வாடிக்கையாளர்களுக்கு புதிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் Pheonix வெலிசரை காட்சியகம் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது
வாடிக்கையாளர்களுக்கு மகத்தானதும் புதுமையானதுமான ஷாப்பிங் அனுபவத்தை வாரி வழங்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்ட வெலிசரை, நீர்கொழும்பு வீதி, இல 445 ஆம் இலக்க முகவரியில் அமைந்துள்ள Pheonix நிறுவனத்தின் பிரமாண்டமான காட்சியகம் இம் மாதம் 12 ஆந் திகதி மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக் காட்சியகத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு பரந்துபட்ட Pheonix உற்பத்திகளை பார்வையிடுவதோடு சௌகரியமான வாழ்க்கை முறை தொடர்பாக
மூன்று Summit Awards விருதுகளை வென்றுள்ள Phoenix நிறுவனம்
அமெரிக்காவின் Summit awards விருது விழாவில் மூன்று பிரிவுகளின் கீழ் மூன்று விருதுகளை Phoenix நிறுவனம் வென்றுள்ளது.. மேற்படி மூன்று விருதுகளை வென்றதன் மூலம் இலங்கையை சேர்ந்த வர்த்தகநாமமான Phoenix சர்வதேச அரங்கில் தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. மேற்படி விருது விழாவில் Phoenix நிறுவனம் வென்றுள்ள விருதுகள் பின்வருமாறு, தங்கப் பதக்க விருது – சிறந்த
கடவத்தை Phoenix ஹோமியோபதி சுதேச மருத்துவமளை அமைச்சர் சிசிர ஜயகொடியின் தலைமையில் திறந்து வைப்பு
Phoenix ஹோமியோபதி தனியார் மருத்துவமனை சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடியின் தலைமையில் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. உலக அங்கீகாரம் பெற்ற ஹோமியோபதி மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை அளிக்கின்ற மேற்படி Phoenix தனியார் மருத்துவமனையை ஆரம்பிப்பதற்கு ஹோமியோபதி மருத்துவர் பீ.எச் சத்துர ஹதரசிங்க முன்னின்று உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுதேச மருத்துவத்துறை அமைச்சின் புலமைப்பரிசில் மூலம் இந்தியாவின்
செத் ரூ ஆயுர்வேத அழகுகலை பயிற்சி கல்லூரி பாடநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு
மூன்நாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட ஒரே ஆயுர்வேத அழகுகலை கல்வி நிறுவனமான செத் ரூ ஆயுர்வேத அழகுகலை பயிற்சி கல்லூரியினால் நடாத்தப்பட்ட பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது அழகுகலை உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான உயர் சான்றிதழ்
சிறந்த கைத்தொழிலுக்கான தங்க பதக்க விருதை வென்றுள்ள Nisudha Food Products நிறுவனம்
நாட்டின் முன்னணி உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனமான Nisudha Food Products தனியார் நிறுவனம், கை்தொழில் அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்த தேசிய உயர் கைத்தொழில் – 2023 விருது விழாவில் மத்திய அளவிலான பிரிவின் தெங்கு சார்ந்த கைத்தொழிலுக்கான தங்கப் பதக்க விருதை வென்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் கொழும்பு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ
கொழும்பு நகரத்தை அழகுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு அனுசரணை வழங்கும் மெல்வா நிறுவனம்
இலங்கையின் முன்னணி உருக்கு கம்பி உற்பத்தியாளரான மெல்வா நிறுவனம் சமூகக் கடமையினை சரியாக உணர்ந்து செயற்படுமொரு நிறுவனம் என்ற வகையில் நகரங்களை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து கொழும்பு நகர மண்டப ஒடெல் சுற்றுவட்டாரத்திலிருந்து தாமரைத் தடாகம் அரங்கு வரை உள்ள வீதியின் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு தமது பூரண அனுசரணையினை வழங்கியுள்ளது. அதன் பிரகாரம் வீதிக்கு மத்தியில்
சிறந்த ஏற்றுமதியாளருக்கான தங்கப் பதக்க விருதை வென்றுள்ள Beauty Gems
இலங்கையின் முன்னணி இரத்தினக்கல் உற்பத்தி நிறுவனமான Beauty Gems நிறுவனம், தேசிய ஏற்றுமதி சபையினால் (NCE) ஏற்பாடு செய்யப்பட்ட உயர் தேசிய ஏற்றுமதி – 2023 விருது விழாவில் மத்திய அளவிலான பிரிவின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணப் பிரிவின் தங்கப் பதக்க விருதை வென்றுள்ளது. மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பு ஷெங்ரீலா ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 2003
NCE ஏற்றுமதி விருது விழாவில் RIOCOCO நிறுவனத்திற்கு புகழ்மிக்க இரண்டு விருதுகள்
உலகளவில் பிரபல்யம் பெற்றுள்ள தெங்கு சார்ந்த உற்பத்தி நிறுவனமான RIOCOCO லங்கா தனியார் நிறுவனம், தேசிய ஏற்றுமதி சபை (NCE) ஏற்பாடு செய்த 2023 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய ஏற்றுமதி விருது விழாவில் பாரியளவிலான பிரிவில் மிகவும் நாகரீகமான வர்த்தக ஏற்றுமதியாளர் எனும் விருதை வென்றுள்ளது. இத் தனித்துவமான வெற்றியின் மூலம் இரண்டு தசாப்தங்களுக்கு மேலான RIOCOCO லங்கா
Earthfoam நிறுவனத்திற்கு சிறந்த ஏற்றுமதியாளருக்கான ஜனாதிபதி விருது
இயற்கை இறப்பரில் மெத்தை, டொப்பர்ஸ் மற்றும் தலையணைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வரும் Earthfoam தனியார் நிறுவனம் ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவில் Life Style பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருதை வென்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு ஜானுக்க கருணாசேன தமக்கான விருதை பெற்றுக்
அலியான்ஸ் வாடிக்கையாளர்களின் விபத்து திருத்தவேலை சேவைகளை நெறிப்படுத்துவதற்கு அலியான்ஸ் மற்றும் ஓட்டோ மிராஜ் ஆகியன கைகோர்த்துள்ளன
வாடிக்கையாளர்களுக்கு நிகரற்ற அனுபவத்தை வழங்கும் முகமாக, மோட்டார் வாகன திருத்தவேலைகள் தொழில்துறையில் ஒரு முன்னணி நாமமான ஓட்டோ மிராஜ் (Auto Miraj) உடன் புதியதொரு பங்குடமையை அலியான்ஸ் லங்கா ஏற்படுத்தியுள்ளது. 2023 ஜுலையில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒத்துழைப்பு, அலியான்ஸ் லங்கா காப்புறுதியைக் கொண்டுள்ளவர்களுக்கு விபத்து திருத்தவேலை அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. இதன் பிரகாரம், இந்தக் கூட்டாண்மையின் மூலமாக, இரு ஸ்தாபனங்களும்

