உலகளாவிய வணிக வலையமைப்புத் தளம் Network In Action (NIA) இலங்கையில் அறிமுகம்

உலகளாவிய வணிக வலையமைப்புத் தளம் Network In Action (NIA) இலங்கையில் அறிமுகம்

Aug 4, 2025

உலகளாவிய வணிக வலையமைப்புத் தளமான Network In Action (NIA) தளத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தும் வைபவம் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தொழில் முயற்சியாளர்கள், தொழில் வல்லுநனர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோர்களின் தலைமையில் நடைபெற்றது.  NIA இன் இலங்கை பிரதிநிதிகளான ஜயதாஸ் கமலநாதன் மற்றும் பமதீசன் கோபாலப்பிள்ளை ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி வைபவத்தில் NIA செயற்படும்

Read More
City of Dreams Sri Lanka – ஒரு தேசிய மாற்றத்தின் மைல்கல்

City of Dreams Sri Lanka – ஒரு தேசிய மாற்றத்தின் மைல்கல்

Aug 4, 2025

இலங்கையில் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய முதலீட்டுத் திட்டமாகவும், தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாகவும் திகழும் “City of Dreams Sri Lanka” (COD SL) அதன் பெருமைக்குரிய பயணத்தைத் தொடங்கியது. அதன் அங்குரார்ப்பண நிகழ்வு பிரமாண்டமான விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆடம்பரமும், உள்ளூர் வடிவமைப்பும் ஒன்றிணைந்த ஒரு தனித்துவமான இடமாக இந்த City of Dreams Sri Lanka, இலங்கையின்

Read More
அமெரிக்கா முன்வைத்த திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் கட்டமைப்பு வரி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள JAAF

அமெரிக்கா முன்வைத்த திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் கட்டமைப்பு வரி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள JAAF

Aug 4, 2025

ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் வரி கட்டமைப்பின்படி, இலங்கைக்கு விதிக்கப்பட்ட 20% வரி விகிதம் தொடர்பாக, ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வரி விகிதத்தை மாற்றுவதற்காக, அமெரிக்க வணிக பிரதிநிதிகளுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை நடத்திய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நிதி அமைச்சக செயலாளர் கலாநிதி ஹர்ஷன

Read More
நிலையான வணிகத்தை வலுப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் CSDDD குறித்த உயர்மட்ட மாநாட்டை ஏற்பாடு செய்த SLAEA

நிலையான வணிகத்தை வலுப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் CSDDD குறித்த உயர்மட்ட மாநாட்டை ஏற்பாடு செய்த SLAEA

Jul 31, 2025

ஜூலை 9 அன்று, இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (SLAEA) கொழும்பு 07 இல் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் ஒரு முக்கிய தொழில்துறை கருத்தரங்கை நடத்தியது. இந்த நிகழ்வு, ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுறவு நிலைத்தன்மைக்கான உரிய விடாமுயற்சி கட்டளை (CSDDD) இன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்க பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. இலங்கை ஏற்றுமதியாளர்களிடையே விழிப்புணர்வையும் தயார்நிலையையும் மேம்படுத்துவதே

Read More
இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது புதிய GRI- உதவியுடன் ESG வெளிப்படைத்தன்மையை பலப்படுத்துகிறது

இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது புதிய GRI- உதவியுடன் ESG வெளிப்படைத்தன்மையை பலப்படுத்துகிறது

Jul 31, 2025

இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதித் துறையான ஆடைத் துறையில் உலகத்தர ESG அறிக்கை முறைகளை மேம்படுத்துவதற்கான “நிலைத்தன்மை வணிகத்திற்கான வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல்” (Improving Transparency for Sustainable Business – ITSB) திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியை உலகளாவிய அறிக்கை முன்முயற்சி (GRI) தெற்கு ஆசியா, இலங்கையின் நிலைத்தன்மை வளர்ச்சி மன்றம் (SDC), ஏற்றுமதி வளர்ச்சிக்கான சபையம் (EDB) மற்றும்

Read More
மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு நீங்கள் தயாரா?

மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு நீங்கள் தயாரா?

Jul 31, 2025

சகோதர மற்றும் சகோதரிகள் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் விளையாட்டு, இசை மற்றும் கேளிக்கைக்காக ஒன்றுசெரும் உன்னத தருணம் ஆகஸ்ட் 30ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பிலுள்ள CR&FC மைதானத்தில் மீண்டும் கோலாகலமான நிகழ்ச்சியொன்று அரங்கேறுகிறது. அன்றைய தினம் பாடசாலைகளின் பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் இணைந்த ரக்பி அணிகள் களமிறங்கி, தலைசிறந்த இசைக்குழுக்கள் மற்றும் DJ கலைஞர்களின்

Read More
தர நிர்ணயம் மற்றும் உற்பத்திதிறன் தேசிய சம்மேளனத்தின் 04 தங்கப் பதக்க விருதுகளை வென்றுள்ளCap Snap Lanka

தர நிர்ணயம் மற்றும் உற்பத்திதிறன் தேசிய சம்மேளனத்தின் 04 தங்கப் பதக்க விருதுகளை வென்றுள்ளCap Snap Lanka

Jul 31, 2025

Cap Snap Lanka தனியார் நிறுவனம் Sri Lanka association for the advancement of Quality and Productivity (SLAAQP) அமைப்பு ஏற்பாடு செய்த 2025 தர நிர்ணயம் மற்றும் உற்பத்திதிறன் தேசிய சம்மேளனத்தின் 04 தங்கப் பதக்க விருதுகளை வென்றுள்ளதோடு அதன் இணை நிறுவனமான American Polymers தனியார் நிறுவனம் வெள்ளிப்பதக்க விருதை வென்றுள்ளது. கிறிஸ்டல் QCC2510276),

Read More
குருநாகலில் புதிய 3S வசதியை திறந்து நாடு முழுவதும் தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் BYD

குருநாகலில் புதிய 3S வசதியை திறந்து நாடு முழுவதும் தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் BYD

Jul 31, 2025

உலகின் முன்னணி மாற்று சக்தி வாகனங்களின் (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து 2025 ஜூலை 23 ஆம் திகதி குருநாகலில் தனது முழுமையான 3S வசதிகளைக் கொண்ட சேவை நிலையத்தை திறந்து வைத்துள்ளது. குருநாகல், கொழும்பு வீதியில் போயகனேயில்

Read More
American Plastics நிறுவனத்துக்கு தேசிய உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருது

American Plastics நிறுவனத்துக்கு தேசிய உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருது

Jul 30, 2025

இலங்கையின் தளபாட உற்பத்தித்துறையில் முன்னணி வர்த்தகநாமமான American Plastics தனியார் நிறுவனம் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருது விழாவில் திறமைச் சான்றிதழ் விருதை (இறப்பர், பிளாஸ்ரிக் மற்றும் அது சார்ந்த கைத்தொழில் பிரிவு) வென்றுள்ளது. 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட American Plastics நிறுவனம் (www.americanplastics.lk)  உயர்

Read More
Vista Solar Energy நிறுவனத்துக்கு ஆண்டின் சிறந்த சூரிய ஒளி மூலமான மின்வலுத் தீர்வு வழங்குநருக்கான Asia Miracle 2025விருது

Vista Solar Energy நிறுவனத்துக்கு ஆண்டின் சிறந்த சூரிய ஒளி மூலமான மின்வலுத் தீர்வு வழங்குநருக்கான Asia Miracle 2025விருது

Jul 30, 2025

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தி துறையில் முன்னோடியாக திகழும் Vista Solar Energy நிறுவனம்  Asia Miracle 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த சூரிய ஒளி மூலமான மின்வலுத் தீர்வு வழங்குநர் எனும் விருதை வென்றுள்ளது. குடிமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான சூரிய ஒளி மூலமான மின்வலுத் தீர்வுகளை வழங்கி நிலைபேறான வலுசக்தி உற்பத்தி மற்றும் நுகர்வை உயர்த்துவதற்கு

Read More