2024 தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வில் HNB ஏழு விருதுகளை வென்று பல வெற்றிகளைப் பெற்றது
அண்மையில் நடைபெற்ற SLIM தேசிய விற்பனை விருதுகள் 2024 இல், HNB மதிப்புமிக்க ஏழு விருதுகளைப் பெற்று, வங்கித் துறையில் தனது சிறந்து விளங்கும் திறனை மீண்டும் நிரூபித்தது. இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) ஆண்டுதோறும் நடத்தும் தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வில், இலங்கையின் அனைத்து வணிகத் துறைகளிலும் உள்ள விற்பனை நிபுணர்களின் வெற்றியை அங்கீகரிக்கும் முக்கியமான விருது
The Impossible Shot – வனவிலங்கு புகைப்படக்கலை மற்றும் கதைசொல்லல் பற்றிய ஒரு அற்புதமான மாலைப்பொழுது
வனவிலங்கு செல்வத்தின் அழகிய அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக, Cinnamon Nature Trails மற்றும் Cinnamon Life இன் ஏற்பாட்டில் உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மற்றும் இயற்கை பாதுகாப்பு நிபுணருமான Paul Goldsteinகலந்துகொள்ளும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் திகதி Cinnamon Life இல் நடைபெறவுள்ளது. “The Impossible Shot” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறப்பு
மெல்வா நிறுவனம் சிறப்பாக கொண்டாடிய சர்வதேச மகளிர் தினம்
இலங்கையின் முன்னணி கம்பி உற்பத்தியாளரான மெல்வா நிறுவனம் அண்மையில் சர்வதேச மகளிர் தினத்தை பெருமிதத்துடன் கொண்டாடியது. நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் உழைப்பையும்,வளர்ச்சிக்கு அளிக்கும் முக்கிய பங்களிப்பையும் அங்கீகரித்து, அவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கி கௌரவித்தது. தொழில்பாடு மற்றும் உற்பத்தியில் பெண்கள் வழங்கும் பங்கிற்கு மெல்வா நிறுவனம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கிறது. மெல்வா நிறுவனம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், குறிப்பாக
கடந்த ஒரு தசாப்தத்தில் 10 மடங்கு வளர்ச்சியையும், 2024 இல் 31.6 பில்லியன் GWP ஐ உம் பதிவு செய்த Softlogic Life
இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனம் மற்றும் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட Softlogic Life, காப்புறுதி சந்தையில் புதிய தரநிலைகளுடன் நிலையான வளர்ச்சியை வெளிப்படுத்தி, 2024 ஆம் ஆண்டில் சிறந்த நிதி செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014 இல் 3 பில்லியன் ரூபாவை மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணமாக (GWP) பதிவு செய்த Softlogic
சர்வதேச அங்கீகாரம் பெற்ற வணிகத் தலைவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் IIHS வணிகக் கல்லூரி திறப்பு
நாட்டின் சுகாதாரத் துறையின் முன்னோடியான International Institute of Health Sciences (IIHS) நிறுவனத்துடன் இணைந்ததான வணிகக் கல்லூரி அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சிறப்பு மருத்துவ நிபுணர் கித்சிறி எதிரிசிங்கவின் தலைமையில் அது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தொழில் வல்லுநர்களிடையே தொழில்முயற்சி, சர்வதேச நிபுணத்துவ ஊக்குவிப்பின் மூலம் வணிக மற்றும் சுகாதாரச் சேவை கற்கைத் துறையில்
சைனீஸ் டிராகன் கபேயின் டுபாய் கிளை தமது முதலாவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகிறது
இலங்கையின் மிகப் பழைய மற்றும் முதன்மையான சீன உணவக வலையமைப்பான சைனீஸ் டிராகன் கபே தமது டுபாய் கிளையின் முதலாவது ஆண்டு பூர்த்தியை அண்மையில் கொண்டாடியுள்ளது. இந்த மைல்கல்லானது, சீன சுவையுடன் கூடிய உணவுகளை உலகம் முழுவதும் பிரபல்யப்படுத்துவதற்கு அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 1942 ஆம் ஆண்டு தொடக்கம் எமது நாட்டு வாசனைத் திரவியங்களை கொண்டு தயாரிக்கும்
ஆண்டின் ஜனரஞ்சக கேசினோ நிறுவனத்துக்கான Global Icon 2025 விருதை வென்றுள்ள Bally’s Casino Colombo நிறுவனம்
Global Icon 2025 விருது விழாவில் இலங்கையின் ஜனரஞ்சக கேசினோ நிறுவனம் என்ற விருதை Bally’s Casino Colombo நிறுவனம் வென்றுள்ளது. விருது விழா கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவனத்தின் மனித வள உத்தியோகத்தர் திரு ராகுல் அத்தனாக்க மேற்படி விருதை பெற்றுக்கொண்டார். தலைமை நிறைவேற்று அதிகாரி
GenAI இன் தொழில்நுட்பக் குறைபாடுகள் நிறுவனங்களின் இணையப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
சைபர் தாக்குதல்களை எதிர்த்துப் போராடி அவற்றை தோற்கடிப்பதற்கான சமீபத்திய பாதுகாப்பு தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos சமீபத்தில் புதிய அறிக்கையை வெளியிட்டது. 400 தகவல் தொழில்நுட்பத் தலைவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ‘சைபர் பாதுகாப்பிற்கான AI இன் வணிக யதார்த்தம்’ (“Beyond the Hype: The Businesses Reality of AI for Cybersecurity”) என்ற தலைப்பில் இந்த
அவள் ஆடையை வடிவமைக்கிறாள்: இலங்கையின் ஆடைத் துறை மாற்றத்தில் பெண்கள் முன்னணியில் உள்ளனர்
இலங்கையின் பரபரப்பான ஆடைத் துறையின் மையத்தில், துணிகள் உலகம் முழுவதும் பயணிக்கும் ஆடைகளாக நெய்யப்படும் இடத்தில், ஒரு அமைதியான புரட்சி நடந்து வருகிறது. இந்தப் புரட்சியானது பிரமாண்டமான உரைகள் அல்லது பிரபலமான தலைப்புச் செய்திகளால் குறிக்கப்படவில்லை. இந்த மாற்றம் பிரமாண்டமான உரைகளால் அல்லது பிரபலமான தலைப்புச் செய்திகளால் உந்தப்படவில்லை. இது அமைதியாக, ஒவ்வொரு கதையாக, உறுதியான தனிநபர்கள் தடைகளை உடைத்து,
புதிய Galaxy S25 Seriesபற்றிய சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட இணையப் பிரபலங்களும், Samsung உறுப்பினர்களும்
இலங்கையர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் வகையில் Galaxy S25 புதிய தயாரிப்புத் தொடர் அண்மையில் கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வில் தொழில்துறை முன்னோடிகள், புதிய தொழில்நுட்பத்தில் ஆர்வலர்கள், Samsung உறுப்பினர்கள் மற்றும் John Keells Office Automation, Singer, Singhagiri, Damro, Softlogic Retail, Softlogic Mobile Distribution, Dialog மற்றும் SLT Mobitel