2024 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய கைத்தொழில் விருதை வென்றுள்ள சன்ரச நிறுவனம்

2024 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய கைத்தொழில் விருதை வென்றுள்ள சன்ரச நிறுவனம்

Apr 6, 2025

இலங்கையின் முன்னணி நொறுக்குத் தீனி மற்றும் இனிப்புப் பண்டங்கள் உற்பத்தியாளர்களான சன்ரச இன்டர்நேஷனல் தனியார் நிறுவனம், 2024 ஆம் ஆண்டுக்கான  உயர் தேசிய கைத்தொழில் விருது விழாவில் சிறப்பு விருதுகள் பிரிவில் (சிறியளவிலான) நடுவர்களின் சிறப்பு விருதை வென்றுள்ளது. கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

Read More
Kangaroo Cabsநிறுவனம் Genie Business நிறுவனத்துடன் இணைந்து Tap to pay கட்டண செலுத்துகை முறைமையை அறிமுகப்படுத்துகிறது

Kangaroo Cabsநிறுவனம் Genie Business நிறுவனத்துடன் இணைந்து Tap to pay கட்டண செலுத்துகை முறைமையை அறிமுகப்படுத்துகிறது

Apr 6, 2025

35 ஆண்டு கால மக்கள் நம்பிக்கையை வென்ற இலங்கையின் முன்னணி வாடகை வாகனச் சேவை நிறுவனமான Kangaroo Cabs நிறுவனம் புதியதொழில்நுட்பத்தின் உதவியுடன்  இலங்கையின் முதலாவது Tap to pay செலுத்துகை முறைமையை கொண்ட வாடகை வாகனச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முலம் வாடிக்கையாளர்களுக்கு தமது Visa அல்லது  Master Card வசதிகளுடன் கூடிய Smart கையடக்கத் தொலைபேசிக்கு Tap

Read More
TikTok-இல்தொடங்கிஉலக திருமதி அழகுராணிப் போட்டி வரை: இஷாதிஅமந்தாவின்வெற்றிப்பயணம்

TikTok-இல்தொடங்கிஉலக திருமதி அழகுராணிப் போட்டி வரை: இஷாதிஅமந்தாவின்வெற்றிப்பயணம்

Apr 6, 2025

மார்ச் மாதம் என்பது பெண்களைக் கொண்டாடும் மாதமாகும். இந்தக் காலப்பகுதியில், பெண்களின் இணையற்ற வலிமை, உறுதிப்பாடு மற்றும் திறமை பற்றி மீண்டும் மீண்டும் பேசுவது முக்கியமாகிறது. ஏனெனில் உலகின் பல பகுதிகளில் அவர்கள் வெற்றிகளை அடைந்து வருகின்றனர். இஷாதி அமந்தா அத்தகைய வெற்றியாளராக ஒரு பெண்ணின் திறமை மற்றும் உறுதிப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் TikTok போன்ற

Read More
சுவ திவியவின் ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாரா?’ நிகழ்ச்சித் திட்டம் உலக சுகாதார தினத்தில் ஆரம்பம்: ஊழியர்களின் ஆரோக்கியத்தில் முன்னோடியாக இருக்குமாறு நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கிறது!

சுவ திவியவின் ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாரா?’ நிகழ்ச்சித் திட்டம் உலக சுகாதார தினத்தில் ஆரம்பம்: ஊழியர்களின் ஆரோக்கியத்தில் முன்னோடியாக இருக்குமாறு நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கிறது!

Apr 4, 2025

ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாராகுங்கள்’ என்ற பிரச்சாரத்தை சுவ திவிய அறிமுகப்படுத்துகிறது. இது நிறுவனங்கள் ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், நிலைபேறான பணியிட நலத்திட்டங்களை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்ட முயற்சியாகும். இந்த முயற்சி சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கான நலத்திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, தங்கள் பணியாளர்களிடையே ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் நிலைபேறாண்மை கலாச்சாரத்தை வளர்க்க

Read More
HNB LankaQR க்கான வர்த்தக தள்ளுபடி விகிதம் (MDR) நீக்கப்பட்டு, நாடு முழுவதும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் அணுகல் மேலும் விரிவாக்கப்படுகிறது

HNB LankaQR க்கான வர்த்தக தள்ளுபடி விகிதம் (MDR) நீக்கப்பட்டு, நாடு முழுவதும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் அணுகல் மேலும் விரிவாக்கப்படுகிறது

Apr 4, 2025

நாடு முழுவதும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான மற்றொரு முக்கியமான படியாக, HNB தனது டிஜிட்டல் கொடுப்பனவு தளமான HNB SOLO வழியாக LankaQR பரிவர்த்தனைகளுக்கான வர்த்தக தள்ளுபடி விகிதத்தை (MDR) நீக்கியுள்ளது. நாடு முழுவதும் பரவியுள்ள வணிகங்களுக்கு டிஜிட்டல் கொடுப்பனவுகள் மேலும் அணுகலாகவும் மகிழ்ச்சிகரமான விலையிலும் கிடைப்பதே இதன் நோக்கம். அதிகமான மக்கள் கடைகளுக்குச் செல்லும் மற்றும் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும்

Read More
அமெரிக்கா விதித்துள்ள புதியசுங்கவரிகுறித்து பிரதிபலிக்கும்  இலங்கைஆடைத் தொழில்துறை

அமெரிக்கா விதித்துள்ள புதியசுங்கவரிகுறித்து பிரதிபலிக்கும்  இலங்கைஆடைத் தொழில்துறை

Apr 4, 2025

அமெரிக்காவின் புதிய சுங்கக் கொள்கைக்குஇலங்கை ஆடைத் தொழிற்துறை எதிர்ப்பு அமெரிக்கா அண்மையில் அறிவித்த புதிய சுங்க வரி கொள்கை தொடர்பாக இலங்கையின் ஆடைத் தொழில்துறை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இந்த புதிய சுங்க வரி மாற்றங்கள், இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழிலை பெரிதும் பாதிக்கும் என்றும், ஆயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகள் அபாயத்தில் உள்ளன என்றும் தொழில்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Read More
BYD இன் முதல் பயணிகள் வாகனத் தொகுதி இலங்கையை வந்தடைந்தது: நிலைபேறான போக்குவரத்தை ஊக்குவிப்பதில் John Keells CG Auto புதிய மைல்கல்

BYD இன் முதல் பயணிகள் வாகனத் தொகுதி இலங்கையை வந்தடைந்தது: நிலைபேறான போக்குவரத்தை ஊக்குவிப்பதில் John Keells CG Auto புதிய மைல்கல்

Apr 3, 2025

ஹம்பாந்தோட்டை, இலங்கை – இலங்கையின் வாகனத் துறையில் ஒரு முக்கியமான நிகழ்வாக, BYD நிறுவனத்தினால் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிநவீன புதிய ஆற்றல் வாகனங்களின் (NEV) முதல் தொகுதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கையில் BYD வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் மூலம் சாத்தியமான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல், இலங்கையின் வாகனத்

Read More
உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் தொடர்ந்து 19 ஆண்டுகளாக முதலிடத்தை தக்கவைத்து Samsung Electronics சாதனை

உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் தொடர்ந்து 19 ஆண்டுகளாக முதலிடத்தை தக்கவைத்து Samsung Electronics சாதனை

Apr 3, 2025

Samsung Electronics நிறுவனம் தொடர்ந்து 19ஆவது ஆண்டாக உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. Omdia என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின்படி, Samsung 2024ஆம் ஆண்டில் உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் 28.3 சதவீத சந்தைப் பங்கைப் பெற்று, 2006ஆம் ஆண்டு முதல் தன்னிடம் உள்ள முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த தொடர்ச்சியான வெற்றிக்கு, உயர்தர மற்றும்

Read More
நுண் மற்றும்  சிறிய அளவிலான தொழில்முனைவோர் 150 பேருடன் 2025ஆம் ஆண்டிற்கான கெமிபுபுதுவ புத்தாண்டுச் சந்தையை BMICHஇல் நடத்திய HNB

நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோர் 150 பேருடன் 2025ஆம் ஆண்டிற்கான கெமிபுபுதுவ புத்தாண்டுச் சந்தையை BMICHஇல் நடத்திய HNB

Apr 3, 2025

HNBயின் முக்கிய நுண் நிதி திட்டமான “கெமி புபுதுவ” புத்தாண்டுச் சந்தையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், கிராமப்புற நுண் நிதி தொழில்முனைவோரை நகர்ப்புற சந்தைகளுடன் இணைப்பதாகும். கிராமப்புற நுண் நிதி தொழில்முனைவோருக்காக வங்கியால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்த ஆண்டு புத்தாண்டுச் சந்தை நிகழ்வு, இலங்கையின் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு

Read More
கழிவு நிர்வகிப்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்து சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய Coca-Cola Beverages Sri Lanka

கழிவு நிர்வகிப்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்து சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய Coca-Cola Beverages Sri Lanka

Apr 3, 2025

Coca-Cola Beverages Sri Lanka, இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை கொழும்பு மாநகர பகுதியல் உள்ள கழிவு வள சேகரிப்பாளர்களின் அளப்பரிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சியுடன் கொண்டாடியது. கொழும்பில் உள்ள ஜே.ஆர். ஜயவர்தன மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுற்றுச்சூழல் நிலைபேறாண்மை, சமூக நலன் மற்றும் நகர்ப்புற தூய்மையில் அவர்களின் முக்கிய பங்கை கௌரவிக்க 100 கழிவு

Read More