அமெரிக்கன் பிளாஸ்டிக் தனியார் கம்பனிக்கு ஆண்டின் சிறந்த பிளாஸ்டிக் தளபாட உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்துக்கான விருது
அமெரிக்கன் பிளாஸ்டிக் தளபாட உற்பத்தி தனியார் கம்பனி Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் ஆண்டின் சிறந்த பிளாஸ்டிக் தளபாட உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் எனும் விருதை வென்றுள்ளது. மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. மேற்படி நிறுவனம் 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடைபெற்ற தரம் மற்றும் உற்பத்திதிறன் தொடர்பான
லிண்டல் இண்டஸ்ட்ரியல் ஆய்வகங்கள் (LILL) உரம் மற்றும் எரிபொருள் பகுப்பாய்வுக்கான SLAB அங்கீகாரம் பெற்றது
லிண்டல் இண்டஸ்ட்ரியல் ஆய்வகங்கள் லிமிடெட் (LILL), இலங்கையின் தொழில்துறை முன்னேற்றத்தில் தனித்துவம் பெற்ற நிறுவனம், உரம் மற்றும் எரிபொருள் பகுப்பாய்விற்காக இலங்கை அங்கீகார வாரியத்தின் (SLAB) உயரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. லங்கா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ட்ஸ் லிமிடெட் (LINDEL) நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமாக செயல்படும் LILL, தொழில்துறையின் தரநிலைகளை உயர்த்தும் பணியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த அங்கீகாரம், LILL
2025 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறந்த சுகாதாரத்துறைச் செயற்பாடுகளால் 45.2 பில்லியன் வருவாயை ஈட்டிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் (CSE: SUN), டிசம்பர் 31, 2024 இல் (9MFY25) முடிவடைந்த ஒன்பது மாதங்களில் ஒருங்கிணைந்த வருவாயாக 45.2 பில்லியன் ரூபாவை பதிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது, இது முன்னைய ஆண்டை விட 6.7% அதிகரிப்பாகும். மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் மொத்த இலாப விகிதம் 30.8% ஆக அமைந்திருந்தது, இது கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 31.3%
Dearo Investment தனியார் நிறுவனத்துக்கு 4 People`s Excellency விருதுகள்
Dearo Investment தனியார் நிறுவனம் People`s Excellency 2024 விருது விழாவில் ஆண்டின் சிறந்த சேவை நிலைய அபிவிருத்தி உயர் விருதையும், சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கான விருதையும், சிறந்த தொழில் முயற்சி நிதி நிறுவனத்துக்கான விருதையும் வென்று சாதனை படைத்துள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்மய சேவையுடன் இணைந்து பயணிக்கும் Dearo Investment தனியார் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ற வகையில்
AI தொழில்நுட்பத்துடன் இலங்கையில் அறிமுகமாகும் Samsung Galaxy S25 Series
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய Galaxy S25 Series ஐ Samsung Sri Lanka உத்தியோகபூர்வமாக இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் Galaxy S25 Ultra, Galaxy S25+மற்றும் Galaxy S25 ஆகிய மூன்று மாதிரிகள் அடங்கும். இந்த Series புதிய AI தொழில்நுட்பத்துடன், புரட்சிகரமான பல்வகை AI முகவர்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பாவனையாளர்கள் தங்கள் சாதனங்களுடனும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடனும்
ஆண்களின் உணர்ச்சிகளுக்கும், மனநலத்திற்கும் குரல் கொடுக்கும் அமந்த அமரசேகர
இன்றைய காலத்தில் மன நலம் பற்றிய விவாதங்கள் வெளிப்படையாக மாறியுள்ளன. எனினும், ஆண்களிடையே இது குறித்த விவாதங்கள் இன்னும் போதுமான அளவு இல்லை. ‘ஆண்மை’ என்ற பெயரில் உணர்வுகளை மறைக்கும் பழக்கம் மாற வேண்டும் என்பதை அமந்த அமரசேகர போன்றோர் வலியுறுத்துகின்றனர். மன நலம் பேணுவது பலவீனம் அல்ல, மாறாக அது மனிதனாக இருப்பதன் முக்கியமான அங்கம் என்பதை அவர்கள்
26வது வருடாந்த ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருதை வென்ற MAS
உலகளாவிய மாபெரும் ஆடை- தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings, 2023/24 ஆம் ஆண்டிற்கான 26வது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் மதிப்புமிக்க “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருது உட்பட பல முக்கிய விருதுகளை மீண்டும் வென்றுள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸ்சனாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த மதிப்புமிக்க நிகழ்வு, 2025 பெப்ரவரி 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
Microsoft Global Hackathon 2024 இல் சமூக தாக்க சவாலில் சிறந்த 5 புத்தாக்கங்களில் இடம்பிடித்த முதல் இலங்கை நிறுவனமாக சாதனை படைத்த Softlogic Life
இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, உலகின் மிகப்பெரிய தனியார் ஹேக்கத்தானான ‘Microsoft Global Hackathon 2024′ இல் சிறந்த ஐந்து வெற்றியாளர்களில் ஒருவராக இடம்பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய தனியார் ஹேக்கத்தான் போட்டியில் சிறந்த 5 வெற்றியாளர்களில் இடம்பெற்ற முதல் இலங்கை நிறுவனம் என்ற பெருமையையும் Softlogic Life
தொழில் துறை நிபுணரான சைஃபுதீன் ஜாஃபர்ஜி, வருடாந்த பொதுக் கூட்டத்தில் JAAF-இன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் (JAAF) தனது 21வது ஆண்டு பொதுக் கூட்டத்தை ஜனவரி 27ம் திகதி கொழும்பில் நடத்தியது. இந்த நிகழ்வில் கலலந்து கொண்டு உரையாற்றிய மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான சைஃபுதீன் ஜாஃபர்ஜி, கடந்த ஆண்டின் சாதனைகளைப் பிரதிபலித்தார், அதே நேரத்தில் ஆடைத் தொழில்துறையில் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்தினார். “இந்த அற்புதமான தொழில்துறையில் மீண்டும்
Acuity Partnersஐ முழுமையாக கையகப்படுத்தி, HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிட்டுள்ள HNB PLC
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, Acuity Partners (Pvt) Ltd நிறுவனத்தின் முழு உரிமையையும் வெற்றிகரமாகக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலுடன், நிறுவனம் HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிடப்பட்டுள்ளது, இது இலங்கையின் முதலீட்டு வங்கி துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் பங்கை மேலும் வலுப்படுத்துகிறது. Acuity Partners முன்பு HNB மற்றும்