Aberdeen Holdings, மாணவர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக “Inspiring the Leaders of Tomorrow” என்ற தொழில் வழிகாட்டல் முயற்சியை ஆரம்பித்துள்ளது
இலங்கையிலுள்ள இளைஞர்,யுவதிகள் சரியான தொழில் வழிகாட்டல் இல்லாமை போன்ற பாரதூரமான பிரச்சினையை எதிர்கொண்டுள்ள நிலையில், இது அவர்களின் வாய்ப்புக்களை முழுமையாக கண்டுகொள்வதற்கும், அடைவதற்கும் தடையாக உள்ளது. இதைப் புரிந்துகொண்டு, Aberdeen Holdings (Pvt) Ltd சமீபத்தில் “Inspiring the Leaders of Tomorrow” என்ற மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் முயற்சியை முன்னெடுத்துள்ளது. இலங்கையில் இளைஞர்,யுவதிகள் மத்தியில் முழுமையான தொழில் வழிகாட்டல்
கடற்கரை மீதான நேசம்: அலியான்ஸ் லங்கா மற்றும் Pearl Protectors கூட்டு முயற்சியில் கடற்கரை சிரமதான நிகழ்வு
வர்த்தக பொறுப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகவும் முன்னுதாரணமான ஒரு முயற்சியாக, இலங்கையில் அனைவராலும் நேசிக்கப்படுகின்ற கடற்கரை பிரதேசங்களின் ரம்மியமான அழகினை மீட்டெடுக்கும் ஒரு சிறந்த நோக்குடன், அலியான்ஸ் லங்கா நிறுவனம் மற்றும் Pearl Protectors ஆகியன கூட்டிணைந்துள்ளன. ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமையன்று அனுட்டிக்கப்பட்டு வருகின்ற சர்வதேச சுத்தப்படுத்தல் தினத்தில், தெகிவளை கடற்கரைப் பிரதேசத்தில், அர்ப்பணிப்புமிக்க சுமார்

