அமெரிக்காவின்புதியதீர்வைவரி அறிவிப்புபற்றியJAAFஅறிக்கை – ஜூலை 2025

அமெரிக்காவின்புதியதீர்வைவரி அறிவிப்புபற்றியJAAFஅறிக்கை – ஜூலை 2025

Jul 12, 2025

ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரவுள்ள அமெரிக்காவின் 30% பரஸ்பர தீர்வை வரி அறிவிப்பானது இலங்கையின் ஆடைத் தொழில்துறையில் கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாய் ஈட்டுபவர்களில் ஒன்றான இத்துறை அமெரிக்க சந்தையை பெரிதும் நம்பியுள்ளது. மேலும், இந்த வரி உயர்வு பிராந்திய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இலங்கையின் போட்டித்திறனை கடுமையாக பாதிக்கக்கூடும். JAAF அறிக்கையின்படி, வியட்நாம்

Read More
 கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings in the Sky 2025 இல் இணையும் Cinnamon Life

 கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings in the Sky 2025 இல் இணையும் Cinnamon Life

Jul 8, 2025

கொழும்பு – இலங்கை – ஜூலை 11 முதல் 13 வரை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள “The Wedding Show 2025” கண்காட்சியில் Cinnamon Life பங்கேற்கவுள்ளது. “Weddings in the Sky” என்ற கருப்பொருளுடன் அமைந்துள்ள கண்காட்சிக்கூடத்திற்கு விஜயம் செய்து இளைஞர், யுவதிகளுக்கு தங்களது கனவு திருமணத்தை விரும்பியபடி திட்டமிட வாய்ப்பு கிடைக்கும்.

Read More
இலங்கை புதிய சந்தை வாய்ப்புகளை 15 இணக்க மதிப்பீட்டு அங்கீகாரங்களுடன் திறக்கும் SLAB

இலங்கை புதிய சந்தை வாய்ப்புகளை 15 இணக்க மதிப்பீட்டு அங்கீகாரங்களுடன் திறக்கும் SLAB

Jul 7, 2025

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் அனுசரணையின் கீழ் இலங்கை அங்கீகார சபை (SLAB), 15 இணக்க மதிப்பீட்டு அமைப்புகளுக்கு (CABs) அங்கீகாரம் அளிப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது இலங்கையின் தரமான உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு சர்வதேச வர்த்தகத்திற்கான புதிய வழிகளைத் திறக்கிறது. உலக அங்கீகார தினம் 2025 உடன் இணைந்து நடைபெற்ற

Read More
ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்துக்கு ஆண்டின் சிறந்த நோயாளர் காவு வண்டிச் சேவைக்கான ஏசியா மிரக்கல் விருது

ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்துக்கு ஆண்டின் சிறந்த நோயாளர் காவு வண்டிச் சேவைக்கான ஏசியா மிரக்கல் விருது

Jul 4, 2025

ஏசியா மிரக்கல் 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த தனியார் நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) சேவை வழங்குநர் எனும் விருதை ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனம் வென்றுள்ளது. மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனம் 1600

Read More
கிழக்கிலங்கையில் கால்பதிக்கும் BYD: அம்பாறையில் புதிய காட்சியறை திறந்து வைப்பு

கிழக்கிலங்கையில் கால்பதிக்கும் BYD: அம்பாறையில் புதிய காட்சியறை திறந்து வைப்பு

Jul 4, 2025

உலகின் முன்னணி மாற்று சக்தி வாகனங்களின் (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து, தனது ஐந்தாவது விற்பனை நிலையத்தை அம்பாறையில் திறந்து வைத்ததன் மூலம் BYD தனது செயல்பாட்டை கிழக்கு மாகாணத்துக்கு விரிவுபடுத்தியுள்ளது. அம்பாறை, வைத்தியாசாலை வீதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள

Read More
HNB கடன் அட்டைகளின் அதிர்ஷ்ட வெற்றியாளருக்கு ‘Dream Singapore’ பயணம்!

HNB கடன் அட்டைகளின் அதிர்ஷ்ட வெற்றியாளருக்கு ‘Dream Singapore’ பயணம்!

Jul 4, 2025

இலங்கையின் முன்னணி மற்றும் புத்தாக்கமான தனியார் வாடிக்கையாளர் வங்கிகளில் ஒன்றான HNB PLC, தனது கடன் அட்டை வாடிக்கையாளர்களுக்கான சமீபத்திய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு போட்டியின் வெற்றியாளரை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தினசரி செலவுகளுக்காக கடன் அட்டையைப் பயன்படுத்திய நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு விடுமுறை பரிசாக இது வழங்கப்படுகிறது. இதன் அதிர்ஷ்ட வெற்றியாளராக HNBஇன் மதிப்புமிக்க வாடிக்கையாளர் Dr. Anoja Rajapakse

Read More
C – Four நிறுவனம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் SLIM பதக்க விருதை வென்று சாதனை

C – Four நிறுவனம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் SLIM பதக்க விருதை வென்று சாதனை

Jul 4, 2025

நுளம்பு வலை உற்பத்தியில் இலங்கையின் முதன்மையானதும் மக்கள் நனமதிப்பை பெற்றதுமான நாமமாக தடம் பதித்துள்ள C – Four நிறுவனம் தமது அசுர வளர்ச்சியை மீண்டுமொரு தடவை நிரூபிக்கும் வகையில் SLIM SMEDA 2025 விருது விழாவில் ஜவுளி, ஆடைகள் மற்றும் வடிவமைப்பு பிரிவின் தங்கப் பதக்க விருதை வென்றுள்ளது. கொழும்பு கிராண்ட் மொனாஷ் ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி விருது

Read More
வரி சக்தி  வரி வாரத்துடன் இணைந்ததாக இலங்கை மதுபான உரிமதாரர்களுக்காக நடத்தப்பட்ட செயலமர்வுக்கு  ஒத்துழைக்கவில்லை என மது வரித் திணைக்களம் மீது குற்றச்சாட்டு

வரி சக்தி  வரி வாரத்துடன் இணைந்ததாக இலங்கை மதுபான உரிமதாரர்களுக்காக நடத்தப்பட்ட செயலமர்வுக்கு  ஒத்துழைக்கவில்லை என மது வரித் திணைக்களம் மீது குற்றச்சாட்டு

Jul 2, 2025

இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் விசாரணை நடத்துமாறும் கோரிக்கை இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் (SLLLA) 2025 ஜூன் 14 ஆம் திகதியன்று நீர்கொழும்பு அவென்ரா கார்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த வரி தொடர்பான செயலமர்வுக்கு மது வரி திணைக்களம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஒத்துழைக்கவில்லை என தெரிவித்து இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் (SLLLA) ஜனாதிபதிக்கு

Read More
இலங்கையின்மெடிஹெல்ப்மருத்துவமனைகள்மற்றும்இந்தியாவின்அப்பல்லோமருத்துவமனைகள்மருத்துவகூட்டுஒப்பந்தத்தில்கையெழுத்திட்டுள்ளன

இலங்கையின்மெடிஹெல்ப்மருத்துவமனைகள்மற்றும்இந்தியாவின்அப்பல்லோமருத்துவமனைகள்மருத்துவகூட்டுஒப்பந்தத்தில்கையெழுத்திட்டுள்ளன

Jul 2, 2025

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கிங்ஸ்பரி ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தம் ஒருங்கிணைந்த மருத்துவச் செயல்பாடுகள், அறிவுப் பரிமாற்றத் திட்டங்கள், சிறப்புப் பராமரிப்பு வசதிகள், நோய்த் தடுப்பு உத்திகள், தொழில் மேம்பாடு ஆகியவற்றுக்கான மூலோபாய கட்டமைப்பை நிறுவும். சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை ஊக்குவிப்பதையும் இலங்கையில் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மெடிஹெல்ப்

Read More
பிளாஸ்டிக் மறுசுழற்சிக்காக Neptune Recyclers உடன் கைகோர்க்கும் Coca-Cola

பிளாஸ்டிக் மறுசுழற்சிக்காக Neptune Recyclers உடன் கைகோர்க்கும் Coca-Cola

Jul 2, 2025

கொழும்பு, இலங்கை — நாட்டின் சுற்றுச்சூழல் நிலைபேறாண்மையை மேலும் வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முயற்சியாக, Coca-Cola Beverages Sri Lanka (CCBSL) மற்றும் Neptune Recyclers உடன் இணைந்து இலங்கையில் PET பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சிக்கான “Give Back Life” என்ற திட்டத்தின் கீழ் ஒரு புதிய பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உத்தியோகபூர்வ அறிமுக

Read More