விஷ்கோவிந்தசாமியின்வெற்றிகரமானதலைமையைத்தொடர்ந்து, சன்ஷைன்ஹோல்டிங்ஸைஒருபுதியயுகத்திற்குநடத்திச்செல்லும்பொறுப்புஷியாம்சதாசிவத்தின்கீழ்வந்துள்ளது
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் நிறைவேற்று அதிகார பதவியில் இருந்த விஷ் கோவிந்தசாமி அவர்கள் அப்பதவியிலிருந்து விலகி, பிரதித் தலைவராக நிறைவேற்று அதிகாரமில்லாத பதவியை வகிப்பதாக நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது. குழுமத்தில் அவர் வகித்த சிறந்த தலைமை, புத்தாக்கமான மாற்றங்களை கொண்டு வருதல் மற்றும் பொறுப்பான தொழில் முனைவோருக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை அவரது 28 ஆண்டு வணிக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க
MAS, இலங்கை தேசிய விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு உத்தியோகபூர்வ விளையாட்டு உடை தொகுப்புகளை வழங்குகிறது
“MAS Holdings இன் துணை நிறுவனமான Bodyline (Private) Limited, இலங்கை தடகள சம்மேளனத்துடன் (SLA) மேற் கொண்டுள்ள கூட்டு ஒத்துழைப்பின் அடுத்த கட்டமாக, 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தடகள வீர, வீராங்கனைகளின் விளையாட்டு உடை தொகுப்புகளை உத்தியோகப்பூர்வமாக வழங்கியது. இந்த விளையாட்டு உடை தொகுப்புகளை வழங்குவதற்கான நிகழ்வு 2025 ஏப்ரல் 7 ஆம் திகதி நடைபெற்றது. மேலும்,
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மஹேல ஜயவர்தன உடனான தனது கூட்டாண்மையை புதுப்பிக்கும் Chevron
Chevron லூப்ரிக்கண்ட்ஸ் லங்கா பிஎல்சி (CLLP), இலங்கையில் Caltex வர்த்தகநாமத்தின் அதிஉன்னத லுப்ரிகண்ட்ஸின் முன்னணி வழங்குனாராக திகழ்கிறது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவானும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஆகிய மஹேல ஜயவர்தன உடனான தனது வெற்றிகரமான கூட்டாண்மையை தொடர்ந்து இரண்டாவது ஆண்டிலும், Caltex® Havoline® இற்கான விளம்பர தூதராக நியமிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பிப்பதாக அறிவித்துள்ளது. இந்த மூலோபாய கைகோரப்பின்
இலங்கை நுரையீரல் நிபுணர்களின் கல்லூரியின் RESPIRE 2025இன் பிளாட்டினம் அனுசரணையாளராக இணையும் Lina
Lina Manufacturing, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் மருந்து உற்பத்தி பிரிவானது, இலங்கை நுரையீரல் நோய் நிபுணர்களின் கல்லூரியின் 15வது வருடாந்திர கல்வி மாநாடான RESPIRE 2025 இன் பிளாட்டினம் அனுசரணையாளராக, அண்மையில் அக்கல்லூரியுடன் கைகோர்த்து, சுவாசத்துடன் தொடர்புடைய ஆரோக்கியத்திற்கான தங்களது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டில், உலகளவிலும் பிராந்திய அளவிலும்
தெற்குஆசியாவின்முதல் AI ரேடியோலஜிஇயந்திரங்கள்மூலம்இலங்கையின்சுகாதாரப்பாதுகாப்பில்புரட்சிகரமாற்றத்தைஏற்படுத்தும் Mediequipment Limited
நவலோக்க ஹொஸ்பிடல்ஸ் பி.எல்.சி மூலம் தெற்கு ஆசியாவின் முதல் AI தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்பட்ட MRI ஸ்கேனரை அறிமுகப்படுத்தியதன் மூலம், முன்னணி நவீன மருத்துவ உபகரணங்கள் சப்ளையர் நிறுவனமான Mediequipment Limited, இலங்கையின் சுகாதார பாதுகாப்பு தரங்களில் புதிய பரிமாணங்களை உருவாக்குவதில் வெற்றிகரமாக உள்ளது. இந்த தனித்துவமான சாதனை மூலம், நாட்டின் சுகாதார சேவை வழங்குநர்களை நவீன மற்றும் நோயாளி-மையப்படுத்தப்பட்ட
2024 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய கைத்தொழில் விருதை வென்றுள்ள சன்ரச நிறுவனம்
இலங்கையின் முன்னணி நொறுக்குத் தீனி மற்றும் இனிப்புப் பண்டங்கள் உற்பத்தியாளர்களான சன்ரச இன்டர்நேஷனல் தனியார் நிறுவனம், 2024 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய கைத்தொழில் விருது விழாவில் சிறப்பு விருதுகள் பிரிவில் (சிறியளவிலான) நடுவர்களின் சிறப்பு விருதை வென்றுள்ளது. கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
Kangaroo Cabsநிறுவனம் Genie Business நிறுவனத்துடன் இணைந்து Tap to pay கட்டண செலுத்துகை முறைமையை அறிமுகப்படுத்துகிறது
35 ஆண்டு கால மக்கள் நம்பிக்கையை வென்ற இலங்கையின் முன்னணி வாடகை வாகனச் சேவை நிறுவனமான Kangaroo Cabs நிறுவனம் புதியதொழில்நுட்பத்தின் உதவியுடன் இலங்கையின் முதலாவது Tap to pay செலுத்துகை முறைமையை கொண்ட வாடகை வாகனச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முலம் வாடிக்கையாளர்களுக்கு தமது Visa அல்லது Master Card வசதிகளுடன் கூடிய Smart கையடக்கத் தொலைபேசிக்கு Tap
TikTok-இல்தொடங்கிஉலக திருமதி அழகுராணிப் போட்டி வரை: இஷாதிஅமந்தாவின்வெற்றிப்பயணம்
மார்ச் மாதம் என்பது பெண்களைக் கொண்டாடும் மாதமாகும். இந்தக் காலப்பகுதியில், பெண்களின் இணையற்ற வலிமை, உறுதிப்பாடு மற்றும் திறமை பற்றி மீண்டும் மீண்டும் பேசுவது முக்கியமாகிறது. ஏனெனில் உலகின் பல பகுதிகளில் அவர்கள் வெற்றிகளை அடைந்து வருகின்றனர். இஷாதி அமந்தா அத்தகைய வெற்றியாளராக ஒரு பெண்ணின் திறமை மற்றும் உறுதிப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் TikTok போன்ற
சுவ திவியவின் ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாரா?’ நிகழ்ச்சித் திட்டம் உலக சுகாதார தினத்தில் ஆரம்பம்: ஊழியர்களின் ஆரோக்கியத்தில் முன்னோடியாக இருக்குமாறு நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கிறது!
ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாராகுங்கள்’ என்ற பிரச்சாரத்தை சுவ திவிய அறிமுகப்படுத்துகிறது. இது நிறுவனங்கள் ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், நிலைபேறான பணியிட நலத்திட்டங்களை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்ட முயற்சியாகும். இந்த முயற்சி சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கான நலத்திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, தங்கள் பணியாளர்களிடையே ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் நிலைபேறாண்மை கலாச்சாரத்தை வளர்க்க
HNB LankaQR க்கான வர்த்தக தள்ளுபடி விகிதம் (MDR) நீக்கப்பட்டு, நாடு முழுவதும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் அணுகல் மேலும் விரிவாக்கப்படுகிறது
நாடு முழுவதும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான மற்றொரு முக்கியமான படியாக, HNB தனது டிஜிட்டல் கொடுப்பனவு தளமான HNB SOLO வழியாக LankaQR பரிவர்த்தனைகளுக்கான வர்த்தக தள்ளுபடி விகிதத்தை (MDR) நீக்கியுள்ளது. நாடு முழுவதும் பரவியுள்ள வணிகங்களுக்கு டிஜிட்டல் கொடுப்பனவுகள் மேலும் அணுகலாகவும் மகிழ்ச்சிகரமான விலையிலும் கிடைப்பதே இதன் நோக்கம். அதிகமான மக்கள் கடைகளுக்குச் செல்லும் மற்றும் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும்

