Doctor J Premium DentalCareஸ்தாபகர் டாக்டர் தனுஷ்க ஜீவந்தவுக்கு BWIOவிருது
Business World International Organization அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட BWIO 2025 விருது விழாவில் டாக்டர் தனுஷ்க ஜீவந்த ஆண்டின் சிறந்த புத்தாக்க பல் மருத்துவர் எனும் விருதை வென்றுள்ளார். பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பீடத்தின் பட்டதாரியான அவர் இலங்கையின் புகழ்பெற்றதொரு பல் மருத்துவர் ஆவார். கராபிடிய போதனா மருத்துவமனை உள்ளிட்ட அரச மருத்துவமனைகள் பலவற்றில் கடமையாற்றி அனுபவம்
RIUNIT புறநகர் சொத்து சந்தை அறிக்கை: ராஜகிரிய
கொழும்பின் நகர்ப்புற மறுமலர்ச்சியின் மத்தியில், ஒரு உயர் தரம்வாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு வலயமாகவும், முதலீட்டு தளமாகவும் அதன் நிலையை பலப்படுத்துதல். அமைதியான மற்றும் வசதியான அடுக்குமாடிகுடியிருப்பு ஒரு காலத்தில் அமைதியான கொழும்பின் புறநகர்ப் பகுதியாக காணப்பட்ட ராஜகிரிய, 2014-ல் RIUNIT ஆல் நடாத்தப்பட்ட சொத்து சந்தை அறிக்கையில், மேற்கு மாகாணத்தின் அனைத்து புறநகர் பகுதிகளிலும் மிக உயர்ந்த வளர்ச்சி வாய்ப்புகளைக்
2025 Softlogic Life விற்பனை மாநாட்டில் சிறந்த விற்பனையாளர்கள் கௌரவிப்பு
இலங்கையின் காப்புறுதி சந்தையில் மிகப் பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட Softlogic Life Insurance, 2025 ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் தனது வருடாந்த விற்பனை மாநாட்டை நடத்தியது. “A Different Kind of Beast” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நிறுவனத்தின் சிறந்த விற்பனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த கருப்பொருள், பல பலங்களைக் கொண்ட,
EKRO Lanka Trading தனியார் நிறுவனத்துக்கு BWIO தங்கப் பதக்க விருது
EKRO Lanka Trading தனியார் நிறுவனம் BWIO 2025 விருது விழாவில் சாதனங்கள், பொறித்தொகுதிகள் மற்றும் துணைப் பாகங்கள் பிரிவில் சிறந்த இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தருக்கான தங்கப் பதக்க விருதை வென்றுள்ளது. Business World International Organization அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி விருது விழா கல்கிஸ்ஸ பெரிய ஹோட்டலில் நடைபெற்றது. அதன் முகாமைத்துப் பணிப்பாளர் திரு சுரஞ்சித்துக்கு அந்த
Bespoke AI சலவைத் தயாரிப்புகளை புதிய12KG Front Load சலவை இயந்திரங்களுடன் விரிவுபடுத்தும் Samsung Sri Lanka
இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் மின்சாதன வர்த்தக நாமமான Samsung, தனது Bespoke சலவை வரிசையின் விரிவாக்கமாக புதிய 12முபு குசழவெ டுழயன சலவை இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வெற்றிகரமான 10.5KG மாதிரிகளின் வெற்றியைத் தொடர்ந்து, இப்புதிய சலவை இயந்திரங்கள் சிறிய அளவில் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட அம்சங்களை வழங்குகின்றன. நவீன இலங்கை வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இவை, உயர்தர தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளரின்
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்தைகளில் அரசாங்கம் முன்வைத்த திட்டங்களை பாராட்டுவதுடன், ஆடை ஏற்றுமதிக்கு சமமான சுங்க வரி நன்மைகளை எதிர்பார்க்கும் JAAF
வொஷிங்டன் டி.சி.யில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் (USTR) இலங்கை அரசாங்கம் நடத்திய இணக்கமான பேச்சுவார்த்தைகள் குறித்து ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடுநிலையான மற்றும் நியாயமான வர்த்தக உறவுகளை வளர்ப்பதற்கு முன்னுரிமை அளித்ததற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தூதரக குழுவினருக்கு JAAF
தனது வணிக விரிவாக்கத்தை மேற்கொள்ளும் முகமாக மாலபேயில் தனது புதிய கிளையை திறக்கும் Healthguard
Sunshine Holdings PLCஇன் சுகாதாரத் துறையின் துணை நிறுவனமாகவும் இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் ஆரோக்கிய சேவைகளை வழங்கும் வாடிக்கையாளர் விற்பனைச் சங்கிலியான Healthguard தனது 16வது விற்பனை நிலையத்தை பொதுமக்களுக்காக தலாஹேன, மாலபேயில் திறந்துள்ளது. இந்த மைல்கல் 2025 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட முதல் Healthguard மருந்தகத்தைக் குறிக்கிறது மற்றும் கொழும்புக்கு வெளியில் புறநகர் சமூகத்தின் வளர்ந்து வரும்
Tree House சர்வதேச பாடசாலைக்கு BWIO விருது
தெகிவளையில் அமைந்துள்ள Tree House சர்வதேசபாடசாலையானது, சிறந்த சான்றுகள்/ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகின்ற விசேட தேவைகள் (special needs) உடைய மாணவர்களை கொண்ட சர்வதேச பாடசாலையாக BWIO வினால் அங்கீகரிக்கப்பட்டு, இந்த ஆண்டிற்கான சிறப்பு விருதினை வென்றுள்ளது. இலங்கையில் விசேட தேவைகள் உள்ள மாணவர்களுக்காக மட்டுமே இயங்குகின்ற ஒரே ஒரு சர்வதேசப் பாடசாலையான இங்கு கல்வி கற்கும் மாணவர்களில் சுமார்
NUCARS 2025 சர்வதேச செயலமர்வை இலங்கையில் நடாத்தும் வாய்ப்பை பெற்ற ANC கல்வி நிறுவனம்
கடந்த 22 ஆண்டுகளாக நாட்டின் உயர் கல்வித் துறையில் முன்னணியில் திகழும் ANC கல்வி நிறுவனம் 2004 ஆம் ஆண்டிலிருந்து நோர்த்வுட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டப்படிப்பு பாடநெறிகள் பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்படி நீண்ட கால கூட்டிணைவின் விளைவாக, சர்வதேச மட்டத்திலான செயலமர்வாக நடைபெறும் நோர்த்வுட் பல்கலைக்கழகத்தின் Computer Automotive Retail Simulation – NUCARS செயலமர்வை இலங்கையில் நடாத்தும் வாய்ப்பை
Galaxy வரிசையில் முன்னணி அம்சங்களுடன் புதிய Galaxy F16 5G-ஐ அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka
இலங்கை வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் Samsung Sri Lanka, Galaxy F16 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை அண்மையில் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர் மத்தியில் மிகவும் பிரபலமான Galaxy A தொடரின் கீழ் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி, நவீன வடிவமைப்பு, சிறந்த கேரா அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனுடன் பாவனையாளர்களுக்கு இணையற்ற அனுபவத்தை வழங்கும். குறைந்த