ISO 414 தரச் சான்றிதழுடன் கூடிய வேல்டிங் கம்பிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் மெல்வா நிறுவனம்

ISO 414 தரச் சான்றிதழுடன் கூடிய வேல்டிங் கம்பிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் மெல்வா நிறுவனம்

Jul 23, 2025

இலங்கையின் உறுக்கு உற்பத்தியாளர்கள் மத்தியில் முன்னணியில் திகழும் மெல்வா நிறுவனம் வேல்டிங் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வேல்டிங் கம்பிகளை புதிதாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு SLS 414 தரச் சான்றிதழ் கிடைத்ததன் மூலம் மேற்படி வேல்டிங் கம்பிகளின் சிறப்பு மற்றும் உயர் தரம் உறுதியாகியுள்ளது. இலங்கையில் முதல் தடவையாக 100% உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வேல்டிங் கம்பிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்திய பெருமை

Read More
இலங்கையின் ஆதன வர்த்தகத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் வகையில் Westbury Residencies திறந்து வைப்பு

இலங்கையின் ஆதன வர்த்தகத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் வகையில் Westbury Residencies திறந்து வைப்பு

Jul 23, 2025

நாட்டின் வீடமைப்புத் திட்டங்களில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள Westbury Residencies அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு, வீட்டு அலகுகள் சமீபத்தில் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 36 வீட்டு அலகுகளை கொண்ட இத் திட்டம் நாட்டின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லாகும். இந்த வீடமைப்புத் திட்டத்தின கட்டுமானப் பணிகள் 2017 ஆம் ஆண்டு

Read More
குழந்தைகளின்ஒளிமயமானஎதிர்காலத்திற்காகபுலமைப் பரிசில்களைவழங்கும்பிராந்தியபெருந்தோட்டகம்பனிகள்

குழந்தைகளின்ஒளிமயமானஎதிர்காலத்திற்காகபுலமைப் பரிசில்களைவழங்கும்பிராந்தியபெருந்தோட்டகம்பனிகள்

Jul 22, 2025

பல தசாப்தங்களாக, இலங்கையில் உள்ள பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPC) தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், தரமான கல்வியைப் பெறுவதில் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இப்போது முன்னேற்றமடைந்து வரும் புலமைப்பரிசில்கள் மற்றும் கல்வி மானியங்களின் வலைப்பின்னல் இந்த சமூகங்களை சீராக மாற்றியமைத்து வருகிறது. பல்வேறு தோட்டங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு கல்வி உதவித் திட்டங்கள், புதிய தலைமுறைப்

Read More
இலங்கை முழுவதும் 25 மெகாவாட்பயன்பாட்டிற்குஉதவும்சூரியசக்தியைஉற்பத்திசெய்வதற்காகSolaris Energy உடன்கைகோர்க்கும் Trinasolar

இலங்கை முழுவதும் 25 மெகாவாட்பயன்பாட்டிற்குஉதவும்சூரியசக்தியைஉற்பத்திசெய்வதற்காகSolaris Energy உடன்கைகோர்க்கும் Trinasolar

Jul 22, 2025

உயர்தர PV மற்றும் ஆற்றல் சேமிப்பு தீர்வுகளை வழங்கும் உலகின் முன்னணி நிறுவனமான Trinasolar, இலங்கையின் முன்னணி சோலார் விநியோகஸ்தரான Solaris Energy (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டது. நாடு முழுவதும் அதிகபட்சமாக 25 மெகாவாட் சூரிய தொகுதிகளை வழங்குவதற்கும் நிறுவுவதற்கும் ஒத்துழைப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். உலகின் மிகப்பெரிய சோலார் தொழில்துறை கண்காட்சியான

Read More
நிம்னா & இசுரு: TikTok மூலம் இலங்கையர்களை மகிழ்விக்கும் தம்பதியர்

நிம்னா & இசுரு: TikTok மூலம் இலங்கையர்களை மகிழ்விக்கும் தம்பதியர்

Jul 18, 2025

‘வாழ், காதலி, சிரி’ என்ற கோட்பாட்டை உண்மையாக கடைபிடிப்பவர்கள் மிகக் குறைவு. அப்படி இருப்பவர்களும் அதை தனிப்பட்ட வாழ்வில் மட்டுமே வைத்திருப்பர். ஆனால் நிம்னா மற்றும் இசுரு (@nimnastiktok)) என்ற TikTok ஜோடி, தங்களது அன்றாட வாழ்வின் தனித்துவங்களையும், அவர்களிடையே உள்ள இயல்பான புரிதலையும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர். சிலர் அவர்களை வேடிக்கையான, வேகமான காணொளிகளுக்காக அறிவர்.

Read More
City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம் – கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி பிரமாண்டமாக நடைபெறும்

City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம் – கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி பிரமாண்டமாக நடைபெறும்

Jul 17, 2025

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri Lankaவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப விழா நிகழ்விற்கு முன்னதாக, பொலிவுட் கிங் கான் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்துகொள்வது கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக திட்டமிடப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக, அவரது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எதிர்பாராத தனிப்பட்ட காரணங்களால், திரு. ஷாருக்கான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலை

Read More
ஆகஸ்ட் 2 அன்றுநடை பெறும்பிரமாண்டமான திறப்புவிழாவில் 100க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் Influencerகளுக்கு விருந்தளிக்கும் “City of Dreams Sri Lanka

ஆகஸ்ட் 2 அன்றுநடை பெறும்பிரமாண்டமான திறப்புவிழாவில் 100க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் Influencerகளுக்கு விருந்தளிக்கும் “City of Dreams Sri Lanka

Jul 17, 2025

கொழும்பு, இலங்கை – தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த ஆடம்பர உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka, 2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி தனது பிரமாண்டமான திறப்பு விழாவுடன் பிராந்தியத்தில் ஒரு தைரியமான அடையாளத்தை பதிக்கவுள்ளது. உயர்ரக சுற்றுலா தலமாக நாட்டின் வளர்ந்து வரும் கவர்ச்சியை முன்னிலைப்படுத்தும் ஒரு மூலோபாய நடவடிக்கையாக, உல்லாச விடுதி 100

Read More
BYD இன் புகழ்பெற்ற SEAGULL மின்சார வாகனம் ஒரு மில்லியன் உற்பத்தி மைல்கல்லை எட்டி சாதனை

BYD இன் புகழ்பெற்ற SEAGULL மின்சார வாகனம் ஒரு மில்லியன் உற்பத்தி மைல்கல்லை எட்டி சாதனை

Jul 16, 2025

BYD நிறுவனத்தின் ஷியான் தொழிற்சாலையில் 2025 ஜூன் 30ஆம் திகதி தயாரிக்கப்பட்ட SEAGULL மின்சார வாகனம் ஒன்றுடன், இந்நிறுவனம் இவ்வாகன மாதிரியின் ஒரு மில்லியன் உற்பத்தி மைல்கல்லை எட்டி புதிய வரலாறு படைத்துள்ளது. சந்தையில் அறிமுகமானதிலிருந்து இந்த சாதனையை எட்ட இவ்வாகனத்திற்கு வெறும் 27 மாதங்களே தேவைப்பட்டது. இது உலகிலேயே வேகமாக ஒரு மில்லியன் விற்பனையை எட்டிய முழு மின்சார

Read More
இலங்கையில் ஸ்மார்ட் வாழ்க்கையை வலுப்படுத்தும் Samsung

இலங்கையில் ஸ்மார்ட் வாழ்க்கையை வலுப்படுத்தும் Samsung

Jul 15, 2025

இலங்கையில் டிஜிட்டல் யுகம் வளர்ந்து வரும் நிலையில், ஸ்மார்ட் வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம், தொலைதூர வேலை முறைகள் மற்றும் வீட்டு தானியங்கி மயமாக்கல் (home automation) போன்றவற்றின் வளர்ச்சியால், இலங்கை மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் தொழில்நுட்பங்களை நாடுகின்றனர். இந்நிலையில், நவீன இலங்கை குடும்பங்களின் தேவைகளுக்கு ஏற்ப Samsung தனது அதிநவீன ஸ்மார்ட் வாழ்க்கை

Read More
“ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு சிகரம் – ஒவ்வொரு சிகரத்தின் உச்சியிலும் நமது தேசியக் கொடி”

“ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு சிகரம் – ஒவ்வொரு சிகரத்தின் உச்சியிலும் நமது தேசியக் கொடி”

Jul 15, 2025

ஏழு கண்டங்களிலும் உள்ள, உயர்ந்த சிகரங்களின் உச்சிக்கு ஏறி வரலாற்றுச் சாதனை படைத்த முதல் இலங்கையர் “யோஹான் பீரிஸ்” அவரது கனவுகள் மிகப் பெரியவை. அப்பெரிய இலட்சியக் கனவுகளுடன் உயரங்களை ஏற ஆரம்பித்தவர், இப்போது அந்த இலக்குகளை எட்டிப்பிடித்த வெற்றி வீரனாக தாய் நாடு திரும்பியுள்ளார். இலங்கையின் முன்னோடி மலை ஏறும் வீரரான யோஹான் பீரிஸ், உலகின் மிகக் கடினமான

Read More