
Dubai Real Estate Roadshow செப்தம்பர் மாதம் 13, 14 ஆம் திகதிகளில் கொழும்பில்
டுபாய் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமான Fimco Real Estate Dubai, *Dubai Real Estate Investment Roadshow* எனும் சிறப்பு நிகழ்ச்சியை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில், கொழும்பின் புகழ்பெற்ற Courtyard by Marriott ஹோட்டலில் நடத்துகிறது. இரண்டு நாள் இந்த Roadshow நிகழ்ச்சியில், இலங்கை முதலீட்டாளர்கள் முன்பதிவு செய்யப்பட்ட பிரத்தியேக Strategy Consultation அமர்வுகளில், டுபாய் உரிமம் பெற்ற ஆலோசகர்களுடன் 1-to-1 சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவர். சாதாரணமாக, roadshowsகளில் 3 முதல் 10 developers அறிமுகப்படுத்தும் சில Properties மட்டுமே காணப்படும். ஆனால், இந்த நிகழ்ச்சி 100+ Developers மற்றும் 750+ Properties உடனான நேரடி அணுகலை வழங்குகிறது. இதனால் ஒவ்வொரு முதலீட்டாளரின் இலக்குகள், நோக்கங்கள் மற்றும் நிதி திட்டங்களுக்கேற்ப தனிப்பட்ட ஆலோசனைகள் கிடைக்கும். பங்கேற்பாளர்களுக்கான முக்கிய நன்மைகள்: மூத்த உரிமம் பெற்ற ஆலோசகர்களுடன் நேரடி 1-to-1 சந்திப்புகள், 15+ நாடுகளில் இருந்து 2,500+ முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டிய நிபுணர் குழுவின் ஆலோசனைகள், Premium, Off-Market மற்றும் Early Release Properties களின் நேரடி வாய்ப்பு, 7 ஆண்டுகள் வரை வட்டி இல்லாத Flexible Payment Plans, Rental Yield, Capital Growth மற்றும் Exit Planning குறித்த தெளிவான மூலோபாயங்கள். “டுபாய் முதலீட்டாளர்களுக்கு தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது 7–10% Net Rental Yield, 5–7 வருட Payback Opportunities, Zero Property Tax மற்றும் அமெரிக்க டொலருடன் இணைக்கப்பட்ட நாணயத்தில் வருமானம்,” என சிரேஷ்ட Real Estate ஆலோசகரும் Strategic Investment Advisor ஆன ராஜ் கலீல் தெரிவித்தார். “கொழும்பில் நடைபெறும் எங்கள் அமர்வுகள், Data-Driven Strategies மூலம் முதலீட்டாளர்களை நம்பகத்தன்மையுடன் வலுவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.”