OTTO குளியலறை சாதனங்களுக்கு தரத்துக்கான SLS சான்றிதழ்
இலங்கையின் குளியலறை சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக திகழும் OTTO Bathware நிறுவனம் இலங்கையின் தரக் கட்டளைகள் நிறுவகத்தினால் வழங்கப்படும் Sri Lanka Standards (SLS) தரச் சான்றிதழை வென்றுள்ளது. OTTO குளியலறை சாதனங்கள் பாதுகாப்பு, நீண்ட கால பாவனை மற்றும் செயற்பாடு ஆகிய சகல துறைகளிலும் முழுமை பெற்றுள்ளமை இதன் மூலம் உறுதியாகின்றது. 30 ஆண்டு
உறுதியான மற்றும் வளர்ச்சி வேகத்தைக் காட்டும் HNB குழுமம்
2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் HNB தனது வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்தது. குழுமத்தின் வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) ஆண்டுக்காண்டு 49% வளர்ச்சியையும், வங்கியின் வரிக்குப் பிந்தைய இலாபம் 64% வளர்ச்சியையும் பதிவு செய்தது. குழுமம் மற்றும் வங்கியின் வரிக்குப் பிந்தைய இலாபம் முறையே 11.1 பில்லியன் ரூபா மற்றும் 10.2 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது. குறைந்த வட்டி
சுற்றுலா துறையில் புதிய பரிமாணங்களைத் திறக்கும் வகையில், Deepa Mehtaவுடன் இணைந்து ‘Signature Weekend’ நிகழ்ச்சியை வழங்கும் Cinnamon Signature Selection
Cinnamon Hotels & Resorts, தனது Signature Selection வர்த்தக நாமத்துடன் இணைந்து இலங்கையை சினிமாக்களுக்கான ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றுவதற்கான வசதிகளை வழங்க தயாராக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆஸ்கார் விருது பெற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தீபா மேதாவை (Deepa Mehta) கௌரவிக்கும் வகையில், 2025 மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் (CSE: SUN) ‘Sunshine Soorya Mangalyaya 2025’ நிகழ்ச்சியுடன் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடியது. இந்தக் குழுமத்தின் வருடாந்திர பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்களில் 750க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்றிணைந்தனர். அத்துருகிரியவிலுள்ள Steel Corporation மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள், சன்ஷைனின் ஒற்றுமை மற்றும் கூட்டு மகிழ்ச்சியின் பண்பாட்டை ஆழமாக
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் உரிமையாளர்களால் நடத்தப்படும் Caltex அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் பிரத்தியேக சேவை நிலையங்களை Chevron கொண்டாடுகிறது.
நகரம், மாநிலம்., மாதம் DD, வருடம் —சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக, இலங்கையில் Caltex பிராண்ட் உயர்தர சாசன பொருட்கள் வழங்கும் நம்பிக்கைக்குரிய நிறுவனம் Chevron Lubricants Lanka PLC, தனது முதன்மை பாலின சமத்துவ முன்முயற்சியான Caltex Abhimani மூலம் வாகனத் துறையில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை சமீபத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியது. பணியிட ஒப்புமை மற்றும்
Galaxy F06 மற்றும் F16 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளுக்கு கவர்ச்சிகரமான மாதாந்த தவணை சலுகைகளை வழங்கும் Samsung Sri Lanka
Samsung Sri Lanka தனது Galaxy F06 மற்றும் F16 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளுக்கு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கவர்ச்சிகரமான மாதாந்த தவணை முறை சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய நிதி வசதிகள், பண்டிகைக் காலத்தில் அதிநவீன ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தை அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடனட்டை இல்லாமலேயே எளிமையான மற்றும் வசதியான
சமையல் பாத்திரங்கள் உற்பத்தியில் உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருதை வென்றுள்ள Bristo Products நிறுவனம்
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் உற்பத்தியில் முன்னோடியாக திகழும் Bristo நிறுவனம் Products 2024 தேசிய உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருது விழாவில் இதர கைத்தொழில் பிரிவின் (சிறிய அளவிலான) சிறந்த கைத்தொழில் வர்த்தகநாமத்துக்கான விருதை வென்றுள்ளது. ஒரு தசாப்த காலத்துக்கு மேற்பட்ட அனுபவத்தை கொண்டுள்ள D & A Marketing நிறுவனம் சிங்கர் ஸ்ரீ லங்கா, ஆர்பிக்கோ, தம்ரோ, காகில்ஸ்,
கோலாகலமாக நடைபெற்றBusiness World International Organization – 2025 விருது விழா
Business World International Organization அமைப்பு ஏற்பாடு செய்த BWIO விருது விழா கடந்த ஏப்பிறல் மாதம் 05 ஆம் திகதி கல்கிஸ்ஸ பெரிய ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. வர்த்தக சமூகத்தினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான விருந்தினர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த விழாவில் நாட்டின் புகழ் பெற்ற பல்வேறு நிறுவனங்களும் நபர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அவசரகால மருத்துவமனை சிகிச்சை சேவைகளை மேலும் விரிவாக்க சுவசெரிய அறக்கட்டளைக்கு இரண்டு புதிய அம்பியூலன்ஸ்களை நன்கொடையாக வழங்கிய HNB
1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்கு உதவும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அம்புலன்ஸை தத்தெடுக்க’ (Adopt an Ambulance) திட்டத்திற்கு பங்களிப்புச் செய்யும் வகையில், ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) இரண்டு அம்பியூலன்ஸ்களை நன்கொடையாக வழங்கி, சமூக நலனுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த முயற்சியானது நாடு முழுவதும் அவசர மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கும், இலவச மருத்துவமனைக்கு முந்தைய சிகிச்சை சேவைகளை
இலங்கைக்கு முதல் முறையாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் கார்ட் மூலம்கட்டணம் செலுத்தும் முறைக்கு RDA உடன் கைகோர்க்கும் HNB
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, நாட்டின் முதன் முறையாக அதிவேக நெடுஞ்சாலையில் கார்ட் மூலம் கட்டண செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துவதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) உடன் கூட்டு சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது Commuter களின் வசதியை மேம்படுத்துவதிலும், தேசிய போக்குவரத்து உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த முயற்சியின் முன்னோடித் திட்டம்