
இலங்கையின் பாரம்பரிய சமையல் கலை என்பது தலைமுறை தலைமுறையாக நேரடி அவதானிப்பின் மூலமே கடத்தப்பட்டு வந்துள்ளது. ஒரு தாய் எவ்வாறு மசாலாப் பொருட்களைச் சேர்க்கிறார் என்பதைப் பார்த்தும், கைகளால் மாவின் பதத்தை உணர்ந்தும், எந்தவித எழுத்துப்பூர்வமான குறிப்புகளும் இன்றி சமையல் நுணுக்கங்கள் கற்கப்பட்டன. ஆனால் இன்று சமையலறையின் சூழல் முற்றிலும் மாறியுள்ளது. சமையலறைகள் வேகமானவையாகவும், உணவு முறைகள் மாறுபட்டவையாகவும், நேரம்

