சிறந்த கைத்தொழிலுக்கான இரண்டு உயர் விருதுகளை வென்றுள்ள Finagle Lanka
Finagle Lanka தனியார் நிறுவனம் கைத்தொழில் அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்த 2024 ஆண்டுக்கான தேசிய கைத்தொழில் வர்த்தகநாம உயர் விருது விழாவில் பேக்கரி கைத்தொழில்துறையின் வளர்ச்சி கருதி அளித்த தனித்துவமான பங்களிப்புக்காக சிறந்த கைத்தொழில் நாமமாக அறிவிக்கப்பட்டு (பாரியளவிலான – உணவு பாண கைத்தொழில்) தேசிய கைத்தொழில் நாம உயர் விருதையும் சிறந்த இறக்குமதி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி
தெற்கு ஆசியாவில் முதல் AI இயக்க MRI ஸ்கேனரை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் நவலோக்க
இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குநரான நவலோக்க மருத்துவமனை, தெற்கு ஆசிய சுகாதாரத் துறையில் AIஆல் இயக்கப்படும் முதல் MRI ஸ்கேனர் இயந்திரத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது, இது நாட்டின் சுகாதாரத் துறையில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகும். கடந்த மார்ச் 18ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அதிநவீன அமைப்பு, சுகாதார கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பட்ட நோயாளர் பராமரிப்பில் ஒரு
தனது பணியாளர்களை மதித்து இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிய HNB FINANCE
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்துவோம்” என்ற சர்வதேச மகளிர் தினத்தின் தொனிப் பொருளை வலியுறுத்தும் வகையில், தனது நிறுவனத்தின் பெண் பணியாளர்களை மதித்து அவர்களை மேம்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் கொண்டாட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தியது. HNB FINANCE இன் சர்வதேச
இலங்கை அணி இல்லாத ஐசிசி தொடர்; ஒரு கிரிக்கெட் படைப்பாளியின் மனவேதனை
எனக்கு நினைவிருக்கும் காலம் முதல், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்த ஒவ்வொரு போட்டித் தொடரிலும் நீல மற்றும் தங்க நிற உடையில் இலங்கை வீரர்கள் உலகின் வலிமையான நாடுகளுடன் போட்டியிட்டனர். கிரிக்கெட் விளையாடும் முன்னணி நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று கூறப்பட்டது. அதனால் அடிக்கடி ஆர்வத்தை தூண்டும் மற்றும் சில சமயங்களில் இதயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் நடத்தன.
Royal Asset Holdings தனியார் நிறுவனத்துக்கு இரட்டை விருதுகள்
இலங்கையின் நிதி சார்ந்த தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான Royal Asset Holdings தனியார் நிறுவனம் Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் பொற் கடன் சேவை வழங்குநர் எனும் விருதையும் People’s Excellency 2024 விருது விழாவில் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் நிறுவனம் எனும் விருதையும் வென்றுள்ளது. 2021 ஆம்
சிறந்த கைத்தொழில் நாமத்துக்கான விருதை வென்றுள்ள Keshara Lime Industries
Keshara Lime Industries நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய கைத்தொழில் வர்த்தகநாம விருது விழாவில் கனியங்கள் மற்றும் அகழ்வு நடவடிக்கைகள் சார்ந்த கைத்தொழில் பிரிவின் (பாரியளவிலான) சிறந்த கைத்தொழில் வர்த்தகநாமத்துக்கான விருதை வென்றுள்ளது. கைத்தொழில் அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்த மேற்படி விருது விழாவில் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு ஜீவமால் ஜயவர்தன தமக்கான விருதை பெற்றுக்கொண்டார்.
Water Solution Provider of the Year விருதை வென்றுள்ள Asia Green Solutions
Asia Green Solutions தனியார் நிறுவனம் Pinnacle Sri Lanka விருது விழாவில் Water Solution Provider of the Year எனும் விருதை வென்றுள்ளது. Asia Green Solutions நிறுவனம் கைத்தொழில் துறையில் காணப்படும் பசுமை பொறியியற் தேவைகளுக்கு நிலைபேறானதும் புத்தாக்கமிக்கதுமான தீர்வுகளை வழங்குகிறது. Water Treatment Solutions, Energy Environmental Solutions, Environmental Engineering Solutions தொடர்பான
புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாட சிறப்பு தள்ளுபடிகளுடன் ‘Avurudu Wasi’ திட்டத்தை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka
தமிழ் – சிங்கள சித்திரப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், Samsung Sri Lanka தனது அனைத்து வீட்டு மின்னணு சாதனங்களிலும் கவர்ச்சிகரமான விலைக்குறைப்புகளை வழங்கும் ‘Avurudu Wasi’ என்ற சிறப்பு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ச் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த குறிப்பிட்ட கால சலுகை மூலம், வாடிக்கையாளர்களுக்கு தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள்,
இரண்டு Pinnacle Sri Lanka விருதுகளை வென்றுள்ள Unique Industrial Solutions
பாதுகாப்பான துணைப்பாகங்கள் மற்றும் கைத்தொழில் பொறியியற் தீர்வுகளை வழங்கும் முதன்மையான நிறுவனமான Unique Industrial Solutions தனியார் நிறுவனம் Pinnacle Sri Lanka விருது விழாவில் ஆண்டின் சிறந்த பாதுகாப்பான தீர்வுகள் மற்றும் துணைப் பாகங்கள் வழங்குநனர் (பாதுகாப்பு பிரிவு) என்ற விருதையும் ஆண்டின் சிறந்த தொழில்முயற்சியாளருக்கான (பாதுகாப்பான துணைப்பாகங்கள் வழங்குநர்) விருதையும் வென்றுள்ளது. 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட
CEMS-Global USA நிறுவனம் அதன் மதிப்புமிக்க ஜவுளி கண்காட்சி தொடரின் 14வது பதிப்பை அறிவித்துள்ளது
CEMS-Global USA அதன் உலகளாவிய புகழ்பெற்ற ஜவுளி தொடர் கண்காட்சி நடவடிக்கைகளின் 14வது இலங்கை பதிப்பை குறித்து அண்மையில் அறிவித்துள்ளது. இதன்படி இந்த நிகழ்வு இந்த மாதம் 13ஆம் திகதி முதல் 15 மார்ச் 2025 வரை கொழும்பு 10 இல் உள்ள SLECC இல் நடைபெறும். CEMS-Global USA இன் குழுவின் பிரதம நிறைவேவற்று அதிகாரி (Group CEO)