சன்ரச இன்டர்நெஷனல் நிறுவனத்துக்கு சிறந்த கைத்தொழிலுக்கான IDB வெங்கலப் பதக்க விருது
இலங்கையின் முன்னணி நொறுக்கு தீனி மற்றும் இனிப்பு பண்டங்கள் உற்பத்தி நிறுவனமான சன்ரச இன்டர்நெசனல் தனியார் நிறுவனம், இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) ஏற்பாடு செய்த தேசிய கைத்தொழில் உயர் விருது விழாவில் நொறுக்கு தீனிகள் மற்றும் இனிப்பு பண்டங்கள் உற்பத்தி பிரிவின் சிறியளவிலான பிரிவின் வெங்கலப் பதக்க விருதை வென்றுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான மேற்படி விருது
ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் உதவியை பெறுவதற்கு IIHS நிறுவனம் தகுதி
இலங்கை சுகாதாரக் கல்வியில் முன்னோடியாக திகழும் International Institute of Health Sciences (IIHS) நிறுவனம் இலங்கை வரலாற்றில் தனித்துவமான தடத்தை பதிக்கும் வகையில் ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி நிதி நிறுவனத்துடன் Development Finance Corporation (DFC) ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. DFC நிறுவனம் அளிக்கும் நிதி உதவியை பெறுவதற்கான பிரமானங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள ஆசியாவின் ஒரே சுகாதார
யுனைற்றட் வென்சர்ஸ் இன்டர்நெசனல் தனியார் நிறுவனத்தின் அதிபர் கலாநிதி ஹிரான் பீட்டருக்கு சமூக சேவை தூதுவர் விருது
நாட்டின் முன்னணி தர மதிப்பீட்டு அமைப்பான MUGP சர்வதேச அமைப்பு வழங்கும் “சமூக சேவை தூதுவர்” விருது யுனைற்றட் வென்சர்ஸ் இன்டர்நெசனல் தனியார் நிறுவனத்தின் அதிபர் கலாநிதி ஹிரான் பீட்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து திரு ஹிரான் மேற்படி விருதை பெற்றுக்கொண்டார். யாதேனும் ஒரு நபர் அல்லது நிறுவனம் சமூக நலன் கருதி ஆற்றிய சேவைகள் தொடர்பாக
15 ஆவது ஆண்டு பூர்த்தியை விமரிசையாக கொண்டாடும் GHC Global Education நிறுவனம்
நாட்டின் முன்னணி வெளிநாட்டு கல்வி மற்றும் விசா ஆலோசனை சேவை நிறுவனமான GHC Global Education நிறுவனம் அண்மையில் தமது 15 ஆவது ஆண்டு பூர்த்தியை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளது. துறை சார்ந்த நிபுணர் குழுவொன்றிளால் 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந் நிறுவனத்தின் அடிப்படை நோக்கம் வெளிநாடொன்றில் தமது உயர் கல்வியை கற்பதற்கு எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை
ஐக்கிய இராச்சியத்தின் NHS மற்றும் Care England UK நிறுவனங்களுடன் IIHS புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல்
இலங்கையின் சுகாதாரக் கல்வியின் முன்னோடியான International Institute of Health Sciences (IIHS) ஐக்கிய இராச்சியத்தின் முன்னணி சுகாதார சேவை நிறுவனங்களான National Health Services (NHS) மற்றும் Care England UK நிறுவனங்களுடன் நேரடி உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட தெற்காசியாவின் முதலாவது கல்வி நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. IIHS மற்றும் NHS நிறுவனங்களுக்கிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் IIHS
சுகாதாரக் கல்வியின் முன்னோடியான IIHS நிறுவனத்தினால் பல்வேறு புதிய பாடநெறிகள்அறிமுகம்
தெற்காசிய பிராந்தியத்தின் சுகாதாரக் கல்வியின் முன்னோடியான International Institute of Health Sciences (IIHS) தாதியர் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய ஏராளமான பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பிரகாரம், Nursing, Biomedical Science, Physiotherapy, Health Administration, Digital Health, Radiography, Optometry, Pharmacy, Nutrition and Health, Sports and Exercise Science, Paramedic science, Psychology,
IIHSநிறுவனத்தின் சான்றிதழ் மற்றும் பட்டமளிப்பு விழா வெற்றிகரமாக நிறைவு
தெற்காசிய பிராந்தியத்தில் சுகாதாரக் கற்கை துறையின் முன்னோடியாக திகழும் International Institute of Health Sciences (IIHS) நிறுவனத்தில் பட்டப்படிப்பு மற்றும் சான்றிதழ் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த சுமார் 800 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றுள்ளது. மேற்படி நிறுவனத்தின் 15 ஆவது பட்டப்படிப்பு மற்றும் சான்றிதழ் பாடநெறி பட்டமளிப்பு விழாவான இதில் அடிப்படை, டிப்ளோமா, இளங்
IIHS நிறுவனம் (Coventry) கோவென்ட்ரி பல்கலைக்கழகத்தின் முத்திரைப் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
இலங்கையின் சுகாதார மருத்துவக் கற்கைத் துறையின் முன்னோடியாக திகழும் International Institute of Health Sciences (IIHS) நிறுவனம், ஐக்கிய இராச்சியத்தின் (Coventry) கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்தால் அதன் முத்திரையிடப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையில் தமது வர்த்தக நாமத்தில் பல்கலைக்கழகமொன்றை உருவாக்குவதற்கான சாத்தியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆய்வின் போது IIHS நிறுவனத்துக்கும் (Coventry) கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்துக்குமிடையே நீண்ட காலமாக
Romantic, Charmimg மற்றும் Alluring பெயர்களில் புதிதாக மூன்று வகை சவர்க்காரங்களை அறிமுகப்படுத்தும் Enchanteur நிறுவனம்
உற்பத்தி துறையில் முன்னோடியான Enchanteur நிறுவனம் Romantic, Charmimg மற்றும் Alluring ஆகிய பெயர்களில் புதிதாக மூன்று சவர்க்கார வகைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நியாயமான விலையில் நீண்ட நேரம் நறுமணம் வீசக்கூடிய மேற்படி சவர்க்கார வகைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் விழா அண்மையில் நடைபெற்றதோடு அதில் Wipro Consumer Care மற்றும் UTN நிறுவன வலையமைப்பைச் சேர்ந்த பல உயர்மட்ட பிரதிநிதிகள்
செத் ரூ ஆயுர்வேத அழகுகலை பயிற்சி கல்லூரி பாடநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு
மூன்நாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட ஒரே ஆயுர்வேத அழகுகலை கல்வி நிறுவனமான செத் ரூ ஆயுர்வேத அழகுகலை பயிற்சி கல்லூரியினால் நடாத்தப்பட்ட பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது அழகுகலை உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான உயர் சான்றிதழ்

