TikTok ஏற்பாட்டில் இலங்கையில் நடைபெற்ற சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர்களுக்கான செயலமர்வு
இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கில் TikTok அண்மையில் நடத்திய செயலமர்வு மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. #GrowWithTikTok Masterclass என்று பெயரிடப்பட்ட இந்த செயலமர்விற்கு, தங்களது வணிகங்களை வளர்த்துக்கொள்வதற்கு TikTok தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து அறிந்துகொள்ள, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் உரிமையாளர்கள், சந்தைப்படுத்தல் நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட பலர்
ஆறு மாதங்களில் 16.2 பில்லியன் ரூபா இலாபத்தை பதிவுசெய்த HNB குழுமம்
2024 ஜூன் 30 திகதியுடன் முடிவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் HNB 25.8 பில்லியன் ரூபா வரிக்கு முந்திய இலாபத்தையும், 15.4 பில்லியன் ரூபா வரிக்கு பிந்திய இலாபத்தையும் பதிவு செய்துள்ளது. இதே காலப்பகுதியில் குழுமம் ஒருங்கிணைந்த அடிப்படையில் 27.0 பில்லியன் ரூபா வரிக்கு முந்திய இலாபத்தையும், 16.2 பில்லியன் ரூபா வரிக்கு பிந்திய இலாபத்தையும் பதிவு செய்துள்ளது. தலைவர்
இலங்கையின் தென்னை கைத்தொழில் துறையை சர்வதேச ரீதியில் பிரபல்யபடுத்தும் நோக்கில் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் அங்குரார்ப்பணம்
இலங்கையின் தென்னை தொழில்துறையில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் (The Ceylon Chamber of Coconut Industries – CCCI) அங்குரார்ப்பண நிகழ்வு தென்னை தொழில்துறையின் முக்கிய பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் 2024 ஆகஸ்ட் 29ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் வெகு விமர்சையாக இடம்பெற்றது. நிலைபேரான்மை வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும்
நவீன எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவை அமைப்பதன் மூலம் வாழ்வில் புதிய நம்பிக்கையை அளித்துள்ள நவலோக்க மருத்துவமனை
இலங்கையர்களுக்கு உயர்தர சர்வதேச சுகாதார சேவைகளை வழங்கும் நவலோக்க மருத்துவமனைகள் குழுமம், விசேட எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவை நவீனமயப்படுத்தி அண்மையில் மீண்டும் திறந்து வைத்துள்ளது. இரத்த புற்றுநோய் மற்றும் தலிசீமியா போன்ற இரத்த சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நிறுவப்பட்டது, அந்த நோய்களுக்கான வெற்றிகரமான சிகிச்சை முறையான எலும்பு மஜ்ஜை அல்லது ஸ்டெம் செல் மாற்று
சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
இலங்கையில் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், அதன் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (Environmental, Health and Safety – EHS) ஆகிய கொள்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. சன்ஷைன் ஹோல்டிங்ஸின் செயல்பாடுகளில் ஆழமாகப் பதிந்துள்ள பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தும் வகையில், அண்மையில் Sunshine Safety Forumஇல் இந்த அறிவிப்பு
Suwa Diviya மற்றும் McKinsey Sri Lanka ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான ஆரோக்கியமான வாழ்க்கை முறை செயலமர்வு…
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடர்ச்சியாக பேணுவது என்பது, வாழ்வு முழுவதும் சிறப்பாக வாழவும் , நீண்ட ஆயுளையும் பெற்றுக்கொள்வதற்கான மூலகாரணமாக அமையும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது நிறைவானதும் ,சமநிலையானதுமான வாழ்க்கையை வாழ அடிப்படையாக விளங்குகிறது, இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. அந்தவகையில் நாட்டில் அதிகரித்து வரும் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதில் கவனம்
இலங்கையில் உள்ள இளைஞர்களின் திறமைகளுக்கு வாய்ப்பளித்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் TikTok
ஒரே கிளிக்கில் உலகைப் பார்க்கக்கூடிய TikTok மூலம் இந்நாட்டு இளைஞர்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் அளப்பெரியது அது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் கல்வியைப் புகட்டுதல், அனுபவங்களைப் பகிர்தல் உள்ளிட்ட சிறந்த எதிர்காலத்துக்குத் தேவையானவற்றை அடைந்துகொள்ள தற்போதைய இளைஞர்கள் முயற்சி செய்து வருன்றனர். ‘கிளிக்குகளில் இருந்து முன்னேற்றம் வரை: நிலையான வளர்ச்சிக்கான இளைஞர்களின் டிஜிட்டல் பாதைகள்’ (From Clicks to Progress: Youth
2024, நவம்பரில்டுபாயில் நடைபெறவுள்ள இலங்கை வர்த்தக கண்காட்சி
இலங்கைக்கும் வளைகுடா பிராந்தியத்துக்கும் இடையிலான வர்த்தக அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இலங்கை வர்த்தக கண்காட்சி டுபாய் 2024 –‘Sri Lanka Trade Fair Dubai 2024′ (www.srilankatradefair.org) கண்காட்சி 2024, நவம்பர் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம், துபாயில்
TMH குழுமத்தின் தலைவர் கலாநிதி தர்மலிங்கம் தரீசனன் சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் இலங்கைக்கான பிராந்தியக் கட்டளையிடும் அதிகாரியாக நியமனம்
TMH நிறுவனக் குழுமத்தினதும் மேலும் பல முன்னணி தொழில்முயற்சிகளினதும் தலைவராக பணியாற்றுகின்ற கலாநிதி தர்மலிங்கம் தரீசனன் சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் இலங்கைக்கான லெப்ரினன்ட் கர்னலாகவும் பிராந்திய கட்டளையிடும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கும் இதர மனிதாபிமான நடவடிக்கைகளுக்கும் வழங்கும் தனித்துவமான பங்களிப்பை பாராட்டியே அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தியோகபூர்வ பதவிப் பிரமாண வைபவம் பிலிப்பைன்ஸ்
HNB FINANCE இன் 3 புதியதங்கக்கடன் மத்திய நிலையங்கள் திறந்து வைப்பு
தங்கக் கடன் சேவைகளுக்காக அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இலங்கையின் முன்னணி நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, கல்கமுவ, கெக்கிராவ மற்றும் மஹியங்கனை ஆகிய கிளைகளில் தனது 3 புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்களை அண்மையில் திறந்து வைத்தது. இதன்படி, கல்கமுவ கிளையின் தங்கக் கடன் மத்திய நிலையம் இல. 349/A,

