பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கத் தயாராகும் Samsung
பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு விழாவின் உலகளாவிய பங்களாரான சாம்சங் எலெக்ட்ரோனிக்ஸ், தனது ‘Open always wins’ பிரச்சாரத்தை அண்மையில் உத்தியோகாப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. அத்துடன், இம்முறை ஒலிம்பிக்கின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் குறிக்கும் வகையில் பாரிஸில் Champs-Elysees 125 இல் Olympic™️ rendezvous என்ற காட்சியறை ஒன்றும் Samsung நிறுவனத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா
SLAM PowerSolutions தனியார் நிறுவனத்துக்கு சிறந்த சேவை வழங்குநருக்கான BWIO விருது
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலைபேறான வலுசக்தி துறைக்கு ஏற்புடைய உற்பத்தி மற்றும் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான SLAM Power Solutions தனியார் நிறுவனம் Business World International Organization அமைப்பு ஏற்பாடு செய்து BWIO விருது விழாவில் வலுசக்தி/புதுப்பிக்கதக்க சக்தி பிரிவின் பாரியளவிலான பிரிவின் சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்குநருக்கான பிளெடினம் விருதை வென்றுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா
2024 CFA Capital Market விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த முதலீட்டு உறவுகளுக்கான தங்க விருதை Sunshine வென்றது
பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான Sunshine Holdings அண்மையில் கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற CFA Society Sri Lanka Capital Market Awards நிகழ்வில் ‘சிறந்த முதலீட்டு உறவுக்கான’ (Mid to Large Market Capitalization Companies) தங்க விருதை வென்றது. இந்த மதிப்புமிக்க விருது Sunshine Holdingsஇன் எதையும் சமாளிக்கக்கூடிய தன்மை, வாய்ப்புகளை அடையாளம் கண்டு
உலகசுற்றுச்சூழல்தினத்தைமுன்னிட்டுபாராளுமன்றவளாகத்தில் PET பிளாஸ்டிக்சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola
ஜூன் 05 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு புதிய அர்த்தத்தைச் சேர்க்கும் வகையில், Coca-Cola Beverages Sri Lanka பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் மீள்சுழற்சி திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி, பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் அகற்றல் அலகுகளை நிறுவிய Coca-Cola, கழிவு நிர்வகிப்பு மூலம் சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான தனது அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது. தற்போதைய பாராளுமன்ற சபாநாயகர்
நவலோக்கமருத்துவமனை 500 சிறுநீரகமாற்றுஅறுவைசிகிச்சைகளைவெற்றிகரமாகசெய்துசாதனைபடைத்துள்ளது
மூன்றாம் நிலை சுகாதார சேவையில் இலங்கையின் முன்னணியிலுள்ள நவலோக்க மருத்துவமனை குழுமம், 500 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அண்மையில் அறிவித்தது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில், ஒரு நபரின் உயிரைக் காப்பாற்ற ஒரு தனித்துவமான அறுவை சிகிச்சையாக இதனைக் கூறலாம். உயிருடன் அல்லது இறந்த நபரிடமிருந்து தானமாக பெறப்பட்ட ஆரோக்கியமான சிறுநீரகம், சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத
‘Ignite the Future’ எனும் தொனிப்பொருளின் கீழ் SUN விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன்ஹோல்டிங்ஸ்
2023/24 நிதியாண்டில் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், சிறந்த செயல் திறன்களையும் திறமைகளையும் வெளிப்படுத்திய ஊழியர்களை கௌரவிக்கும் முகமாக வருடாந்த விருது வழங்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. ‘எதிர்காலத்தை ஒளிரச் செய்யுங்கள்’ (Ignite the Future) என்ற தொனிப்பொருளின் கீழ், சுகாதார சேவைகள், வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் விவசாய வணிகம் போன்ற அதன் வணிகத் துறைகளின் ஊழியர்களை
இலங்கை போக்குவரத்தில் ஒரு தனித்துவமான திருப்புமுனை: JKCG Auto நிறுவனம் EV Motor Show 2024இல் BYDஐ அறிமுகம் செய்கிறது
உலகின் முன்னணி NEVகள் (புதிய மின்சார வாகனங்கள்) உற்பத்தியாளர், BYD, அதன் பயணிகள் வாகன அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மூலம், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் மிகப் பெரிய கூட்டு நிறுவனமான (CSE) John Keells Holding PLC (JKH) மற்றும் CG Auto Pte. Ltd., டுபாயை தலைமையிடமாகக் கொண்ட CG Corp Global இன் துணை நிறுவனம்,
‘Ignite the Future’ எனும் தொனிப்பொருளின் கீழ் SUN விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன்ஹோல்டிங்ஸ்
2023/24 நிதியாண்டில் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், சிறந்த செயல் திறன்களையும் திறமைகளையும் வெளிப்படுத்திய ஊழியர்களை கௌரவிக்கும் முகமாக வருடாந்த விருது வழங்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. ‘எதிர்காலத்தை ஒளிரச் செய்யுங்கள்’ (Ignite the Future) என்ற தொனிப்பொருளின் கீழ், சுகாதார சேவைகள், வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் விவசாய வணிகம் போன்ற அதன் வணிகத் துறைகளின் ஊழியர்களை
ஒலிம்பிக்பதக்கக்கனவைநனவாக்க ஜூலை மாதம் தடகளபயிற்சி அகாடமியை திறக்கும் MAS
எதிர்கால ஒலிம்பிக் விளையாட்டு வீர வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்துவதற்காக நிர்மாணிக்க திட்டமிடப்படட்டுள்ள இலங்கையின் முதலாவது மிகப் பெரிய அரச – தனியார் பங்காளித்துவமான MAS தளகள பயிற்சி அகாடமியை அமைப்பதற்காக MAS Holdingsக்கு அண்மையில் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் தனித்துவமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 550 மில்லியன் ரூபா பாரிய முதலீடான இந்த பயிற்சி அகாடமியின்
“HNB FINANCE பொசொன்உதானா” புதிய அனுபவத்துடன் வெற்றிகரமாகநிறைவு
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி நாவலையிலுள்ள HNB FINANCE இன் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக, நிறுவனத்தின் தலைமை அலுவலக ஊழியர்களால் பொசொன் பக்தி பாடல்களும் “பொசொன் உதான” நிகழ்ச்சித் தொடரையும் டிஜிட்டல் குழு ஏற்பாடு செய்தது. மேலும் HNB FINANCE பொசோன் உதனயவின் அன்னதான நிகழ்ச்சியும் வண்ணமயமாக இருந்ததை