ஆடைத் தொழில் எதிர்கொள்ளும் அண்மைக்கால சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஒரு கள விவாதத்தை நடத்திய JAAF
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), மொனாஷ் வர்த்தக பாடசாலை மற்றும் முகாமைத்துவ முதுகலை நிறுவனம் (PIM) ஆகியவற்றுடன் இணைந்து 2025 ஆடைத் தொழில் பற்றிய சர்வதேச மாநாட்டை கொழும்பில் அண்மையில் வெற்றிகரமாக நடத்தியது. 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முதல் மாநாட்டிற்குப் பின்னர், இது இரண்டாவது நிகழ்வாகும். இந்த நிகழ்வின் மூலம், உலகளாவிய ஆடைத் துறையில் ஒத்துழைப்பு மற்றும்
பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்த கைகொடுக்கும் Sunshine Foundation for Good
Sunshine Holdings PLCஇன் அர்ப்பணிப்புள்ள பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) பிரிவான Sunshine Foundation for Good (SFG), பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பரிசுக் கூப்பன்களை (Vouchers) வெற்றிகரமாக விநியோகிப்பதன் மூலம் கல்விக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த ஆண்டு, இந்த முன்முயற்சியின் ஊடாக Sunshine Holdingsஇன் செயல்பாட்டு பிரிவுகளுக்கு அருகிலுள்ள கடவத்தை, களனி, இரத்மலானை,
JAAF வரவு செலவுத் திட்டம் 2025ஐ வரவேற்பதுடன், SVAT நீக்குவது குறித்தும் எச்சரிக்கை
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை வரவேற்றுள்ளது. ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி, முதலீட்டு வசதி மற்றும் கொள்கை நிலைத்தன்மை ஆகியவற்றில் அதன் கவனத்தை செலுத்துவதை அங்கீகரிக்கிறது. வரவு செலவுத் திட்டம் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் போட்டித்திறன் வாய்ந்த வணிக சூழலை உறுதிப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு, இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு ஒரு
விருப்பம், உணவு மற்றும் TikTok இன்பலத்துடன் வெற்றி பெற்ற ரித்மியின் கதை
உணவு என்பது வெறும் ஊட்டச்சத்து மட்டுமல்ல. இதற்குப் பின்னால் ஒரு கதை, ஒரு நினைவு மற்றும் ஒரு தொடர்பும் இருக்கலாம். TikTok இல் ”Stories of Lash” ஐ உருவாக்கிய ரித்மியின் வெற்றிக்குப் பின்னாலும் இதுதான் உள்ளது. பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வீட்டில் தன் தாயார் சமைத்த உணவுகளுடனும், உணவகங்களின் அனுபவங்களுடனும் தனது பயணத்திற்கு பலம் சேர்த்துக்கொண்ட ரித்மி,
சஞ்சீவனீ ஆயுர்வேத நிறுவனத்தின் Luxyana Wellness நிலையத்துக்கு நல்வாழ்வு மற்றும் குணப்படுத்தலுக்கான Pinnacle Sri Lanka விருது
சஞ்சீவனீ ஆயுர்வேத நிறுவனத்துக்குச் சொந்தமான Luxyana Wellness , Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் நல்வாழ்வு மற்றும் குணப்படுத்தலுக்கான ஆண்டின் சிறந்த ஆயுர்வேத வர்த்தகநாமம் எனும் விருதை வென்றுள்ளது. கொழும்பு 03, Crescat Boulevard எனும் முகவரியில் அமைந்துள்ள Luxyana Wellness சஞ்சீவனீ ஆயுர்வேத நிறுவனத்தின் புதிய கருத்திட்டமாகும். சிறந்த ஆரோக்கியத்தை பேணுவதற்கு உதவும் ஆயுர்வேத சிகிச்சைகளை
புதிய அனுபவ மையம் (Senaro Experience Lounge) மற்றும் Click 150 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி Senaro 22வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
இலங்கையில் மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்வதிலும் சந்தைப்படுத்துவதிலும் வெற்றிகரமான நிறுவனமான செனாரோ மோட்டார் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட், அதன் 22 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது. Senaro Experience Lounge திறப்பு விழாவும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செனாரோ Click 150 ஸ்கூட்டரின் அறிமுகமும் இதனுடன் இணைந்தே நிகழ்ந்தன. இரண்டு நிகழ்வுகளும் யூனியன் பிளேஸில் உள்ள
Kho Kho உலகக் கிண்ண போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை Kho Khoஅணிக்கு Ceylon Sapphire Miningநிறுவனம் அனுசரணை
இந்தியாவில் நடைபெற்ற Kho Kho உலகக் கிண்ண போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை Kho Kho அணிக்கு Ceylon Sapphire Mining தனியார் நிறுவனம் அனுசரணை வழங்கியுள்ளது. இலங்கை அணிக்கான பிரதான அனுசரணையை இந்திய Kho Kho சம்மேளனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டித் தொடர் இந்திய தலைநகர் புதுடில்லி நகரில் அமைந்துள்ள இந்திரா காந்தி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
Vegolicious உயர் புரோட்டீன் நூடில்ஸ் மற்றும் குக்கீஸ் சந்தைக்கு அறிமுகம்
தாவர உணவுகளை அடிப்படையாக கொண்ட இலங்கையின் முதலாவது புரோட்டீன் உணவு உற்பத்தியாளரான Vegolicious உயர் புரோட்டீன் பல்வகை தானிய நூடில்ஸ் மற்றும் உயர் புரோட்டீன் பல்வகை தானிய குகீஸ் எனும் பெயர்களில் புத்தம் புதிய உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. போசாக்கு, சுவை மற்றும் நிலைத்தன்மையை முதன்மை கொள்கையாக கொண்டு செயற்படும் இந் நிறுவனம் சமவலு போசாக்கை தரும் சுவையும் ஆரோக்கியமும்
உள்நாட்டு பொருட்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கையில் புவிசார் குறியீட்டுப் பதிவு அறிமுகம்
வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில், தேசிய அறிவுசார் சொத்து அலுவலகம் (NIPO), இலங்கையின் தனித்துவமான உள்ளூர் தயாரிப்புகளைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் உலகளாவிய சந்தைப்படுத்தலை மேம்படுத்துவதற்கும் ஒரு மைல்கல் முயற்சியாக, உள்ளூர் புவிசார் குறியீட்டு (GI) பதிவேட்டை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. 2025 பிப்ரவரி 27 ஆம் திகதி முறையாகத் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த பதிவேடு,
2024 SLIM தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வில் பல வெற்றிகளைப் பெற்ற சன்ஷைன் விற்பனை நிபுணர்கள்
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் மற்றொரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற SLIM தேசிய விற்பனை விருதுகள் 2024 நிகழ்வில், நிறுவனத்தின் சிறந்த விற்பனை நிபுணர்கள் 14 பேர் தேசிய அங்கீகாரத்தைப் பெற்றனர். இதில், அவர்கள் “ஆண்டின் சிறந்த பிராந்திய முகாமையாளர்” விருது உட்பட 3 தங்க விருதுகள், 6 வெள்ளி விருதுகள் மற்றும் 5 வெண்கல விருதுகளைப்