கெண்டி றோயல்ஸ் அணியின் இணை உரிமையாளராக Optimum Health Care நிறுவனம் கைகோர்ப்பு

கெண்டி றோயல்ஸ் அணியின் இணை உரிமையாளராக Optimum Health Care நிறுவனம் கைகோர்ப்பு

Jul 8, 2026

லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 6ஆவது அத்தியாயம் தொடங்குவதற்கு முன்பாக, கெண்டி றோயல்ஸ் அணியின் 50 சதவீத பங்குகளை ‘ஆப்டிமம் ஹெல்த்கேர்’ (Optimum Health Care Pvt Ltd) நிறுவனம் வாங்கியுள்ளதாக கண்டி றோயல்ஸ் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. Optimum Health Care Pvt Ltd நிறுவனம் இலங்கை, இந்தியா மற்றும் அண்டை பிராந்தியங்களில் உள்ள

Read More
எல்பிஎல் 2026: இந்தியாவில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தைக் கைப்பற்றியது FanCode

எல்பிஎல் 2026: இந்தியாவில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தைக் கைப்பற்றியது FanCode

Jul 8, 2026

இலங்கையின் முதன்மை டி20 கிரிக்கெட் தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் (எல்பிஎல்) ஆறாவது அத்தியாயத்தை இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை ‘ஃபான்கோட்’ (FanCode) நிறுவனம் பெற்றுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ள இத்தொடரின் அனைத்துப் போட்டிகளையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் FanCode செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையாகக்

Read More
50 ஆண்டுகால கால்பந்துப் பயணம், 140 ஆண்டுகால புத்துணர்ச்சி: 2026 FIFA உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ மென்பானமாக Coca-Cola மீண்டும் கைகோர்ப்பு

50 ஆண்டுகால கால்பந்துப் பயணம், 140 ஆண்டுகால புத்துணர்ச்சி: 2026 FIFA உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ மென்பானமாக Coca-Cola மீண்டும் கைகோர்ப்பு

Jul 8, 2026

ஐக்கிய அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்துத் தொடர் 2026′ மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், இத்தொடரின் உத்தியோகபூர்வ மென்பானமாக (Official Soft Drink) Coca-Cola மீண்டும் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் ஃபிஃபா உடன் கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாகவும், 12 உலகக் கிண்ணத் தொடர்களாகவும் நீடிக்கும் தனது நீண்டகாலப் கூட்டாண்மையைCoca-Cola நிறுவனம்

Read More
AI மூலம் விளம்பரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் TikTok இன் ”Symphony Agent AI” தொழில்நுட்பம் அறிமுகம்

AI மூலம் விளம்பரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் TikTok இன் ”Symphony Agent AI” தொழில்நுட்பம் அறிமுகம்

Jul 8, 2026

TikTok என்பது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் ஊடாக வணிக ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தளமாகும். கேன்ஸ் லயன்ஸ் 2026 (Cannes Lions 2026) சர்வதேச விழாவில், TikTok நிறுவனம் தனது புதிய ஏஜென்டிக் ஏஐ (Agentic AI) தீர்வுகளையும், கலாச்சாரத்தின் வழியே வர்த்தக நாமங்கள் தங்களின் பார்வையாளர்களுடன் இணைவதற்கான விரிவான வாய்ப்புகளையும் காட்சிப்படுத்தியது. இதன் மூலம், வெறும் உத்வேகமாக மட்டுமே

Read More
500 ட்ரோன்களின் கண்கவர் காட்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கும் 2026 லங்கா பிறீமியர் லீக்

500 ட்ரோன்களின் கண்கவர் காட்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கும் 2026 லங்கா பிறீமியர் லீக்

Jul 4, 2026

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்ட விருந்தாக, 2026 லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் தொடக்க விழா கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் அரங்கேறவுள்ளது. இத்தொடரின் உரிமத்தைப் பெற்றுள்ள ஐபிஜி நிறுவனம், இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில், சுமார் 500 ட்ரோன்களைக் கொண்டு ஒரு பிரம்மாண்டமான வான்வெளி ஒளிக்காட்சியைத் (Drone Show) தொடக்க விழாவில் நடத்த திட்டமிட்டுள்ளது.

Read More
அமெரிக்கத் தேவையின் காரணமாக மே மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி சுமார் 8% அதிகரிப்பு

அமெரிக்கத் தேவையின் காரணமாக மே மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி சுமார் 8% அதிகரிப்பு

Jul 4, 2026

மே 2026இல் இலங்கையின் ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி 7.96% அதிகரித்து 394.14 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது இந்த ஆண்டின் மிகச் சிறந்த ஒற்றை மாத செயல்பாடாகும். மேலும், ஆண்டின் கடினமான தொடக்கத்திற்குப் பிறகு முக்கிய சந்தைகளின் தேவை சீரடையத் தொடங்கியுள்ளதை இது காட்டுகிறது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 15.36% அதிகரித்து 149.96 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியதன்

Read More
The Doc on the Tok: ஆண்களின் மனநலம் குறித்து TikTok இல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இலங்கை மருத்துவர்

The Doc on the Tok: ஆண்களின் மனநலம் குறித்து TikTok இல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இலங்கை மருத்துவர்

Jul 1, 2026

ஒரு ஆணினிடம் நாம் நலம் விசாரித்தால், அவர் எப்போதும் ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்றே பதிலளிப்பார். ஆனால், அதற்கு அவர் உண்மையிலேயே நன்றாக இருக்கிறார் என்று அர்த்தமல்ல. அந்தப் பதிலுக்குப் பின்னால் அவரது மன அழுத்தம், பதற்றம் மற்றும் அவரது பொறுப்புகளின் சுமை போன்ற பல விடயங்கள் மறைந்திருக்கின்றன என்பது இரகசியமல்ல. தனக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை யாரிடமும்

Read More
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

Jul 1, 2026

ஆடம்பர ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு விடுதி துறையில் உலகப் புகழ்பெற்ற மெல்கோ ரிசோர்ட்ஸ் & எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் (Melco Resorts & Entertainment) ஆசியா மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் தனது முத்திரையைப் பதித்து, சர்வதேச விருந்தோம்பல் துறையில் புதிய மைல்கற்களை எட்டி வருகின்றது. மக்காவ், மணிலா, சைப்ரஸ் மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஆறு உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு விடுதிகள்

Read More
இலங்கையில் மருந்து உற்பத்தியை வலுப்படுத்துவதற்கு கைகோர்க்கும் Zydus Lifesciences மற்றும் சன்ஷைன் ஹெல்த்கெயார்

இலங்கையில் மருந்து உற்பத்தியை வலுப்படுத்துவதற்கு கைகோர்க்கும் Zydus Lifesciences மற்றும் சன்ஷைன் ஹெல்த்கெயார்

Jun 27, 2026

புத்தாக்கங்களை உருவாக்கும் உலகளாவிய நிறுவனமான Zydus Lifesciences மற்றும் சன்ஷைன் ஹெல்த்கெயார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ‘Zydus Sunshine Lifesciences Pvt Ltd என்ற புதிய கூட்டு நிறுவனத்தை இன்று ஆரம்பித்துள்ளன. இலங்கையில் மருந்து உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்க இவர்கள் 20 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் (சுமார் 2 கோடி டொலர்) அதிகமாக முதலீடு செய்யவுள்ளனர். இது உள்ளூர் உற்பத்தியை

Read More
New Lloyds நிறுவனத்துக்கு BWIO 2026 உயர் விருது

New Lloyds நிறுவனத்துக்கு BWIO 2026 உயர் விருது

Jun 25, 2026

இலங்கையின் உணவு உற்பத்தித் துறையில் நம்பகமான மற்றும் புதுமையான பிராண்டான New Lloyds Products தனியார் நிறுவனம், BWIO 2026 விருது வழங்கும் விழாவில் சிறப்பு உயர் விருதை வென்றுள்ளது. மவுண்ட் லவினியா ஹோட்டலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா, வணிக உலகின் மேம்பாடு , புதுமை மற்றும் தத்தமது துறைகளுக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும்

Read More