இலங்கையில் புகையிலை வரி விதிப்பின் பகுத்தறிவற்ற தன்மை
இலங்கையின் உத்தியோகபூர்வ சிகரெட் உற்பத்தியாளரான Ceylon Tobacco Company PLC – (CTC) இன் 2024 ஆம் ஆண்டு நிதி அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நிறுவன செயல்திறன் தரவுகளை மட்டுமே வழங்கவில்லை – அதிக வரி சுமையால் சுருங்கி வரும் உத்தியோகபூர்வ சிகரெட் தொழில்துறையிலிருந்து, அரசு எதிர்பார்க்கும் வருவாயை எதிர்காலத்திலும் பராமரிக்க முடியுமா என்பதைக் கேள்வி எழுப்புகிறது.
இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok இல் பகிரும் உஷானியின் சமையல் பயணம்
இலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் உணவு, வெறும் உடல் ஊட்டத்திற்கு அப்பாற்பட்டு, ஒரு பாரம்பரிய சொத்தாகவும், அன்பின் மொழியாகவும் திகழ்கிறது. இந்த ஆழமான உணவு பாரம்பரியத்தை TikTok தளத்தில் பகிர்ந்து வரும் கொடமுன உஷானி தேவ்னி, தனது அமைதியான ஆனால் உணர்வுபூர்வமான பிரசன்னத்தால் ஆயிரக்கணக்கானோரின் மனங்களை கவர்ந்துள்ளார். அழகான கைகளாலும், இனிமையான குரலாலும், இலங்கையின் சுவையான உணவுகளாலும் நிறைந்த அவரது
சிறந்த தனியார் பாடசாலைக்கான BWIO2025 விருதை வென்றுள்ள கண்டி ரிஜென்சி வதிவிடப் பாடசாலை
இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்பு செயன்முறைகளுக்கமைவாக சுதந்திரமானதொரு சூழலில் கல்வியை முறையாக வழங்கும் கண்டி ரிஜென்சி வதிவிடப் பாடசாலை BWIO 2025 விருது விழாவில் இலங்கையின் சிறந்த தனியார் பாடசாலை எனும் விருதை வென்றுள்ளது. Business World International Organization அமைப்பு கல்கிஸ்ஸ பெரிய ஹோட்டலில் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்த மேற்படி விருது விழாவில் ரிஜென்சி பாடசாலை குழுமத்தின் ஸ்தாபகர்
Queen மருத்துவமனைக்கு சொந்தமான Golden Heart Age Careமுதியோர் பராமரிப்பு நிலையம் அங்குரார்ப்பணம்
Queen மருத்துவமனைக்கு சொந்தமான Golden Heart Age Care முதியோர் பராமரிப்பு நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அன்பு மற்றும் கருணை நிறைந்த ஒரு சூழலில் மூத்த பிரஜைகள் தொடர்பாக தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களை பாதுகாப்பதே இந் நிறுவனத்தின் நோக்கமாகும். சிறப்பு பயிற்சியை பெற்றுள்ள மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் இதர சுகாதார நிபுணர்களை கொண்ட Golden Heart Age
City of Dreams Sri Lanka ஆகஸ்ட் 2, 2025இல் திறப்பு: தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பரத்தின் ஒரு மைல்கல்
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) மற்றும் Melco Resorts & Entertainment இணைந்து 2025 ஆகஸ்ட் 2ஆம் திகதி “City of Dreams Sri Lanka”வின் பிரமாண்டமான திறப்பு விழா குறித்து பெருமையுடன் அறிவிக்கின்றன. இந்த நிகழ்வு, உலகத்தரம் வாய்ந்த கேசினோ, ஆடம்பரமான Nüwa ஹோட்டல் மற்றும் பிரீமியம் ஷாப்பிங் மால் உள்ளிட்ட திட்டத்தின் இறுதிப் பகுதிகளின் நிறைவைக்
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற 2025 Sri Lanka FinTech மாநாடு செப்டம்பரில் ஆரம்பம்
Tecxa தனியார் நிறுவனம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சு, HNB வங்கி மற்றும் இலங்கை பிணைய நிதி சங்கம் (Sri Lanka Fintech Forum) ஆகியவற்றுடன் இணைந்து, 2025 Sri Lanka FinTech மாநாட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. “Empowering Sri Lanka’s Digital Economy: Innovations Driving Financial Inclusion
இலங்கையில் புகையிலை வரி விதிப்பின் பகுத்தறிவற்ற தன்மை
இலங்கையின் உத்தியோகபூர்வ சிகரெட் உற்பத்தியாளரான Ceylon Tobacco Company PLC – (CTC) இன் 2024 ஆம் ஆண்டு நிதி அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நிறுவன செயல்திறன் தரவுகளை மட்டுமே வழங்கவில்லை – அதிக வரி சுமையால் சுருங்கி வரும் உத்தியோகபூர்வ சிகரெட் தொழில்துறையிலிருந்து, அரசு எதிர்பார்க்கும் வருவாயை எதிர்காலத்திலும் பராமரிக்க முடியுமா என்பதைக் கேள்வி எழுப்புகிறது.
‘றிசானா – ஒரு கூண்டுப் பறவை’யுடன் சர்வதேச திரையுலகில் கால்பதிக்கும் சுமதி ஸ்டூடியோஸ்
ஜெரெமி அயர்ன்ஸ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் கண்டங்களைக் கடந்து உருவாகும் திரைக்காவியத்தின் பெயரை அறிவிக்கம் ஜகத் சுமதிபால மற்றும் சந்திரன் ரட்ணம் இலங்கையின் திரைப்படத்துறையின் ஈடு இணையற்ற சாதனையாக, விருது வென்ற இயக்குனர் சந்திரன் ரட்ணம், பல தடவைகளை விருது வென்ற தயாரிப்பாளர் சுமதி ஸ்டூடியோவைச் சேர்ந்;த ஜகத் சுமதிபாலவுடன் கைகோர்த்து, 17 வயது நிரம்பிய றிசானா ரஃபீக்கின்
Beliatta Exim Holdings தனியார் நிறுவனத்துக்கு சிறந்த வளர்ந்து வரும் உணவு உற்பத்தியாளருக்கான BWIO விருது
இலங்கையின் முன்னணி உணவு உற்பத்தி நிறுவனமான Beliatta Exim Holdings தனியார் நிறுவனம் BWIO 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் உணவு உற்பத்தியாளர் எனும் விருதை வென்றுள்ளது. Business World International Organization அமைப்பு ஏற்பாடு செய்த மேற்படி விருது விழா கல்கிஸ்ஸ பெரிய ஹோட்டலில் அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன் போது நிறுவனத்தின்
LMD இன் புதிய வர்த்தகநாமங்கள் வருடாந்த தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் இடம்பிடித்த Cinnamon Life
இலங்கையின் முன்னணி வணிக இதழான LMD இன் 2025 புதிய வர்த்தகநாமங்கள் வருடாந்த தரவரிசையில் Cinnamon Life இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் முன்னணி வணிக தரவரிசைப்படுத்தலில் இருந்து பெறப்பட்ட இந்த அங்கீகாரம், Cinnamon Lifeஇன் விரைவான வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுடனான தனித்துவமான உறவை உறுதிப்படுத்துகிறது. தங்கள் வாசகர்கள் மிகவும் விரும்பும் மற்றும் நம்பும் வர்த்தகநாமங்களைப் பற்றி அறிந்து

