ஐக்கியமான, வளமான அழகிய தீவான இலங்கையை உலகிற்கு எடுத்துக்காட்டும் TikTok

ஐக்கியமான, வளமான அழகிய தீவான இலங்கையை உலகிற்கு எடுத்துக்காட்டும் TikTok

Feb 5, 2025

77 ஆண்டுகளுக்கு முன்பு முழுமையான சுதந்திரத்தை அடைந்த இலங்கை, தனது மாபெரும் பாரம்பரியத்தின் பெருமையை முன்னிறுத்தி, உலகத்தின் முன்னால் ஒரே தாயின் பிள்ளைகளாக தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது, ஒரு புத்திகூர்மையான இனத்தின் மரியாதையையும் பெற்றுள்ளது. பல்வேறு பண்பாட்டு மரபுகளால் ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் வளமான வாழ்க்கை முறையால் அலங்கரிக்கப்பட்ட இலங்கையர்கள், சமாதானம், ஒற்றுமை மற்றும் வாழ்க்கை மூலம் ஒரு முன்னேறிய நாட்டை

Read More
நகைச்சுவையில் இருந்து சினிமா வரை; Aadil Osman இன் வெற்றிப் பயணம்

நகைச்சுவையில் இருந்து சினிமா வரை; Aadil Osman இன் வெற்றிப் பயணம்

Feb 5, 2025

வெற்றி என்பது பெரும்பாலும் சாதாரணத்தை தாண்டி பார்க்கும் மக்களுக்கே கிடைக்கிறது. நம்மில் பலருக்கு TikTok என்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு தளமாகும். ஆனால் சிலருக்கு, TikTok என்பது வெறும் வேடிக்கை மற்றும் Trend களுக்கு அப்பாற்பட்டது. அது அவர்களின் கனவுகளை அடைய ஒரு சக்திவாய்ந்த ஆரம்பமாக அதைப் பயன்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு ஆதில் உஸ்மானை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது நகைச்சுவை வீடியோக்கள்

Read More
தமது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 2025 ஆண்டுக்கு பாடசாலைக் கொப்பிகளையும் உபகரணங்களையும் வழங்கியுள்ள மெல்வா நிறுவனம்

தமது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 2025 ஆண்டுக்கு பாடசாலைக் கொப்பிகளையும் உபகரணங்களையும் வழங்கியுள்ள மெல்வா நிறுவனம்

Feb 4, 2025

இலங்கையின் முதல் தர உறுக்கு கம்பி உற்பத்தியாளரான மெல்வா நிறுவனம் அண்மையில் தமது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அப்பியாசக் கொப்பிகளையும் பாடசாலை உபகரணங்களையும் பகிர்ந்தளித்துள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி கருதி அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அதனை உறுதிப்படுத்துவதற்கு மெல்வா நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு இதன் மூலம் மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது. ஒவ்வொரு வருட

Read More
மூன்றாவது ஆண்டில் கால்பதிக்கும் Coca-Cola – Clean Ocean Force உடனான கூட்டாண்மை

மூன்றாவது ஆண்டில் கால்பதிக்கும் Coca-Cola – Clean Ocean Force உடனான கூட்டாண்மை

Jan 31, 2025

Coca-Cola நிறுவனம், Clean Ocean Force உடன் இணைந்து ‘Adopt a Beach’ திட்டத்திற்காக தங்களது கூட்டாண்மையை ஜனவரி 30ஆம் திகதி மூன்றாவது ஆண்டிற்கு மேலும் நீட்டித்துள்ளது. இந்த முன்னோடி கூட்டாண்மை இலங்கையின் கடற்கரையோரத்தை பாதுகாக்கும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. Clean Ocean Force இன் தலைவர் மற்றும் நிறுவனர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் Coca-Cola இலங்கை மற்றும்

Read More
தனது புதிய நிறைவேற்று பணிப்பாளராக டொக்டர் சிரிமால் அபேரத்னவை வரவேற்கும் CEPA

தனது புதிய நிறைவேற்று பணிப்பாளராக டொக்டர் சிரிமால் அபேரத்னவை வரவேற்கும் CEPA

Jan 31, 2025

வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) தனது நிறைவேற்று பணிப்பாளராக டொக்டர் சிரிமால் அபேரத்ன அவர்களை எதிர்வரும் 01 பெப்ரவரி 2025 முதல் நியமித்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. ஒரு சிறந்த பொருளாதார நிபுணரும் சிந்தனைத் தலைவருமான அவர், இலங்கைக்கு முக்கியமான இந்த நேரத்தில், கல்வி, கொள்கை உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் தனது பரந்த அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் CEPA-க்கு கொண்டு வருகிறார். அவரது வருகை,

Read More
அணுகல் திறனை மேம்படுத்தி நாடு முழுவதும் 1 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு சேவை வழங்கும் வகையில் மூன்று மொழிகளில் Mobile Appஐ அறிமுகம் செய்யும் HNB

அணுகல் திறனை மேம்படுத்தி நாடு முழுவதும் 1 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு சேவை வழங்கும் வகையில் மூன்று மொழிகளில் Mobile Appஐ அறிமுகம் செய்யும் HNB

Jan 30, 2025

இலங்கையில் மிகவும் மதிப்பிடப்படும் வங்கி செயலியான HNBஇன், தனது மொபைல் வங்கி Appஇன் மூன்று மொழி பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த வளர்ச்சி அணுகல் திறனை மேம்படுத்தி பாவனையாளர்களுக்கு தங்கள் தாய்மொழிகளில் தனிப்பயனாக்கப்பட்ட வங்கி அனுபவத்தை வழங்கும் வகையில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக இது உள்ளமை குறிப்பபிடத்தக்கது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான தீவிர பாவனையாளர்களைக் கொண்ட ஹெச். என். பி.

Read More
ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியில் “Yalu Daskam” கலைப் பயிற்சிப் பட்டறையை நடத்திய HNB FINANCE

ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியில் “Yalu Daskam” கலைப் பயிற்சிப் பட்டறையை நடத்திய HNB FINANCE

Jan 29, 2025

பாடசாலை மாணவர்களின் படைப்புத் திறன்கள் மற்றும் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில், HNB FINANCE PLC இன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட ”HNB Finance Yalu Daskam” கலைப் பயிற்சிப் பட்டறை, கடந்த ஆண்டு ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியின் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு HNB

Read More
ஆயிரக்கணக்கான விலங்குகளின் உயிர்களைக் காப்பாற்றி கட்டமைக்கப்பட்ட சரணாலயம் Animal SOS Sri Lanka

ஆயிரக்கணக்கான விலங்குகளின் உயிர்களைக் காப்பாற்றி கட்டமைக்கப்பட்ட சரணாலயம் Animal SOS Sri Lanka

Jan 29, 2025

Animal SOS Sri Lanka என்பது ஒரு தன்னார்வ சேவை நிறுவனம் ஆகும், இது இலங்கையின் தெற்கு கரையோரத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஐக்கிய இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு சமூக சேவை நிறுவனமாகும். இது நாளாந்தம் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகும் விலங்குகளை மரணத்திலிருந்து மீட்டு, அவர்களுக்கு சிறந்த நாளைப் பெற்றுக் கொடுப்பதற்காகப் பாடுபடுகின்ற நிறுவனமாகும். திருமதி Kim Cooling அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட

Read More
2024 ஆம் ஆண்டில் 5% ஏற்றுமதி வளர்ச்சியுடன் எதிர்கால வளர்ச்சி எல்லைகளை விரிவுபடுத்தும் இலங்கை ஆடைத் தொழில்

2024 ஆம் ஆண்டில் 5% ஏற்றுமதி வளர்ச்சியுடன் எதிர்கால வளர்ச்சி எல்லைகளை விரிவுபடுத்தும் இலங்கை ஆடைத் தொழில்

Jan 29, 2025

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 4.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதுடன், இது ஆண்டுக்கு ஆண்டு சுமார் 5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது. நாட்டின் நேரடி ஜவுளி ஏற்றுமதியைச் சேர்ப்பது ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்த்துகிறது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய

Read More
Safe Care Facilities Management தனியார் நிறுவனத்துக்கு சிறந்த தொழில்முயற்சியாளர் விருது

Safe Care Facilities Management தனியார் நிறுவனத்துக்கு சிறந்த தொழில்முயற்சியாளர் விருது

Jan 29, 2025

Safe Care Facilities Management தனியார் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான மேல் மாகாண சிறந்த தொழில்முயற்சியாளர் விருது விழாவில் சேவை பிரிவில் (விருந்தோம்பல், சுற்றுலா, இதர சேவைகள்) பாரியளவிலான பிரிவின் திறமைச் சான்றிதழ் விருதை வெள்றுள்ளது. தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையும் தேசிய வணிகச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

Read More