Booking.com இணையதளத்தில் 9.6 உயர் தரப்படுத்தலை பெற்றுள்ள Yala Yakkaduru
யால தேசிய வனப்பூங்காவின் எல்லையில் அமைந்துள்ள, நிலைபேறான அபிவிருத்திக்கு சிறந்த உதாரணமாக திகழும் யக்கதுரு யால சபாரி முகாம் 2025 ஆம் ஆண்டில் booking.com ஊடாக சுற்றுலா மீளாய்வின் மூலம் 9.6 உயர் தரப்படுத்தல் மட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை பல நாடுகளைச் சேர்ந்த 30,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளால் அங்கீகரிக்கப்பட்ட
பிரத்தியேக “Anthem of the Seas” உல்லாசப்பயண அனுபவத்தின் வெற்றியாளரை அறிவித்த HNB
இலங்கையின் முன்னணி வாடிக்கையாளர் வங்கியான HNB PLC, தனது பிரம்மாண்டமான பண்டிகைக்கால மேம்பாட்டு நடவடிக்கையின் வெற்றியாளராக இசுரு அமரசேகராவை அறிவித்துள்ளது. இவருக்கு “Anthem of the Seas” என்ற ஆடம்பர கப்பலில் இருவருக்கான முழுமையான கடல் பயண அனுபவத்தையும் பரிசாக வழங்கியது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் 5 முதல் டிசம்பர் 31 வரை நடைபெற்ற இந்த மேம்பாட்டு நடவடிக்கை,
நவீன ரக உற்பத்திகள் அடங்கிய 2025 ஆம் ஆண்டுக்கான தமது புதிய உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ள Phoenix Industries
இலங்கையின் தளபாட உற்பத்தி துறையில் முன்னோடியாக திகழும் Phoenix நிறுவனத்தின் புத்தம் புதிய உற்பத்திகளை உள்ளடக்கிய தொகுதியொன்று கடந்த மாதம் 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தரம், நவீனத்துவம், ஆக்கத்திறன் ஆகிய பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஓய்வாக இருப்பதற்கும், அமர்வதற்கும், களஞ்சியப்படுத்துவதற்குமென பல்வேறு தேவைகளை வழங்கக்கூடிய வகையில் இப் பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஓய்வாக
Healthguard Distribution, இலங்கையில் Cipla நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்த Breathe Free Lanka உடன் கைகோர்த்துள்ளது
Sunshine Holdings PLC இன் மருந்து விநியோகப் பிரிவான Healthguard Distribution, முன்னணி உலகளாவிய மருந்து நிறுவனமான Cipla லிமிடெட்டின் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான Breathe Free Lanka (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் சமீபத்தில் கைகோர்த்துள்ளது. Cipla இலங்கையின் மூன்றாவது பெரிய மருந்து நிறுவனமாகும், மேலும் இந்த கூட்டு முயற்சி Ciplaவின் தயாரிப்புகளை நுகர்வோருக்கு மேலும் அணுகலாகவும் பரவலாகவும் கிடைக்கச்
TikToK இன் BookTok பயிற்சிப் பட்டறை காலியில் வெற்றிகரமாக நிறைவு
உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் கதை சொல்லும் தளமாகத் திகழும் TikTok, காலி இலக்கிய விழா 2025இல் BookTok உடன் இணைந்து சிறப்பு பயிற்சிப் பட்டறையை ஒன்றை கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி வெற்றிகரமாக நடத்தியது. உள்ளூர் மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் #BookTok சமூகத்திற்கு நினைவூட்டலாக வடிவமைக்கப்பட்ட இந்த அமர்வு, படைப்பாளிகளும் புத்தக ஆர்வலர்களும் தங்கள் இலக்கிய ஈடுபாட்டினை பரந்த வாசகர்
தூய்மையான இலங்கைக்கான Coca-Cola வின் அர்ப்பணிப்பு
கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) மட்டக்குளி காக்கை தீவில் ‘அழகிய கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்’ என்ற திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. கடல் மாசுபாட்டைத் தடுப்பதற்கான MEPA-வின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் இந்த சிறப்புத் திட்டம், இலங்கையின் அழகிய கடற்கரையைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். பிரதமர் கலாநிதி
Retail IT ஏற்பாடு செய்த Retail Technology Trends 2025 மாநாடு வெற்றிகரமாக நிறைவு
POS வன்பொருள் மற்றும் மென்பொருள் துறையில் முதன்மை நிறுவனமாக திகழும் Retail IT தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த Retail Technology Trends 2025 மாநாடு ஹோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. பேரங்காடிகள், விருந்தோம்பல், ஆடைகள் மற்றும் புத்தக விற்பனை நிலையங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் இதில் பங்கெடுத்திருந்தார்கள். நவீன தொழில்நுட்பம் நாட்டின் வர்த்தகத்
அமெரிக்கன் பிளாஸ்டிக் தனியார் கம்பனிக்கு ஆண்டின் சிறந்த பிளாஸ்டிக் தளபாட உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்துக்கான விருது
அமெரிக்கன் பிளாஸ்டிக் தளபாட உற்பத்தி தனியார் கம்பனி Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் ஆண்டின் சிறந்த பிளாஸ்டிக் தளபாட உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் எனும் விருதை வென்றுள்ளது. மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. மேற்படி நிறுவனம் 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடைபெற்ற தரம் மற்றும் உற்பத்திதிறன் தொடர்பான
லிண்டல் இண்டஸ்ட்ரியல் ஆய்வகங்கள் (LILL) உரம் மற்றும் எரிபொருள் பகுப்பாய்வுக்கான SLAB அங்கீகாரம் பெற்றது
லிண்டல் இண்டஸ்ட்ரியல் ஆய்வகங்கள் லிமிடெட் (LILL), இலங்கையின் தொழில்துறை முன்னேற்றத்தில் தனித்துவம் பெற்ற நிறுவனம், உரம் மற்றும் எரிபொருள் பகுப்பாய்விற்காக இலங்கை அங்கீகார வாரியத்தின் (SLAB) உயரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. லங்கா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ட்ஸ் லிமிடெட் (LINDEL) நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமாக செயல்படும் LILL, தொழில்துறையின் தரநிலைகளை உயர்த்தும் பணியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த அங்கீகாரம், LILL
2025 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறந்த சுகாதாரத்துறைச் செயற்பாடுகளால் 45.2 பில்லியன் வருவாயை ஈட்டிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் (CSE: SUN), டிசம்பர் 31, 2024 இல் (9MFY25) முடிவடைந்த ஒன்பது மாதங்களில் ஒருங்கிணைந்த வருவாயாக 45.2 பில்லியன் ரூபாவை பதிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது, இது முன்னைய ஆண்டை விட 6.7% அதிகரிப்பாகும். மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் மொத்த இலாப விகிதம் 30.8% ஆக அமைந்திருந்தது, இது கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 31.3%

