SVAT ஒழிப்பை அவசரமாக மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்துகிறது JAAF
எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரி (SVAT) முறை ஒழிக்கப்படுவதற்கான காலக்கெடு 1 ஏப்ரல் 2025 அன்று முடிவடையும் நிலையில், இலங்கை ஆடைத் தொழிலின் உச்ச அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), தொழில்துறையில் அதிகரித்து வரும் அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவை அரசு அவசரமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. “உலகளாவிய சந்தையில் ஆடைத் துறை தற்போது கடுமையான
தேயிலையின் எதிர்காலம்: சர்வதேச தரநிர்ணய அமைப்பு (ISO) நடாத்திய விசேட கூட்டம்
சர்வதேச தரநிர்ணய அமைப்பின் (ISO) தேயிலை குறித்த தொழில்நுட்பக் குழுவின் (ISO TC 34/ SC 8) 30ஆவது பொதுக்குழு கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றதுடன், 10 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தேசிய தரநிர்ணய அமைப்புகளைப் (NSBs) பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் கூடிய BESPA-FOOD திட்டத்தின் ஆதரவுடன் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால்
3 புதியதங்கக்கடன்மத்திய நிலையங்கள் திறக்கும் HNB FINANCE
கொழும்புக்கு வெளியில் தங்கக் கடனுக்கான அதிக தேவைக்கு தீர்வாக, பெலியத்த, குருநாகல் – மெட்ரோ மற்றும் குளியாபிட்டிய நகரங்களில் அமைந்துள்ள HNB FINANCE PLC கிளை வளாகத்தை மையமாகக் கொண்டு 3 புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்கள் அண்மையில் திறக்கப்பட்டன. இதன்படி, HNB FINANCE தங்கக் கடன் நிலையத்தின் பெலியத்த தங்கக் கடன் மத்திய நிலையம் இல. 51/1
பிரமாண்ட திரையில் அதீத துல்லியம்: Samsung’s Neo QLED 8K எவ்வாறு கண்கவர் காட்சிகளை வழங்குகிறது?
பெரிய தொலைக்காட்சித் திரையானது பொதுவாக ஒரு நல்ல விடயமாகும். காலப்போக்கில், பெரிய தொலைக்காட்சிகள் அதிகம் விரும்பப்படுகின்றதாக மாறியது மட்டுமல்லாமல், நுகர்வோர் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டன. திரைப்படத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இப்போது நமக்குப் பிடித்த கதைகளை மிகவும் யதார்த்தமான முறையில் திரையில் உயிர்ப்பிக்கின்றதால், அவை பார்வையாளர்களை அவர்கள் பார்க்கும் உள்ளடக்கத்தில் முழுமையாக மூழ்கவைக்கின்றன. Samsung’s Neo QLED 8K தொலைக்காட்சியானது
FCCISL மற்றும் S4IG (அவுஸ்திரேலிய நிதியுதவியுடன்) MSME வளர்ச்சிக்காக ஒன்றிணைகிறது. சிகிரியாவில் இடம்பெற்ற நுண், சிறிய மற்றும் நடுத்தர (MSME) சுற்றுலா நிறுவனங்களின் வணிக உச்சி மாநாடு 2024
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய நிகழ்வாக நுண், சிறிய மற்றும் நடுத்தர (MSME) சுற்றுலா நிறுவனங்களின் வணிக உச்சி மாநாடு 2024 சிகிரியாவில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வு இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சம்மேளனம் (FCCISL) மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் (S4IG) நிகழ்ச்சித் திட்டத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வு நாட்டின்
இரண்டு தேசிய உயர் தொழில்முயற்சி விருதுகளை வென்றுள்ள BIMT Campus
இலங்கையின் முன்னணி தனியார் உயர்கல்வி நிறுவனமான British Institute of Management and Technology (BIMT) நிறுவனம் தேசிய வணிகச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய உயர் தொழில்முயற்சிகள் விருது விழாவில் கல்விச் சேவைகள் மற்றும் சிறிய தொழில்முயற்சிகள் என இரு பிரிவுகளிலும் இரண்டு விருதைகளை வென்று சாதனை படைத்துள்ளது. BIMT நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஏ.ஜே.பர்ஹான், உப
CIC Holdings நிறுவனத்துக்கு 2024 நிதியாண்டில் 12% வளர்ச்சி
விவசாயத்தை மையமாகக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான CIC Holdings PLC நிறுவனம், மிதமான நிலையான Macro பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் உயர் மட்ட வருவாய் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது, பயிர்த் தீர்வுகள் (Crop Solutions), விவசாய உற்பத்தி, சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புத் துறைகள் ஆகியன 2024 நிதியாண்டில் CIC நிறுவனத்தின்
தகுதியற்றஉள்ளடக்கத்திலிருந்துஉயர்ந்த பாதுகாபைவழஙகும் Kaspersky Safe Kids
Kaspersky Safe Kids ஆனது தகுதியற்ற உள்ளடக்கத்தைத் தடுப்பதில் சிறப்பான செயல்திறனுக்காக, AV-TEST மற்றும் AV-Comparatives ஆகிய சுயாதீன சோதனை நிறுவனங்களிடமிருந்து ‘Approved’ சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. Windows இயங்குதளத்தில் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை வெற்றிகரமாகத் தடுப்பதில் சோதனைகள் முறையே 100% மற்றும் 98.1% நிரூபிக்கப்பட்டுள்ளன. AV-TEST இன் ஆராய்ச்சியில், 2015 முதல் சோதனைகளின் வரலாற்றில் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தைத் தடுப்பதன்
உங்களது வங்கி விருப்பத்திற்கேற்ப ‘HNB Self-onboarding’ஐ அறிமுகப்படுத்தும் HNB
நாட்டில் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, வாடிக்கையாளர்கள் முழுமையாக Onlineஇல் ஒரு HNB கணக்கைத் ஆரம்பிக்க வசதியளிக்கும் ஒரு மாற்றத்தக்க டிஜிட்டல் வங்கி தீர்வான HNB Self-Onboarding ஐ அறிமுகப்படுத்தியது. “HNBஇன் Self-Onboarding வசதி என்பது ஒரு புரட்சிகரமான தீர்வாகும், இது எந்தவொரு வாடிக்கையாளரும் முக்கிய தயாரிப்புகளின்
வாகன நிதித்துறையில் புரட்சியை ஏற்படுத்த UNIMO உடன் மூலோபாய கூட்டாண்மையில் இணைந்த HNB
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, வாகனங்கள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் நிதி தீர்வுகள் மற்றும் பிரத்யேக சலுகைகளை வழங்குவதற்காக, United Motors இன் வாகனப் பிரிவான UNIMO உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டாண்மை, வாகனங்களில் முதலீடு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு நிறுவனங்களின் நன்மைகளுடன் இணைக்கப்பட்ட பிரத்யேக வட்டி விகிதங்களை வழங்குகிறது.